1.இன அழிவை எதிர்நோக்கும் உயிரினங்கள் குறித்து ரெட் டேட்டா புத்தகம் வெளியிடும் அமைப்பு __?
2. குட்டி தொல்காப்பியம்;தொன்னூல் விளக்கம்;குட்டி திருவாசகம் ; ___?
3. பார்ஸி மதத்தை___ என்றும் அழைக்கப்படுகிறது.
4. தேர்தல் ஆணையம் பற்றி கூறும் சட்டப்பிரிவு;324;
வயது வந்தோர் வாக்குரிமை (18 வயது) பற்றி கூறும் சட்டப்பிரிவு ; __?
5. இந்தியாவில் முதன் முதலில் தரங்கம்பாடியில் அச்சுக் கூடம் நிறுவியவர்?
6. இந்திய சுதந்திரத்திற்கு பின்பு ஜுன் 1948 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதிவு வகித்தவர் யார்?
7. கஞ்சன் ஜங்கா மலை (8598 மீ) அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
8. கபிலரை "வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்" என்று போற்றியவர் யார்?
9. தென் இந்தியாவின் காசி __?
10. செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே சிறு சிறு கற்கள், பெரும் பாறைகளின் தொகுதி __ எனப்படும்.
11. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் வீராங்கனை யார்?
12. பனை மரத்தின் அறிவியல் பெயர்?
13. இந்தியாவில் அதிக மழை பொழியும் இடம்;மௌசின்ராம்
(மேகாலயா) அதிக வெப்பமான இடம் : __?
14. முகத்துக்கு முகம்; மு மேத்தா ; முன்னும் பின்னும் ; __?
15. மருதமலை; கோவை ; மருந்து வாழ் மலை ; __?
விடை
1.IUCN (International Union For Conservation Of Nature)
தலைமையிடம் சுவிட்சர்லாந்து.
2. திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி (அதிவீரராம பாண்டியன்)
3. சொராஷ்ட்ரியனிசம்
4. சட்டப் பிரிவு 326
5. சீகன்பால்க்
6. மௌண்ட் பேட்டன்
7. சிக்கிம் ( காங்டாங்)
8. பொருந்தில் இளங்கீரனார்
9. இராமேஸ்வரம்
10. குறுங்கோள்கள்
11.பச்சேந்திரி பால்
12. பொராசஸ் பிலெ பலிபெரா
13. பிர்யா வலியே
(இராஜஸ்தான்)
14. சுரதா
15. கன்னியாகுமரி