INSPIRE AWARD
விண்ணப்பிக்க
தேவையானவை
👉 முதலில் பள்ளியின் U- DISE NUMBER யை update செய்யவும்.
👉 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும்.
👉தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
👉 (5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)
👉மாணவர்கள் விவரங்கள்.
🌺பெயர்
🌺பெற்றோர் பெயர்
🌺வகுப்பு
🌺ஆதார் எண்(not mandatory)
🌺கைபேசி எண்
🌺இனம்
🌺புகைப்படம்
(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)
🌺வங்கி கணக்கு புத்தகம்.
👉PROJECT விவரங்கள்.
🌺Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)
🌺JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்.
🌺தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.
🌺project photo copy upload additional( not mandatory.)
🌺project audio, video upload FILE SIZE 5MB (not mandatory)
👉 Guide teacher name and phone number
👉 HM name and phone number
👉இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.
👉 Acknowledgement download செய்தபின் மாணவர்களின் விவரங்களை திருத்தம் & மாற்றம் செய்ய இயலாது.
👉உங்களது application rejected என நீங்கள் பதிவு செய்த பள்ளியின் e-mail முகவரிக்கு தகவல் வந்தால் அதன்பின் திருத்தம் & மாற்றம் & கூடுதலாக மாணவர்களைக add செய்து கொள்ளலாம்.
👉அதன் பின் district forward செய்து மீண்டும் acknowledgement download செய்து கொள்ளலாம்
INSPIRE AWARD விண்ணப்பிக்க
👇👇