TNSED SCHOOLS APP NEW VERSION 0.4.8 UPDATED ON OCT 30, 2026 DIRECT LINK TO UPDATE
WHAT'S NEW
Improved app performance and overall stability for a faster, smoother experience
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று UPDATE செய்யவும்
👇

MANARKENI APP NMMS, OLYMPIAD, TRUST AWARENESS CAMP தேர்வுகள் குறித்த முகாம் நடைபெற உள்ளது இது குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது
ந.க.எண்: 02171 / 2026
நாள்: 26.10.2026
பொருள்:
கல்வி – தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் – மணற்கேணி, வெற்றிப் பள்ளிகளில் வட்டார அளவில் முகாம் நடைபெறுதல் – 8ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக.
பார்வை:
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கழகம் உறுப்பினர் செயலாளர் கடிதம் மற்றும் அறிவுரைகள்.
பார்வையில் காணும் கடிதத்தில், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கழகம் உறுப்பினர் செயலாளர், NMMS, Olympiad, TRUST போன்ற போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "மணற்கேணி" கற்றல் தளம் மற்றும் வெற்றிப் பள்ளிகள் வாயிலாக ஒரு நாள் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இம்முகாம், ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள வெற்றிப் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ஒரு நாள் முகாமாக நடத்தப்படும். அவ்வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பின்வரும் கூறுகள் இடம்பெறும்:
அ) "மணற்கேணி" கற்றல் தளம் குறித்த அறிமுகம் மற்றும் அதனைப் பயன்படுத்தும் முறை
ஆ) போட்டித் தேர்வுகள் குறித்த அறிமுகம்
இ) தேர்வுக்கான தயாரிப்பு
ஈ) செயல்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகள்
முகாம் நடைபெறும் நாளன்று, மாணவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து அந்தந்த வட்டாரத்திலுள்ள வெற்றிப் பள்ளிக்குப் பாதுகாப்பாக வந்து திரும்புவதை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இது சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEOs) மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் (DEEOs) இச்செய்திகளைத் தங்கள் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழியாகத் தேவையான அறிவுரைகளாக வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, இவ்வாய்ப்பினைத் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய/அரசு/நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தெரிவிப்பதோடு, அம்மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விவரம் உரிய முறையில் சென்றடைய வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாகத் தேவையான அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேற்கண்ட விவரங்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது
SPECIAL TET NOTIFICATION FOR WORKING TEACHERS - 2026 வெளியீடு
ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது பிற்பகல் தாள் ஒன்றும் முற்பகல் தாள் இரண்டு என ஒரே நாளிலேயே இரண்டு தேர்வும் நடைபெற உள்ளது
Date of Notification
26.10.2026
Commencement of Submission of Online Application
27.10.2026
Last date for submission of online Application
19.11.2026
Edit option
20.11.2026 to 22.11.2026
Date of Examination
TNTET PAPER - 1
20.12.2026 (AFTERNOON)
TNTET PAPER - 2
20.12.2026
FORENOON
TRB WEBSITE
👇
CLICK HERE
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 4, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது
இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும்
மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்
ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகம் தத்துவங்கள்
2. பெண்கள் மேம்பாடு
7 மற்றும் 8 ஆம் வகுப்பு
1. சாலை மேம்பாடு
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
நாளை தேர்வு 5
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
1. ஒளியியல்
2. பலபடி வேதியியல்
3. அன்றாட வாழ்வில் வேதியியல்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
அலைபேசி 9952329008
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) டிசம்பர்–2026 தேதி அறிவிப்பு
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) டிசம்பர்–2026 தேதி அறிவிப்பு இது குறித்து
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 600 006 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) டிசம்பர்–2026 தேதி அறிவிப்பு
(NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) 2026– 2027)
செய்திக் குறிப்பு
2026–2027-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2026 டிசம்பர் மாதம் 12–ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 12.12.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- செலுத்தி 26.10.2026 (பிற்பகல்) முதல் 03.11.2026 வரை விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
என செய்தி குறிப்பில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது
தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
CLICK HERENMMS EXAM REVISED GUIDELINES
👇
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மாதிரி ஆன்லைன் தேர்வு 7
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)
உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்
இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும்
இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME).
தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது
வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது
மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)
அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும்
இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.
தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம்
ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும்
இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
இன்றைய தேர்வுக்கான லிங்க்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம்
9 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. நிலக்கோளம் - 1 புவி அகச்செயல்பாடுகள்
2. நிலக்கோளம் - 2 புவி புறச்செயல்பாடுகள்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 3, 7 ஆம் வகுப்பு அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது
இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும்
மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்
ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. பலபடி வேதியியல்
2. அண்டம் மற்றும் விண்வெளி
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
நாளை தேர்வு 4 பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகம் தத்துவங்கள்
2. பெண்கள் மேம்பாடு
7 மற்றும் 8 ஆம் வகுப்பு
1. சாலை மேம்பாடு
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
அலைபேசி 9952329008
DEPARTMENTAL EXAMINATIONS RESULTS MAY 2026 PUBLISHED உங்கள் ரிசல்ட் தெரிந்துகொள்ள DIRECT லிங்க்
கீழே உள்ள லிங்கை அழுத்தி உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்
👇
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மாதிரி ஆன்லைன் தேர்வு 6
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)
உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்
இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும்
இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME).
தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது
வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது
மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)
அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும்
இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.
தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம்
ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும்
இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. தொழில் புரட்சி
இன்றைய தேர்வுக்கான லிங்க்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 2, 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது
இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும்
மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்
ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. புதிய சமய கருத்துகளும் இயக்கங்களும்
2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும்
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
நாளை தேர்வு 3 பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. பலபடி வேதியியல்
2. அண்டம் மற்றும் விண்வெளி
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
அலைபேசி 9952329008
2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான திருத்திய கால அட்டவணை வெளியிடுதல் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்
இணை செயல்முறைகள் pdf பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு SLAS 2027 நடைபெறுதல் தொடர்பாக SPD, DSE & DEE இணைச் செயல்முறைகள்
கீழே உள்ள லிங்க் மூலம் செயல்முறைகள் pdf பதிவிறக்கம் செய்யவும்
👇
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மாதிரி ஆன்லைன் தேர்வு 5
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)
உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்
இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும்
இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME).
தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது
வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது
மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)
அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும்
இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.
தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம்
ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும்
இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. புரட்சிகளின் காலம்
இன்றைய தேர்வுக்கான லிங்க்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. தொழில் புரட்சி
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 1 - 7 ஆம் வகுப்பு அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது
இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும்
மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்
ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. அன்றாட வாழ்வில் விலங்குகள்
2. அன்றாட வாழ்வில் வேதியியல்
3. காட்சி தொடர்பியல்
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
CLICK HERE TO DOWNLOAD QUESTION
விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
நாளை தேர்வு 2 பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. புதிய சமய கருத்துகளும் இயக்கங்களும்
2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
அலைபேசி 9952329008
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)
உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்
இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும்
இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME).
தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது
வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது
மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)
அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும்
இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.
தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம்
ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும்
இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
2. நவீன யுகத்தின் தொடக்கம்
இன்றைய தேர்வுக்கான லிங்க்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. புரட்சிகளின் காலம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 103 - VIII ஆம் வகுப்பு அறிவியல்
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
8 ஆம் வகுப்பு
அறிவியல்
இயற்பியல் மற்றும் வேதியியல்
முழுவதும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
விரைவில் அறிவிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
அலைபேசி 9952329008