Search This Blog

Tuesday, 7 July 2026

TET தேர்வு தாள் I மற்றும் தாள் II வினாக்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள விளக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026 நாள்: 13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்-I இல் 222 மையங்களில் 59,535 ஆசிரியர்களும், தாள்-II இல் 613 மையங்களில் 1,60,929 ஆசிரியர்களும் தேர்வை எழுதினர். 

இத்தகுதித்தேர்வில் தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக இத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்ததாக சில தினசரி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 

இத்தேர்வு வினாத்தாள் சார்ந்த விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சார்ந்த 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் (Structure and Content) கீழ் வழங்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அரசாணை (நிலை) எண்.181, பள்ளிக் கல்வித் (C2) துறை, நாள்.15.11.2011 இன்படியும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தாள்-I சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (v) இல் "The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based on the topics of the prescribed syllabus of the State for Classes I - V, but the standard, as well as linkages will be up to the Secondary Stage", மற்றும் தாள்-II சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (vi) இல் "The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI-VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கை எண்.01/2026 நாள்: 13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.

இடம்: சென்னை நாள்: 07.07.2026

ஆசிரியர் தேர்வு வாரியம்

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 49 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு

இன்று இரு தேர்வுகள்  7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்தல் 

(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)

👇

click here to write online exam

8 ஆம் வகுப்பு 

கணக்கு 

இயற்கணிதம்-

முற்றொருமைகள், காரணிப்படுத்துதல்

👇

click here to write online exam

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

மாணவர்களுக்கு இது ஒரு சவாலான தேர்வு, முயற்சி செய்து பாருங்கள் தேர்வு எழுதிய பின்பு உங்கள் மதிப்பெண்ணை 9952329008 என்ற என்னுடைய எண்ணுக்கு அனுப்பி வையுங்கள் 

நாளைய தேர்வுக்கான பாடப்பகுதி 

1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

2. வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

3. புவியின் உள்ளமைப்பு 

4. சமத்துவம் 

5. தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் 

6. நிலத்தோற்றங்கள் 

7. அரசியல் கட்சிகள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Monday, 6 July 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 48 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு

இன்று இரு தேர்வுகள்  7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. தமிழ்நாட்டில் கலையும், கட்டடக்கலையும் 

2. தமிழகத்தில் சமணம், பௌத்தம் மற்றும் ஆசீவகம் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

கணக்கு 

8 ஆம் வகுப்பு 

இயற்கணிதம் 

இயற்கணிதக் கோவைகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்தல் 

(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)

8 ஆம் வகுப்பு 

கணக்கு 

இயற்கணிதம்-

முற்றொருமைகள், காரணிப்படுத்துதல்

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Saturday, 4 July 2026

TET PAPER 1 விடைகள்

இன்று நடந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தாள் 1 விடை கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் 

ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிடம் விடைகளே இறுதியானவை 

 எனவே ஆசிரியர்கள் இந்த குறிக்கப்பட்டுள்ள விடைகளில் தவறு இருக்கலாம் அதிகாரப்பூர்வமான விடைகள் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்படலாம் 

வாட்ஸ் அப்பில் வந்த விடை குறிக்கப்பட்ட FILE தான் வழங்கப்பட்டுள்ளது 

KALVIKURAL TET TNPSC COACHING CENTRE 

KALLAKURICHI-9944177387

சார்பில் வெளியிடப்பட்டுள்ள TET PAPER -1 ANSWER KEY 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிடும் விடைகளே இறுதியானவை 

 எனவே ஆசிரியர்கள் இந்த குறிக்கப்பட்டுள்ள விடைகளில் தவறு இருக்கலாம் அதிகாரப்பூர்வமான விடைகள் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்படலாம் 

Friday, 3 July 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 47 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு

இன்று இரு தேர்வுகள்  7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மாநில அரசு 

2. ஊடகமும் ஜனநாயகமும் 

3. புதிய சமய கருத்துகளும் இயக்கங்களும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

8 ஆம் வகுப்பு 

அளவைகள்  

கூட்டு வடிவங்கள் மற்றும் முப்பரிமாண வடிவங்கள் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. தமிழ்நாட்டில் கலையும், கட்டடக்கலையும் 

2. தமிழகத்தில் சமணம், பௌத்தம் மற்றும் ஆசீவகம் 

கணக்கு 

8 ஆம் வகுப்பு 

இயற்கணிதம் 

இயற்கணிதக் கோவைகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல்

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Thursday, 2 July 2026

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முடிந்த பின் உள்ள காலி பணியிடம்

CLICK HERE TO DOWNLOAD

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 46 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு

இன்று இரு தேர்வுகள்  7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 

2. வளங்கள் 

3. சுற்றுலா 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

கணக்கு 

வகுப்பு-8

அளவைகள்  

வட்டத்தின் பகுதிகள்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மாநில அரசு 

2. ஊடகமும் ஜனநாயகமும் 

3. புதிய சமய கருத்துகளும் இயக்கங்களும் 

கணக்கு 

8 ஆம் வகுப்பு 

அளவைகள்  

கூட்டு வடிவங்கள் மற்றும் முப்பரிமாண வடிவங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

BIG BREAKING NEWS இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம்

ஒரு ஒன்றியத்திலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் போது கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்யக்கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில் அரசு தரப்பில் கலந்தாய்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை தடை செய்ய முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஜி.சங்கரன் மாநிலங்கள் முழுவதும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது, அதனால் கட்டாயப்படுத்தி பணிநிரவல் செய்ய கூடாது என வாதிட்டத்தின் அடிப்படையில், கலந்தாய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கக்கூடாது.

செப்டம்பர் மாதம் மீண்டும் 01.08.2026 மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, தற்போது நடைபெறும் சிறப்பு தகுதி தேர்வு முடிந்த பின்னர் பதவி உயர்வு வழங்கி, அதன் பின் பணி நிரவல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் மற்றும் இடைக்காலத்தடை பிறப்பித்துள்ளது

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி, பயிற்சி நாட்காட்டி, கால அட்டவணை, உயர் தொழில்நுட்ப ஆய்வக வகுப்பு, தொழில்நுட்ப ஆய்வக ஸ்மார்ட் போர்டு வகுப்பு, உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு, விளையாட்டுப் போட்டி செயல்திட்ட அட்டவணை மற்றும் செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2026-2027 கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது 

80 பக்கங்கள் கொண்ட இந்த நாட்காட்டியில் ஒவ்வொரு மாதத்திற்கான வேலைநாட்கள், விடுமுறை தினங்கள் மற்றும் முக்கிய நாட்கள், தேர்வு நாட்கள் வழங்கப்பட்டுள்ளது 

செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணுக் கருவிகள் மூலம் திறனை மேம்படுத்தும் 5 நாட்கள் பயிற்சிகள் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் தினங்கள் குறித்த அறிவிப்பும் நாட்காட்டியில் வழங்கப்பட்டுள்ளது 

மேலும் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல்களுக்கான பயிற்சி, தொல்லியல் பயிற்சி, மனவெழுச்சி நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஒருங்கிணைத்து கற்பித்தலுக்கான பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கான கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது 

பாடவாரியான பாடவேளை மற்றும் நேர ஒதுக்கீட்டு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது 

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது அதனுடன் வீடியோ காணொளி இணைப்புகள் (QR CODE) வழங்கப்பட்டுள்ளது  

SGFI, CHESS, பாரதியார் தினம், குடியரசு தினம் விளையாட்டுப்போட்டிகள் போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதற்கான உத்தேச பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது 

செய்முறைத்தேர்வு வகுப்புகளுக்கான அட்டவணை வழங்கப்பட்டுள்ளது 

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி, 

பயிற்சி நாட்காட்டி, 

கால அட்டவணை, 

உயர் தொழில்நுட்ப ஆய்வக வகுப்பு, 

தொழில்நுட்ப ஆய்வக ஸ்மார்ட் போர்டு வகுப்பு, 

உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு, 

விளையாட்டுப் போட்டி செயல்திட்ட அட்டவணை,

செய்முறைத் தேர்வு அட்டவணை 

வெளியீடு

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, 1 July 2026

முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள செயல்முறைகள் படி முதன்மைக்கல்வி அலுவலர்கள்/துணை இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பணிமாறுதல் அளிக்கப்பெற்றுள்ளார்கள் 

அதே போல் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிடத்தில் இருந்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்/துணை இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பெற்றுள்ளார்கள் 

கோயமுத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பாலமுரளி அவர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார் 

விழுப்புரம் மாவட்டம் முதண்மைக்கல்வி அலுவலர் திரு. அறிவழகன் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட முதண்மைக்கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார் 

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.உஷா அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்கள் 

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கிருஷ்ணபிரியா அவர்கள் கோயமுத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார் 

சேலம் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் துணை இயக்குனர் (நிர்வாகம்), தொடக்க கல்வி இயக்ககம் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார் 

மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் திரு.எல்லப்பன் அவர்கள் சேலம் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார் 

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டக்கல்வி அலுவலர் திருமதி.மகாலட்சுமி அவர்கள் கடலூர் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்கள் 

சென்னை வில்லிவாக்கம் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்கள் தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார் 

தொடக்கக்கல்வி இயக்ககம் உதவி இயக்குனர் திரு. இரவிச்சந்திரன் அவர்கள் தனியார் பள்ளிகள் இயக்ககம் துணை இயக்குனராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார் 

பெரம்பலூர் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.செல்வகுமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்கள் 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 45 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு

இன்று இரு தேர்வுகள்  7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. விஜய நகர பாமினி பேரரசுகள் 

2. முகலாயப் பேரரசு  

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 வகுப்பு-8   

பாடம்-எண்கள்

(வர்க்கம் கனம், வர்க்க & கனமூலங்கள்) 