(*முடிந்த அளவு இதை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புங்கள் எந்த அளவு இந்த பணியை பொது மக்கள் தாங்களாகவே தங்கள் வீடு குடும்பம் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து முடிக்கிறார்களோ அந்த அளவு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி குறையும்*)
CENSUS NEWS
தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்ப விவரங்களை நீங்களே பதிவு செய்யலாம்
பொதுமக்கள் நேரில் மக்கள் தொகை மற்றும் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பாளர்களுக்கு காத்திருக்காமல், தங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ கீழ்கண்ட இணையதளம் வாயிலாக சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.
சுய கணக்கெடுப்பு செய்யும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான வலைத்தளம் மூலம் உங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நீங்களே பதிவு செய்யலாம். இது Census of India Self-Enumeration Portal
அதிகாரப்பூர்வ தளம்
👇
பதிவு செய்தல்
உங்கள் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.
தகவல் பதிவு
உங்கள் அடிப்படை விவரங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்
நீங்கள் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் அடங்கிய 34 வினாக்கள் அடங்கிய PDF கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
34 வினாக்கள் (ஆங்கிலம் மற்றும் ஹிந்தி)
👇
வினாக்களை தமிழில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
அதிகாரபூர்வ விவரங்கள் அடங்கிய PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவு செய்ய வேண்டிய நாட்கள்
ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை
(இந்த தேதிகளுக்கு முன்னர் பதிவு செய்ய முடியாது)
சரிபார்ப்பு (Validation):
சுய கணக்கெடுப்பு முடிந்ததும் உங்களுக்கு ஒரு SE ID (சுய கணக்கெடுப்பு எண்) கிடைக்கும்.
அதிகாரி வருகை:
ஆகஸ்ட் மாதம்
வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (HLO) 01-08-2026முதல் 30-08-2026 வரை உங்கள் பகுதிக்கு நேரில் வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த SE ID-ஐ காண்பித்து தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்
நீங்கள் பதிவு செய்ய வேண்டிய வினாக்கள் தொகுப்பு
Census 2027 Phase I Questions at a Glance
A. IDENTIFICATION PARTICULARS
Q1. வார்டு எண்
Q2. கட்டிட எண்
Q3. சென்சஸ் வீட்டு எண்
B. MATERIAL OF STRUCTURE
Q4. தளத்தின் பிரதான கட்டுமான பொருள்
Q5. சுவரின் பிரதான கட்டுமான பொருள்
Q6. கூரையின் பிரதான கட்டுமான பொருள்
C. USE & CONDITION OF CENSUS HOUSE
Q7. சென்சஸ் வீட்டின் பயன்பாடு
Q8. சென்சஸ் வீட்டின் நிலைமை
D. HOUSEHOLD PARTICULARS
Q9. தலைமை எண்
Q10. சாதாரணமாக தங்குபவர்கள் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை
Q11. குடும்ப தலைவரின் பெயர்
Q12. பாலினம்
Q13. குடும்பத் தலைவர் ஷெட்யூல் வகுப்பு/ஷெட்யூல் வகுப்பினரா
Q14. வீட்டின் உடைமை நிலை
Q15. வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை
Q16. திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை
E. AMENITIES AVAILABLE TO THE HOUSEHOLD
Q17. குடிநீர்க்கான பிரதான ஆதாரம்
Q18. குடிநீர்க்கான பிரதான ஆதாரம் அமைந்த திடம்
Q19. வீட்டு வசதிக்கான பிரதான ஆதாரம்
Q20. கழிப்பிட வசதி
Q21. கழிப்பிட வகை
Q22. கழிவு நீர் வெளியேற்ற இணைப்பு
Q23. வளாத்திருத்தும் தனித்தும் வசதி
Q24. சமையலுக்கு வசதி & LPG/PNG இணைப்பு
Q25. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்
F. ASSETS POSSESSED BY THE HOUSEHOLD
Q26. வானொலி / டிரான்சிஸ்டர்
Q27. தொலைக்காட்சி
Q28. இணையதள வசதி
Q29. மடிக்கணினி / கணினி
Q30. தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட்போன்
Q31. மிதிவண்டி & ஸ்கூட்டர் / மோட்டார் வாகனம் / ஆட்டோ
Q32. கார் / ஜீப் / வேன்
G. FOOD HABITS
Q33. குடும்பத்தில் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம்
H. CONTACT DETAIL
Q34. கைபேசி எண்
பொறுமையாக உண்மையான தகவலை பதிவு செய்து நமது அரசுக்கு உதவுங்கள்
No comments:
Post a Comment