Search This Blog

Showing posts with label CENSUS. Show all posts
Showing posts with label CENSUS. Show all posts

Thursday, 9 July 2026

CENSUS NEWS தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்ப விவரங்களை நீங்களே பதிவு செய்யலாம்


(*முடிந்த அளவு இதை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புங்கள் எந்த அளவு இந்த பணியை பொது மக்கள் தாங்களாகவே தங்கள் வீடு குடும்பம் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து முடிக்கிறார்களோ அந்த அளவு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி குறையும்*)


CENSUS NEWS 


தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்ப விவரங்களை நீங்களே பதிவு செய்யலாம்






பொதுமக்கள் நேரில் மக்கள் தொகை மற்றும் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பாளர்களுக்கு காத்திருக்காமல், தங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ கீழ்கண்ட இணையதளம் வாயிலாக சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.






சுய கணக்கெடுப்பு செய்யும் முறை:


கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான வலைத்தளம் மூலம் உங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நீங்களே பதிவு செய்யலாம்.  இது Census of India Self-Enumeration Portal




அதிகாரப்பூர்வ தளம்

👇

CLICK HERE








பதிவு செய்தல் 


உங்கள் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.





தகவல் பதிவு 


உங்கள் அடிப்படை விவரங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்





நீங்கள் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் அடங்கிய 34 வினாக்கள் அடங்கிய PDF கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 





34 வினாக்கள் (ஆங்கிலம் மற்றும் ஹிந்தி)

👇

CLICK HERE TO DOWNLOAD PDF






வினாக்களை தமிழில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF






அதிகாரபூர்வ விவரங்கள் அடங்கிய PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF




பதிவு செய்ய வேண்டிய நாட்கள்


ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை

(இந்த தேதிகளுக்கு முன்னர் பதிவு செய்ய முடியாது) 






சரிபார்ப்பு (Validation): 


சுய கணக்கெடுப்பு முடிந்ததும் உங்களுக்கு ஒரு SE ID (சுய கணக்கெடுப்பு எண்) கிடைக்கும்.







அதிகாரி வருகை:


 ஆகஸ்ட் மாதம் 

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு  (HLO) 01-08-2026முதல் 30-08-2026 வரை உங்கள் பகுதிக்கு நேரில் வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த SE ID-ஐ காண்பித்து தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்




நீங்கள் பதிவு செய்ய வேண்டிய வினாக்கள் தொகுப்பு 


Census 2027 Phase I Questions at a Glance


A. IDENTIFICATION PARTICULARS

Q1. வார்டு எண்

Q2. கட்டிட எண்

Q3. சென்சஸ் வீட்டு எண்





B. MATERIAL OF STRUCTURE

Q4. தளத்தின் பிரதான கட்டுமான பொருள்

Q5. சுவரின் பிரதான கட்டுமான பொருள்

Q6. கூரையின் பிரதான கட்டுமான பொருள்






C. USE & CONDITION OF CENSUS HOUSE

Q7. சென்சஸ் வீட்டின் பயன்பாடு

Q8. சென்சஸ் வீட்டின் நிலைமை






D. HOUSEHOLD PARTICULARS

Q9. தலைமை எண்

Q10. சாதாரணமாக தங்குபவர்கள் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை

Q11. குடும்ப தலைவரின் பெயர்

Q12. பாலினம்

Q13. குடும்பத் தலைவர் ஷெட்யூல் வகுப்பு/ஷெட்யூல் வகுப்பினரா

Q14. வீட்டின் உடைமை நிலை

Q15. வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை

Q16. திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை






E. AMENITIES AVAILABLE TO THE HOUSEHOLD

Q17. குடிநீர்க்கான பிரதான ஆதாரம்

Q18. குடிநீர்க்கான பிரதான ஆதாரம் அமைந்த திடம்

Q19. வீட்டு வசதிக்கான பிரதான ஆதாரம்

Q20. கழிப்பிட வசதி

Q21. கழிப்பிட வகை

Q22. கழிவு நீர் வெளியேற்ற இணைப்பு

Q23. வளாத்திருத்தும் தனித்தும் வசதி

Q24. சமையலுக்கு வசதி & LPG/PNG இணைப்பு

Q25. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்







F. ASSETS POSSESSED BY THE HOUSEHOLD

Q26. வானொலி / டிரான்சிஸ்டர்

Q27. தொலைக்காட்சி

Q28. இணையதள வசதி

Q29. மடிக்கணினி / கணினி

Q30. தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட்போன்

Q31. மிதிவண்டி & ஸ்கூட்டர் / மோட்டார் வாகனம் / ஆட்டோ

Q32. கார் / ஜீப் / வேன்






G. FOOD HABITS

Q33. குடும்பத்தில் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம்






H. CONTACT DETAIL

Q34. கைபேசி எண்



பொறுமையாக உண்மையான தகவலை பதிவு செய்து நமது அரசுக்கு உதவுங்கள் 

தமிழகத்தில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் குறித்து முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ள கருத்துகள்




தமிழகத்தில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும்  கேள்விகள் குறித்து முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ள கருத்துகள்





மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும்  கேள்விகள் அரசு உத்தரவில் தகவல்





தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்த கேள்விகள் கேட்கப்பட உள்ளன







மக்கள் தொகை கணக்கெடுப்பு



இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்






2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது






இந்த நிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டு காலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன






இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்ல் முறையில் நடக்கிறது








மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது






இது தரவுகளை விரைவாக சேகரிக்கவும், துல்லியமாக பகுப்பாய்வு செய்ய/வும் உதவும்






புதுச்சேரியில் தொடக்கம்


மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதை தீர்மானிக்க இது அவசியமாகும்






பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி முதல் இந்த பணிகள் ஆரம்பமாகி உள்ளது.







தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.







மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது





 

மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின்போது  இந்த  கேள்விகள் மத்திய அரசு  கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன அதன் விபரம் பின்வருமாறு









1.அடுக்கு மாடி கட்டிட எண் ?

FOR APARTMENT BUILDING NUMBER

வசிக்கும் கட்டிடம் எண்

நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்

(நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )





2. வீட்டு கதவு எண்?

HOME DOOR NUMBER

வீட்டு எண்






3. வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

TILES OR CEMENT

(Mosaic & Red Oxide Floor)

வீட்டு தரை






4. வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

BRICK OR MUD WALL

(Red Bricks/Cement Hollow Blocks) 

சுவர்






5. வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது?

CONCRETE SEELING OR WOODEN SEELING

கான்கிரீட் (RCC) கூரை

உலோகத் தாள்கள் (Metal Sheets)

ஓடுகள் (Tiles)

மரச்சட்டங்கள் (Wooden Trusses)

மரப்பலகை / வைக்கோல்

கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்






6. வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா (பயன்பாட்டை உறுதி செய்தல்?

LIVING OR LOCKED

வீட்டின் பயன்பாடு







7. எந்த மாதிரி வீட்டின் அமைப்பு?

INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT

மாடி வீடு (Duplex/Two-Story)

வீட்டின் நிலை






8. குடும்ப எண்?

குடும்ப எண்" (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.






9. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

HOW MANY MEMBERS IN HOME

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை







10. வீட்டுத் தலைவரின் பெயர் என்ன?

அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய

FAMILY MEMBER NAME

குடும்ப தலைவர் பெயர்







11. வீட்டுத் தலைவரின் பாலினம் (ஆணா/பெண்ணா) எது?

MALE OR FEMALE

தலைவரின் பாலினம்






12. குடும்பத் தலைவர் எந்த (ஜாதி) சாதி (Caste)?

குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு


நீங்கள் "குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு" (Head of Household - Schedule Class) அல்லது"அரசு அட்டவணை வகுப்பினர் குடும்பத் தலைவருக்கான திட்டங்கள்" (SC Category Head of Household) பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்ப அட்டை (Ration Card), ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.



(Scheduled Caste / எஸ்சி - SC)

"பட்டியல் சாதியினரா"? அல்லது "பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்" (Scheduled Tribes - ST) பழங்குடி சாதியினரா அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா என்பது?


இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு ("SC/ST/Other") என்பது, குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எந்த சமூகப் பிரிவைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லது இதர பிரிவினர்) சார்ந்தவர் என்பதைக் குறிக்கும். இது சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டது.


SC, ST மற்றும் பிறர் என்பது பொதுவாக இந்தியாவில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் சமூகக் குழுப்பிரிவுகளைக் குறிக்கிறது




பட்டியல் சாதியினர் (SC)

வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், முன்னர் தலித்துகள் என்று அழைக்கப்பட்டவர்கள், இவர்கள் கடுமையான சமூகப் புறக்கணிப்பையும் தீண்டாமையையும் எதிர்கொண்டனர்.




பட்டியல் பழங்குடியினர் (ST)

பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள்; இவர்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் புவியியல் ரீதியான தனிமைப்படுத்தலால் அறியப்படுகிறார்கள்.




மற்றவர்கள்

பொதுவாக இது, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ (OBC), அல்லது அரசாங்க இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறாத சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்பொதுப் பிரிவினரையோ (UR) குறிக்கிறது.





13. வீட்டின் உரிமை நிலை என்ன?

(சொந்த வீடா/வாடகை வீடா)

OWN HOUSE OR RENTAL HOUSE


வீட்டின் உரிமை நிலை

வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.







14. வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை?

HOW MANY ROOMS IN YOUR HOUSE

அறைகளின் எண்ணிக்கை







15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை?

HOW MANY COUPLES IN YOUR HOUSE

திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை






16. குடிநீரின் முக்கிய ஆதாரம்?

குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன

(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)

IN WHICH PLACE YOU GETTING WATER

BY RIVER + LAKE + WELL + BORE






17. குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது?

(குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது)

PRESENT YOU GETTING WATER BY PIPE LINE OR BORE

நிலத்தடி நீர் (Groundwater)

குடிநீர் இணைப்பு (Pipe Line)

குடிநீருக்கான பிரதான ஆதாரம்







18. கரன்ட் வசதி உள்ளதா?

விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்

மின்சாரம் (Electricity) ஆகும்







19. கழிவறை உள்ளதா?

கழிப்பிட வசதி






20. கழிவறை எந்த வகை?






21. கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா?

கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு

(Sewerage Connection)







22. குளியல் வசதி இருக்கிறதா?







23. சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா?

சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு

எல்.பி.ஜி (LPG)

குழாய் வழி கியாஸ் (PNG)







24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது?

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்

எல்.பி.ஜி (LPG)

இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)

மின்சாரம் (Electricity)

விறகு, கரி மற்றும் சாணம் 







25. ரேடியோ/டிரான்சிஸ்டர் இருக்கா?

வானொலி,டிரான்சிஸ்டர்,

RADIO TRANSISTOR 






26. தொலைக்காட்சி (TV) இருக்கா?

 TELIVISION 







27. இணையதளம் வசதி இருக்கா?

இணையதள வசதி

INTERNET 







28. மடிக்கணினி/கம்ப்யூட்டர் இருக்கா?

LAPTOP/COMPUTER 







29. தொலைபேசி/மொபைல் போன்/ஸ்மார்ட்போன் இருக்கா?

TELEPHONE / MOBILE PHONE / SMARTPHONE 







30. சைக்கிள்/ஸ்கூட்டர்/மோட்டார் சைக்கிள்/மொபெட் இருக்கா?

CYCLE / SCOOTER / MOTORBIKE 







31. கார்/ஜீப்/வேன் இருக்கா?

CAR/JEEP/VAN







32. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது?

அரிசி (Rice)

கோதுமை (Wheat)

மக்காச்சோளம் (Maize / Corn)

சிறுதானியங்கள் (Millets)

பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley & Oats)

பிரதான உணவு தானியங்கள்







33. உங்கள் மொபைல் எண் (மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும்)

செல்போன் எண்




மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.