Search This Blog

Sunday, 1 November 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 6, 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER



NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 6, 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER 







மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 





ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 





இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 





இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 




தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)




தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 




தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 





இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 





இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 





இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 






இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 





இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது 




இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும் 




மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் 




ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 





ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்





அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 





இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும் 





இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 





இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 




இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN




இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 


பாடப்பகுதிகள் 


7 ஆம் வகுப்பு அறிவியல் 


1. அன்றாட வாழ்வில் விலங்குகள் 

2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

3. காட்சித் தொடர்பியல் 

4. பலபடி வேதியியல் 

5. அண்டம் மற்றும் விண்வெளி 

6. ஒளியியல் 


7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும் 

2.  தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும் 

3. தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகம் 

4. பெண்கள் மேம்பாடு 


7 மற்றும் 8 சமூக அறிவியல் 


1. சாலை பாதுகாப்பு 


வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF







விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF




நாளை தேர்வு 7

பாடப்பகுதிகள் 


1. கண்டங்களை ஆராய்வோம் (வட அமெரிக்கா மட்டும்)

2. நில வரைபடத்தை கற்றறிவோம் 




மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 


இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 


அலைபேசி 9952329008