Search This Blog

Friday 29 December 2023

SMC கூட்டத்தில் NSS மாணவர்கள் பங்கு பெறுதல் - SPD செயல்முறைகள்


வருகின்ற ஜனவரி மாதம் 05.01.2024 அன்று நடைபெற இருக்கின்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் நாட்டு நலப்பணி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாநில திட்ட இயக்குனர்  அவர்கள் உத்தரவு பிறப்பித்துளார்கள் 


SMC கூட்டத்தில் NSS மாணவர்கள் பங்கு பெறுதல் - SPD செயல்முறைகள்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அண்ணா தலைமைத்துவ விருது


தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட உள்ளது 




இதற்கான மதிப்பீடு கீழ்கண்ட தலைப்புகளில் அமைந்துள்ளது 



👉 பள்ளி வளாகம்/பாதுகாப்பு நடவடிக்கை - 25 மதிப்பெண் 





👉 பள்ளி சுகாதார வசதிகள் - 10 மதிப்பெண் 




👉 சுகாதாரமான குடிநீர் வழங்குதல் - 20 மதிப்பெண் 




👉 பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் - 30 மதிப்பெண் 




👉 அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துதல் - 30 மதிப்பெண்கள் 




👉 மாணவ மாணவியர்கள் சேர்க்கை - 40 மதிப்பெண்கள் 




👉 மாணவர்களின் அடிப்படை திறன்கள் - 120 மதிப்பெண்கள் 




👉 மாணவர்களின் பன்முகத்திறன் வெளிப்படுத்த அளிக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் - 40 மதிப்பெண்கள் 




👉 மாணவ மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்தல் - 35 மதிப்பெண்கள் 





👉 எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்பாடுகள் 40 மதிப்பெண்கள் 




👉 காலை உணவுத் திட்டம் செயல்படுத்துதல் - 15 மதிப்பெண்கள் 




👉 அடுத்த வகுப்பில் மாணவர்கள் சேர்வதை உறுதிபடுத்துதல் - 20 மதிப்பெண்கள் 



👉 பள்ளி அலுவலக மேலாண்மை 10 மதிப்பெண்கள் 




👉 பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகள் - 10 மதிப்பெண்கள் 




👉 தலைமை ஆசிரியர் வகுப்பறை மேலாண்மை - 20 மதிப்பெண் 




👉 பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு - 25 மதிப்பெண்கள் 




👉பள்ளியில் தனித்துவமிக்க மற்றும் சிறப்பான செயல்பாடுகள் - 10 மதிப்பெண்கள் 




👉 மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட உள்ளது 


மேலும் விவரம் அறிய 

ஆணை மற்றும் மதிப்பீட்டு படிவம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS SAT MATHS ONLINE MODEL EXAM 6


NMMS SAT MATHS 

ONLINE TEST - 6

TOPICS

எட்டாம் வகுப்பு 

அளவைகள்

இயற்கணிதம் 

தகவல் செயலாக்கம்


NMMS SAT

MATHS ONLINE

EXAM - 6

👇👇

CLICK HERE TO WRITE EXAM



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN



NEXT MATHS ONLINE TEST

8-ம் வகுப்பு

இயற்கணிதம்


7-ம் வகுப்பு 

1&2பருவம்




இந்த தேர்வை மாணவர்களுக்காக 

தயாரித்து தந்து உதவியவர் 


Vishnukumar S

CHENNAI

9047415284

NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித்தேர்வு 2


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்


இந்த ஆண்டு உங்களுக்கு வளமானதாக அமைய வாழ்த்துகள்


NMMS SAT 

ONLINE EXAM 

அறிவியல் மாதிரித்தேர்வு 2

பாடப்பகுதிகள் 

👇

8 ஆம் வகுப்பு அறிவியல் 


1. நுண்ணுயிரிகள் 
2. தாவர உலகம் 
3. நீர் 
4. அமிலங்கள் மற்றும் காரங்கள்


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇




ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN







NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித்தேர்வு 1



NMMS SAT ONLINE EXAM

அறிவியல் மாதிரித்தேர்வு - 1

பாடப்பகுதிகள் 


8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. வளரிளம் பருவமடைதல் 
2. விலங்குகளின் இயக்கம் 
3. உயிரினங்களின் ஒருங்கமைவு



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN


அடுத்த NMMS SAT SCIENCE ONLINE EXAM - 2

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 


1. நுண்ணுயிரிகள் 
2. தாவர உலகம் 
3. நீர் 
4. அமிலங்கள் மற்றும் காரங்கள் 

TRUST தேர்வு தற்காலிக விடைகள் அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியீடு

 




TRUST சம்பந்தமான தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு!!!


நன்றி 

 மாநில 🌹TGTA🌹ஊடகம் 

 தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்





விடைக்குறிப்புகள் பதிவு இறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 7


NMMS SAT 

ONLINE EXAM 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 7


பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. கண்டங்களை ஆராய்தல் 

2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

3. சாலைப் பாதுகாப்பு 


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM




அடுத்த NMMS SAT ONLINE EXAM

SCIENCE

👇👇

NMMS SAT SCIENCE - 1

தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

VIII - SCIENCE

1. வளரிளம் பருவமடைதல் 

2. விலங்குகளின் இயக்கம் 

3. உயிரினங்களின் ஒருங்கமைவு 

Thursday 28 December 2023

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில அளவில் பதவி உயர்வு அரசாணை வெளியீடு



தொடக்கக் கல்வி நிருவாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது. 




இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது. 




 



இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.




தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை   பல்வேறு சங்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர்   கவனத்திற்கு கொண்டு சென்றன.




 

சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 





தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பதவி உயர்வு மாநில அளவில் கிடைக்கும் 





அதேநேரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறவேண்டுமெனில் முதலில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து இருக்க வேண்டும்.




உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என   தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது



இனி அரசாணை 243 ன் படி மாநில முன்னுரிமையின் படி ஊ.ஒ.பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.




1.இடைநிலை ஆசிரியர்




2.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்




3.பட்டதாரி ஆசிரியர்




4.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்




5.வட்டாரக்கல்வி அலுவலர் 




இந்த வரிசைகளில் மட்டுமே இனி பதவி உயர்வு பெற முடியும்.




பாதிப்புகள்:-


1.மேலும் ஒரு இடைநிலை ஆசிரியர் நேரடியாக  பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது.




2.ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது




ஆணை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday 27 December 2023

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 6


TODAY

NMMS ONLINE EXAM

SOCIAL MODEL TEST 6

TOPICS

👇👇

VII - கண்டங்களை ஆராய்தல் 

(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)


தேர்வுக்கான லிங்க்  

👇👇

CLICK HERE TO WRITE EXAM


ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN



அடுத்த NMMS SAT 

ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 7

பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்தல் 

2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

3. சாலைப் பாதுகாப்பு 

(கண்டங்களை ஆராய்தல் பெரிய பாடம் என்பதால் மாணவர்கள் கேட்டுக்கொண்டதால் மறுபடியும் அதே பாடம் ஆனால் வேறு வினாக்கள் கொண்டது)

1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி ரத்து



தொடர்மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது 



இதனால் பள்ளி வேலை நாள்கள் குறைவாக உள்ளது 



எனவே எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி ரத்து செய்யப்படுகிறது 



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகள் வழிகாட்டுதலோடு மூன்றாம் பருவத்திற்கான கட்டடங்களை வகுப்பறையில் செயல்படுத்திட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் 



ஆசிரியர் கையேட்டில் உள்ள QR CODE, கட்டகத்திற்காக பதிவேற்றம் செய்யப்படும் வழிகாட்டுக் காணொளிகள் மற்றும் வகுப்பறை செயல்பாட்டுக் காணொளிகளைப் பயன்படுத்தியும் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை சிறப்பாக கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது 



மூன்றாம் பருவப் பயிற்சி சார்ந்த பாடக்கருத்துக்களை மின் பாடப்பொருளாக கல்வி TV OFFICIAL YOUTUBE CHANNEL-ல் பதிவேற்றம் செய்யப்படுவதையும் பயன்படுத்தி  ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை சிறப்பாக செயல்படுத்திட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் 



மேலும் விவரம் அறிய இயக்குனரின் ஆணை பெற கீழ் உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









Tuesday 26 December 2023

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 5


NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 5

பாடப்பகுதி 

👇


VII - தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவம் 


VII - இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 


VII - பெண்கள் மேம்பாடு 


VII - வரியும் அதன் முக்கியத்துவமும் 


சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 5
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE NMMS EXAM 5





ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN




NEXT NMMS ONLINE EXAM

SOCIAL MODEL TEST 6

TOPICS

👇👇

VII - கண்டங்களை ஆராய்தல் 

(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)

இது ஏழாம் வகுப்பில் உள்ள மிகப்பெரிய பாடம் என்பதாலும், மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதாலும். இது தனியாக தேர்வு வைக்கப்படுகிறது 


NMMS ONLINE EXAM "MATHS MODEL EXAM 5"



ONLINE 
MATHS EXAM 5
TOPICS

எட்டாம் வகுப்பு 
1. எண்கள்
2. வாழ்வியல் கணிதம்
3. வடிவியல்


இந்த தேர்வை தயாரித்து வழங்கி உதவியவர் 

S.VISHNUKUMAR

CHENNAI 


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM 5




ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN



NEST NMMS SAT MATHS 

ONLINE TEST - 6

TOPICS

எட்டாம் வகுப்பு 

அளவைகள்

இயற்கணிதம் 

தகவல் செயலாக்கம் 


Monday 25 December 2023

NMMS ONLINE EXAM "MATHS MODEL EXAM 4"




NMMS ONLINE

MATHS

GOOGLE FORM 

EXAM 4


TOPICS

⚡ மூன்றாம் பருவம்;

💫எண்ணியல் 

💫 வடிவியல்

💫 இயற்கணிதம்

💫தகவல் செயலாக்கம்


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM




ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN






NEXT ONLINE 
MATHS EXAM 5
TOPICS

எட்டாம் வகுப்பு 
1. எண்கள்
2. வாழ்வியல் கணிதம்
3. வடிவியல்

Study well


இந்த தேர்வை தயாரித்து வழங்கி உதவியவர் 

S.VISHNUKUMAR

CHENNAI 

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 4


ONLINE EXAM - 4

சமூக அறிவியல் 

மாதிரித் தேர்வு 4 

பாடப்பகுதி 

👇👇

7ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புதிய சமய கருத்துகளும் இயக்கங்களும் 

2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும் 

3. நிலவரை படத்தை கற்றறிதல்


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM 4




ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN




அடுத்த NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 5

ONLINE EXAM DATE 27.12.2023

பாடப்பகுதி 

👇


VII - தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவம் 
VII - இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 
VII - பெண்கள் மேம்பாடு 
VII - வரியும் அதன் முக்கியத்துவமும் 

Sunday 24 December 2023

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 3


NMMS SAT 

SOCIAL SCIENCE 

ONLINE EXAM - 3

TOPICS

7 சமூக அறிவியல்

👇👇

1. சுற்றுலா 

2. மாநில அரசுகள் 

3. முகலாய பேரரசு 

4. மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி 

5. ஊடகமும் ஜனநாயகமும் 




NMMS SAT ONLINE 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 3 எழுதுவதற்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM



அடுத்த ONLINE 

சமூக அறிவியல் 

மாதிரித் தேர்வு 4 

பாடப்பகுதி 

நாள்: 26.12.2023

👇👇

7ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புதிய சமய கருத்துகளும் இயக்கங்களும் 

2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும் 

3. நிலவரை படத்தை கற்றறிதல் 



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN



NMMS ONLINE EXAM "MATHS MODEL EXAM 3"


ONLINE MATHS TEST 3 


பாடத்திட்டம் 

முதல் பருவம்: 

    💫எண்ணியல் ( Number system)

     💫இயற்கணிதம்( Algebra)

இரண்டாம் பருவம்;

   💫எண்ணியல்( Number system)

    💫   இயற்கணிதம்(Algebra)

  மூன்றாம் பருவம்:

  💫சதவீதமும் தனிவட்டியும்( Percentage & simple interest)


NMMS SAT MATHS TEST 3 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE MATHS TEST 3



இந்த தேர்வை தயாரித்து வழங்கி உதவியவர் 

S.VISHNUKUMAR

CHENNAI 


NMMS தொடர்பான தேர்வுகள்,  விடை, ONLINE தேர்வு போன்றவற்றை தொடர்ந்து பெற கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 

👇

CLICK HERE TO JOIN



NEXT ONLINE EXAM

நாள்:25/12/2023

6.00 PM


TOPICS

⚡ மூன்றாம் பருவம்;

💫எண்ணியல் 

💫 வடிவியல்

💫 இயற்கணிதம்

💫தகவல் செயலாக்கம்


இந்த தேர்வை தயாரித்து வழங்கி உதவியவர் 

S.VISHNUKUMAR

CHENNAI 

NMMS SAT ONLINE சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 2


NMMS SAT 

SOCIAL SCIENCE 

ONLINE EXAM - 2

TOPICS

👇👇

வகுப்பு 7 - டெல்லி சுல்தானியம் 

வகுப்பு 7 - விஜயநகர் மற்றும் பாமினி பேரரசுகள் 

வகுப்பு 7 - மக்கள் தொகையும் குடியிருப்புகளும் 

வகுப்பு 7 - வளங்கள் 

வகுப்பு 7 - உற்பத்தி 

வகுப்பு 7 - சுற்றுலா 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM






NMMS SAT 

SOCIAL SCIENCE 

NEXT ONLINE EXAM - 3

TOPICS

(7 சமூக அறிவியல்)

தேர்வு நாள்: 25.12.2023

👇👇

1. சுற்றுலா 

2. மாநில அரசுகள் 

3. முகலாய பேரரசு 

4. மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி 

5. ஊடகமும் ஜனநாயகமும் 



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN



Saturday 23 December 2023

NMMS ONLINE EXAM "MATHS MODEL EXAM 2"



NMMS MODEL EXAM 2

ONLINE TEST TOPICS


7-ம் வகுப்பு;


முதல் பருவம்:

2). அளவைகள்

5). வடிவியல்


இரண்டாம் பருவம்:

2). அளவைகள்

4). வடிவியல்


மூன்றாம் பருவம்:

5). புள்ளியியல் 



கணக்கு தேர்வு 2 எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE EXAM




மேலும் இது போல் ONLINE EXAM எழுத  கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN



NEXT ONLINE MATHS TEST 3 - பாடத்திட்டம் 

TEST DATE: 24.12.2024

TIME: 6 PM


முதல் பருவம்: 

    💫எண்ணியல் ( Number system)

     💫இயற்கணிதம்( Algebra)


இரண்டாம் பருவம்;

   💫எண்ணியல்( Number system)

    💫   இயற்கணிதம்(Algebra)


  மூன்றாம் பருவம்:

  💫சதவீதமும் தனிவட்டியும்( Percentage & simple interest)



இந்த தேர்வை தயாரித்து வழங்கி உதவியவர் 

S.VISHNUKUMAR

CHENNAI 

NMMS SAT ONLINE சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 1

 


NMMS GOOGLE FORM ONLINE EXAM 1


பாடப்பகுதி 


வகுப்பு 7 - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

வகுப்பு 7 - வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

வகுப்பு 7 - புவியின் உள்ளமைப்பு 

வகுப்பு 7 - சமத்துவம் 

வகுப்பு 7 - தென் இந்திய புதிய அரசுகள் பிற்காலச் சோழர்கள் பாண்டியர்கள் 

வகுப்பு 7 - நிலத்தோற்றங்கள் 

வகுப்பு 7 - அரசியல் கட்சிகள் 




தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE NMMS EXAM




அடுத்த தேர்வுக்கான பாடத்தலைப்புகள் 

24. 12.2023 EVENING 6 PM


வகுப்பு 7 - டெல்லி சுல்தானியம் 

வகுப்பு 7 - விஜயநகர் மற்றும் பாமினி பேரரசுகள் 

வகுப்பு 7 - மக்கள் தொகையும் குடியிருப்புகளும் 

வகுப்பு 7 - வளங்கள் 

வகுப்பு 7 - உற்பத்தி 

வகுப்பு 7 - சுற்றுலா 

வகுப்பு 7 - மாநில அரசுகள் 



மேலும் இது போல் ONLINE EXAM எழுத  கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN



NMMS ONLINE EXAM "MATHS MODEL EXAM 1"


தேர்வுக்கான பகுதி 


மாணவர்களுக்கு வணக்கம்.

முதல் தேர்வு 23/12/2023 அன்று நடைபெறும் .


பாடத்திட்டம்;

7-ம் வகுப்பு


முதல் பருவம்;( First term)

4) நேர் மற்றும் எதிர் விகிதங்கள் ( Direct and inverse proportion)

5) தகவல் செயலாக்கம் (Information processing)



இரண்டாம் பருவம்;(2nd term)

5). தகவல் செயலாக்கம் ( Information processing)

* எண்ணியலின் அடிப்படைகள்



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




மேலும் இது போல் ONLINE EXAM எழுத  கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN





NEXT ONLINE TEST TOPICS


7-ம் வகுப்பு;


முதல் பருவம்:

2). அளவைகள்

5). வடிவியல்


இரண்டாம் பருவம்:

2). அளவைகள்

4). வடிவியல்


மூன்றாம் பருவம்:

5). புள்ளியியல் 


இந்த தேர்வை தயாரித்து வழங்கி உதவியவர் 

S.VISHNUKUMAR

CHENNAI 

Thursday 21 December 2023

TNSED SCHOOL APP NEW UPDATE VERSION 0.0.93 DIRECT LINK

 

TNSED SCHOOL APP

NEW VERSION 0.0.93 UPDATE 

செய்யப்பட்டுள்ளது 


ஆசிரியர்கள் கீழே உள்ள 

லிங்க் மூலமாக 

சென்று புதிய VERSION 0.0.93

UPDATE செய்து கொள்ளவும் 




👇

CLICK HERE TO UPDATE

Wednesday 20 December 2023

அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் தேவையான GENIUNE FORM



அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும்
GENIUNE  FORM உள்ளது கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇👇

NMMS EXAM 2016-2022 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்வு வினாத்தாள்கள்



2016 - 2017 ஆம் ஆண்டு நடந்த NMMS தேர்வு SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






2017 - 2018 ஆம் ஆண்டு நடந்த NMMS தேர்வு SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






2018 - 2019 ஆம் ஆண்டு நடந்த NMMS தேர்வு SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






2019 - 2020 ஆம் ஆண்டு நடந்த NMMS தேர்வு SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






2020 - 2021 ஆம் ஆண்டு நடந்த NMMS தேர்வு SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






2021 - 2022 ஆம் ஆண்டு நடந்த தேர்வு SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






2022 - 2023 ஆம் ஆண்டு நடந்த தேர்வு SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN

Tuesday 19 December 2023

NMMS EXAM "MAT" ONLINE தேர்வு அனைத்து தலைப்புகளுக்கான தேர்வு லிங்க் (1 முதல் 36 தலைப்புகள்)

 


OUR SINCERE THANKS TO

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


NMMS MAT GOOGLE FORM TEST SERIES 1 TO 36

தயாரிப்பு :- 

திருமதி. சீ.நாகலக்ஷ்மி,

பட்டதாரி ஆசிரியை (கணிதம்)  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, 

மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், 

தஞ்சாவூர் மாவட்டம்.



NMMS - MAT - ONLINE GOOGLE FORM TEST 36 தலைப்புகளுக்கும் தேர்வு உண்டு. 





இப்போது 1 முதல் 36 வரையிலான அனைத்து தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன 





மாணவர்கள் திரும்ப திரும்ப இந்த தேர்வை எழுதி பயிற்சி எடுத்துக்கொள்ளவும் 




தலைப்புகளுக்கு ஏற்ற விளக்க வீடியோவும் ஆசிரியர் அளித்துள்ளார் 





அன்பு மாணவர்களே நீங்கள் எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள "நீல கலர் link-ஐ" Touch செய்து தேர்வு எழுதி  Submit கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.




ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும், NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும், வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN







1)  எண் தொடரை நிரப்புதல்

(MISSING NUMBER IN THE NUMBER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






2) எழுத்து தொடரை நிரப்புதல்

(MISSING LETTER IN THE LETTER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






3) ஒப்புமை- எண்கள்

(ANALOGY-NUMBER)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






4) ஒப்புமை -எழுத்துகள்/வார்த்தைகள்

(ANALOGY-LETTERS/WORDS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






5) மாறுபட்ட எண்/ இணை எண்ணைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT - NUMBER/ PAIR OF NUMBERS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






6) மாறுபட்ட எழுத்து / வார்த்தையைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT- LETTERS/WORDS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






7) வடிவியல் உருவங்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல்

(COUNTING THE GEOMETRICAL FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






8) வென் படங்கள்

(VENN DIAGRAMS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






9) எண்/எழுத்து குறியிடல்

(NUMBER/LETTER COUNTING)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






10) குறியீட்டின் பொருள் அறிதல்

(DECODING)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN








11) படங்களில் விடுபட்ட எண்ணை நிரப்புதல்

(MISSING NUMBER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






12) படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்

(MISSING LETTER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






13) செருகப்பட்ட படங்கள்-எண் / எழுத்து விபரங்கள்

(INSERTED FIGURES -NUMBER/LETTER DETAILS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






14) வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை

(WORD WITHIN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






15) வார்த்தைக்குள் அமையாத வார்த்தை

(WORD CANNOT BE FORMED IN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






16) ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்

(ARRANGEMENT OF LETTERS AS IN ENGLISH DICTIONARY)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






17) எண் அணிகள்

(NUMBER MATRIX)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






18) எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்

(NUMBER, SIGNS AND SYMBOLS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






19) எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல்

(FINDING THE WRONG NUMBER IN THE NUMBER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்





20) எண்ணியல் கணக்குகள்

(NUMERICAL PROBLEMS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN






21) சூழ்நிலைக் கணக்குகள்

(SITUATION RELATED PROBLEMS)

i) பொதுவானவை

(GENERAL)

👇👇

CLICK HERE TO WRITE EXAM






ii) இருக்கை அமைப்பு கணக்குகள்

(SEATING ARRANGEMENT PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






iii) வயது கணக்குகள்

(AGE RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






22) உறவுமுறை கணக்குகள்

(BLOOD RELATIONSHIP PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






23) திசைகள் சார்ந்த கணக்குகள்

(DIRECTIONS RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






24) காலம் சார்ந்த  கணக்குகள்

(TIME RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






25) புதிர் கணக்குகள்

(PUZZLE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






26) தரம் சார்ந்த கணக்குகள் மற்றும் எண்/எழுத்து அறிவைச் சோதித்தல்

(RANKING TEST AND NUMBER/LETTER TEST)

👇

CLICK HERE TO WRITE EXAM






27) வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்

(LOGICAL SEQUENCE OF WORDS)

👇

CLICK HERE TO WRITE EXAM






28) பகடைக் கணக்குகள்

(DICE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






29) கன சதுரக் கணக்குகள்

(CUBE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






30) உருவ/பட வரிசையை நிரப்புதல்

(COMPLETING THE FIGURAL SERIES)

👇

https://forms.gle/oJNkBLGMCaEbBPKo7






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN






31) ஒப்புமை- படங்கள்

(ANALOGY- FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






32)மாறுபட்ட படத்தைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT- FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






33) கண்ணாடி பிம்பங்கள்

(MIRROR IMAGES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






34) நீர் பிம்பங்கள்

(WATER IMAGES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






35) மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டறிதல்

(HIDDEN/EMBEDDED FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






36) படத்தில் உள்ள விடுபட்ட பகுதியை நிரப்புதல்

( COMPLETE THE MISSING PART OF THE IMAGE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN

Saturday 16 December 2023

TRUST 2023 தோராயமான விடை குறிப்புகள்


இந்த விடை தோராயமானது மட்டுமே அரசால் வெளியிடப்படும் விடைகள் இன்னும் ஒருசில தினங்களில் வந்து விடும் 



கிட்டத்தட்ட இந்த விடைகள் மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும் என்பதாலேயே வெளியிடப்படுகிறது 



மேலும் 

இது போல் 

NMMS செய்திகளை,

மாதிரி வினாத்தாள்,

SHORT NOTES 

பெற 

கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் 

இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



கணக்கு பகுதி 


1. 3




2. 12




3. 45




4. ?




5. 13




6. 52 மீ 




7. 29




8. 380




9. 10 செ .மீ 




10. ஓர் எண் கோட்டின் மீதுள்ள ஓர் எண்ணின் வலதுபுறமாக அமையும் ஒவ்வொரு எண்ணும் அந்த எண்ணை விட சிறியதாக 




11. 40




12. 3x2y





13. 12, 6, 8




14. option 1




15. 1/2 அலகு 




16. 6




17. 120 செ மீ 2




18. 3




19. நடுக்கோட்டு மையம் 




20. 30 செ மீ 2




21. x அச்சின் மீது 




22. சாய் சதுரம் 




23. 4y 4 - 2y 




24. 32




25. 6, 8, 10



அறிவியல் பகுதி 


26. 10 டிகிரி முதல் 15 டிகிரி 



27. வெர்சோனியம் 



28. 10 9




29. திரவம் வாயுவாக மாறுதல் - படிதல் 




30. பைலாலு 




31. 10 மீ 




32. பரப்பு இழுவிசை 




33. 5




34. 540 கலோரி/கிராம் 




35. option 2




36. நைட்ரஜன் டை ஆக்ஸைடு 




37. Fe2O3XH2 O




38. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 




39. கந்தக அமிலம் 




40. மண்ணெண்ணெய் 




41. ஐசோடோப்புகள் 




42. பாசி மற்றும் பூஞ்சை 




43. டி என் ஏ  மற்றும் ஆர் என் ஏ -இக் கொண்டிருப்பதில்லை 




44. option 4




45. ஏ கொலை 




46. ட்ரைகோடெர்மா விராய்டு 




47. குளோரெல்லா பைரினாய்டோசா 




48. option 1




49. option 2




50. ரேடியல் தசை 


சமூக அறிவியல் பகுதி 


51. option 1




52. இந்து தேசபக்தன் 




53. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது 




54. கொச்சின் முதல் கோவா 




55. குயிலி 




56. மூவலூர் இராமாமிர்தம் மற்றும் டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் 




57. option 4




58. காரன் வாலிஸ் பிரபு 




59. option 2




60. ஆப்ரிக்கா 




61. option 4




62. புது டில்லி மற்றும் ஷாங்காய் 




63. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 




64. இரும்புத்தாது 




65. மண்டலம் 5




66. option 3




67. எதிர்மறை தொடர்புடையது 




68. சேமிப்பு 




69. டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி 




70. ஜிட்டால் 




71. option 1




72. சிறப்பு எல்லைப்புற படை 




73. 2000




74. பிரிவு 26 சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் 




75. option 2



மனத்திறன் பகுதி 


76. option 4




77. option 1




78. option 2




79. option 1




80. option 3




81. option 2




82. option 3




83. option 2




84. option 1




85. option 2




86. option 4




87. option 2




88. option 3




89. option 2




90. option 2




91. option 2




92. option 2




93. option 3




94. option 4




95. option 1




96. option 2




97. option 4




98. option 2




99. option 3




100. option 1