போட்டிகள் இரு பிரிவுகளில் நடைபெறுகிறது
முதல் பிரிவு
8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி)
இரண்டாவது பிரிவு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி)
மாணவர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை அறிவியல் கண்ணோட்டத்துடன் தீர்வு காண வேண்டும்
அந்த ஆய்வுக்கட்டுரையை PDF வடிவத்தில் அனுப்ப வேண்டும்
தீர்வுக்கான ஆய்வுக்கட்டுரை புகைப்படங்கள், வரைபடங்கள் இணைக்க வேண்டும்
மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையை டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
ஒரு ஆய்வுக்குழுவில் 5 மாணவர்களும் ஒரு வழிகாட்டி ஆசிரியர்களும் இருக்கலாம்
ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
சிறந்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிலும், மண்டல அளவில் தேர்வு பெரும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிலும் கலந்து கொள்வார்கள்
டிசம்பர் மாதத்தில் மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெறும் இது ஐந்து இடங்களில் நடைபெறுகிறது
மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு சென்னை, கோயம்பத்தூர், ராமநாதபுரம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்
தென்மண்டலங்களுக்கு மதுரையில் வைத்து ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறும்
மாநில அளவில் நடைபெறும் ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு வேலூர் VIT வளாகத்தில் நடைபெறும்
மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
No comments:
Post a Comment