பவானி TESTF சார்பில் NMMS பயிற்சி:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரக்கிளையின் சார்பில் இன்று NMMS இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா பவானியில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர்& மாநில செயற்குழு உறுப்பினர் திரு புகழேந்தி தலைமை தாங்கினார்.
வட்டார செயலாளர் திரு ஜான்ஷா வரவேற்புரையாற்றினார்.
பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பவானி வட்டாரக் கல்வி அலுவலர் திரு கேசவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், பவானி வட்டார கிளையின் சார்பில் இன்று பயிற்சி அளிக்க உள்ள மகேஷ் குமார், சிவக்குமார், சத்தியபாமா, சுமதி, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று ஒன்பதாவது ஆண்டாக இந்த பயிற்சியை மாணவர்களுக்கு பவானி வட்டாரக்கிளையின் சார்பில் பெரும் முயற்சி எடுத்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.ஜான்ஷா,புகழேந்தி மற்றும் NMMS பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கு பொதுச்செயலாளர் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை கூறினார்.
நன்றி
TESTF செய்திப்பிரிவு.
NMMS தேர்வு தொடர்பான லிங்குகள்
👇👇
NMMS தேர்வு
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
தனித்தனியாக பாடவாரியாக தேர்வு நடத்த தேவையான வினாத்தாள்
அனைத்து பாடங்களுக்கும் தேவையான வினாத்தாள்கள்
26 தேர்வு வினாத்தாள்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS MAT EXAM ONLINE தேர்வு
1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்
தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS மாதிரி தேர்வு
நடத்துவதற்கு தேவையான அறிவியல், சமூக அறிவியல் 15 மாதிரி வினாத்தாள்
அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment