தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட உள்ளது
இதற்கான மதிப்பீடு கீழ்கண்ட தலைப்புகளில் அமைந்துள்ளது
👉 பள்ளி வளாகம்/பாதுகாப்பு நடவடிக்கை - 25 மதிப்பெண்
👉 பள்ளி சுகாதார வசதிகள் - 10 மதிப்பெண்
👉 சுகாதாரமான குடிநீர் வழங்குதல் - 20 மதிப்பெண்
👉 பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் - 30 மதிப்பெண்
👉 அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துதல் - 30 மதிப்பெண்கள்
👉 மாணவ மாணவியர்கள் சேர்க்கை - 40 மதிப்பெண்கள்
👉 மாணவர்களின் அடிப்படை திறன்கள் - 120 மதிப்பெண்கள்
👉 மாணவர்களின் பன்முகத்திறன் வெளிப்படுத்த அளிக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் - 40 மதிப்பெண்கள்
👉 மாணவ மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்தல் - 35 மதிப்பெண்கள்
👉 எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்பாடுகள் 40 மதிப்பெண்கள்
👉 காலை உணவுத் திட்டம் செயல்படுத்துதல் - 15 மதிப்பெண்கள்
👉 அடுத்த வகுப்பில் மாணவர்கள் சேர்வதை உறுதிபடுத்துதல் - 20 மதிப்பெண்கள்
👉 பள்ளி அலுவலக மேலாண்மை 10 மதிப்பெண்கள்
👉 பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகள் - 10 மதிப்பெண்கள்
👉 தலைமை ஆசிரியர் வகுப்பறை மேலாண்மை - 20 மதிப்பெண்
👉 பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு - 25 மதிப்பெண்கள்
👉பள்ளியில் தனித்துவமிக்க மற்றும் சிறப்பான செயல்பாடுகள் - 10 மதிப்பெண்கள்
👉 மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட உள்ளது
மேலும் விவரம் அறிய
ஆணை மற்றும் மதிப்பீட்டு படிவம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment