Search This Blog

Wednesday 30 November 2022

சிறந்த பள்ளி விருது பட்டியல் வெளியீடு (2020-2021)

 சிறந்த பள்ளிகளுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


சென்னையில் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது


அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் விழா நடைபெறுகிறது


பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒருவர், அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்


சரியாக விழா அரங்கில் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 9 மணிக்கு இருக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.


விருது பெறும் பள்ளி பட்டியல்











Tuesday 29 November 2022

மின் இணைப்பு ஆதார் எண் இணைப்பு முழு விவரம்


தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. 


இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.


இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.


1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?


ஆதாரை இணைக்க 

👇👇

இங்கே அழுத்தவும்  


மேலே  உள்ள லிங்க் மூலம்  மின்வாரிய இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.


2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?


Step 1 : ஆதாரை இணைக்க 

👇👇

இங்கே அழுத்தவும்  


மேலே  உள்ள லிங்க் மூலம்  மின்வாரிய இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.


Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.


Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


3. நான் வாடகை வீட்டில் உள்ளேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?

வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.


4. யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.


5. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?

இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.


6. வாடகைதாரர் மாறும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.


7. நான் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?

உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.


8. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?

ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


9. ஆதார் எண்ணை இணைத்தால்தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?

ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.


10. என் தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர் இறந்துவிட்டார். நான் எப்படி ஆதாரை இணைப்பது?

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால், உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.


11. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?

கட்டாயம் ரத்து செய்யப்படபடாது. அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


12. ஆதாரை எவ்வளவு நாளில் இணைக்க வேண்டும்?

ஆதாரை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் இணைக்க வேண்டும்.


13. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?

டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.

Monday 28 November 2022

COMMON HALF YEARLY EXAM TIME TABLE VI TO XII PDF



👇👇


மெல்ல மலரும் குழந்தைகளுக்கான "கணக்கு கையேடு" தயாரிப்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சேலம் மாவட்டம்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

மெல்ல மலரும் குழந்தைகளுக்கான "தமிழ் கையேடு" தயாரிப்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சேலம் மாவட்டம்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

A JOURNEY FOR BLOOMING "ENGLISH" Prepared by SAMAGRA SHIKSHA SALEM DISTRICT


👇👇

click here to download pdf

எண்ணும் எழுத்தும் "i" & "u" sound pdf


"i"  sound pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




"u" sound pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Saturday 26 November 2022

"வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு


அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை "வானவில் மன்றம்" தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது 



தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து இந்த மன்றம் அனைத்து பள்ளிகளிலும் 28.11.2022 அன்று 2.00 மணி அளவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது 



அறிவியல் பாடங்கள் எப்போதுமே செய்முறையுடன் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் ஆகும் 



மாணவர்களே அறிவியல் கருத்துகளை செய்து பார்த்து கற்றுக்கொள்வது அவர்களின் திறனை மேலும் மெருகேற்றும் 



அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான செய்முறை வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 



அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என தனித்தனியாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது 



கணக்கு பாடத்திலும் தேவைப்படும் வீடியோக்கள் முதற்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 



அனைத்து ஆசிரியர்களும் பாடங்களுக்கு ஏற்ப  தேவைப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு காண்பிக்கலாம் 



மிக ரசனையாக தெளிவாக ஒவ்வொரு சோதனையும் விளக்கப்பட்டுள்ளது 



மாணவர்களைக்கொண்டும் பல சோதனைகள் செய்து விளக்கப்பட்டுள்ளது 




இயற்பியல் வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO




வேதியியல் வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW




கணக்கு வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO




உயிரியல்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO






VIII SCIENCE MOVEMENTS IN ANIMALS FULL LESSON POWER POINT. SMART வகுப்பு எடுப்பதற்கு உதவும்


👉 முழு பாடமும் PPT - PDF ஆக உள்ளது 


👉 ஆசிரியர்கள் ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு வசதியாக இருக்கும் 


👉 மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் உள்ளது 


👉  NMMS, NTSE படிக்கும் மாணவர்களுக்கு எளிதாக படிக்க முடியும் 



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



குறிப்பு:

ஆசிரியர்கள் இது போல் பவர் பாயிண்ட் உருவாக்கி இருந்தால் நமது ramanibabu.blogspot.com வலை தளத்தில் வெளியிட கீழ்கண்ட எண்ணுக்கு அனுப்புங்கள் 

👇👇

👉 9952329008


Follow this link to join 

ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

Click here to join







Friday 25 November 2022

அரசு பள்ளிகளில் "வானவில் மன்றம்" தொடங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


👉 அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் முயற்சி 


👉 அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட வேண்டும் 


👉 28.11.2022 பிற்பகல் 2  மணிக்கு "வானவில் மன்றம்" துவங்கப்பட வேண்டும் 


👉 வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஒருசில எளிய பரிசோதனை செய்து காட்டலாம் 


👉 துவக்கத்தின் அடையாளமாக வண்ண பலூன்கள் பறக்க விடலாம் 


👉 முதற்கட்டமாக ஒரு பள்ளிக்கு ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 


👉 ஆசிரியர்கள் தானே சோதனை செய்து காட்டி மாணவர்கள் சோதனை செய்ய ஆர்வமூட்ட வேண்டும் 


இது பற்றிய விவரங்களுக்கு 

கீழே உள்ள link மூலம் பதிவிறக்கம் 

செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




Follow this link to join 

ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

Click here to join

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பிரமாண்ட நடனம் தடகள போட்டி தொடக்க விழாவில் அசத்திய மாணவிகள்

 திருவண்ணாமலை மாவட்டம் தடகள போட்டிகள் தொடக்க விழாவில் போளூர் அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு நடத்திய பிரமாண்ட நடனம்.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து பிரமுகர்களும் மாணவிகளின் பிரமாண்ட நடனத்தை பாராட்டினார் 

இது போல் அதிக எண்ணிக்கையில் மாணவிகளை கலந்து  செய்து மிக பெரிய அளவில் நடன பயிற்சியை அமைத்து பெரும் சாதனையை படைத்துள்ளது போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 

இதற்காக உழைத்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பங்கு பெற்ற மாணவிகள் அனைவரையும் விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள் 


Follow this link to join 

ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

Click here to join




Thursday 24 November 2022

SMC கூட்டம் அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


👉👉அனுப்பப்பட்டுள்ள மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையின் படி,  மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.11.2022 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4:30 வரை நடத்தப்பட வேண்டும்.


👉 உறுப்பினர்களின் வருகையை அன்றைய தினமே  TNSED parents appல்,  SMC தலைவர் மட்டுமே, ID & PASSWORDஐ பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். 


👉 இதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ( ID: TEN DIGIT MOBILE NUMBER, Password: Smc@LAST FOUR DIGIT OF MOBILE NUMBER


👉 TNSED parents appல் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும். 


👉 25. 11. 2022 அன்று மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே, அன்றே உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ததாக EMISல் பதிவாகும். 


👉 உறுப்பினர்களின் வருகையை வேறு Appல் பதிவு செய்து விட்டோம், Network problem, எங்களுக்கு App open  ஆகவில்லை, ஆகிய காரணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


👉 அனைத்து உறுப்பினர்களின் வருகையை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.  


👉 மாவட்டத்தில்  உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் TNSED parents appல் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும். (100 சதவீத பள்ளிகள் வருகையை பதிவு  செய்திருக்க வேண்டும்) .     


👉 உறுப்பினர்கள்,  பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து , அதை செயலியில் (TNSED parents appல்) பதிவேற்றம் செய்வதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.


👉 பள்ளி மேம்பாட்டுத்திட்டத்திற்கான உட்கூறுகள்:  

1.இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள்

2.இல்லம் தேடி கல்வி, ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

3.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை

4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி

5. கலை மற்றும் கலாச்சாரம், கலை அரங்கம் மற்றும் கலைத் திருவிழா.

6. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல்

7. பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையில் கட்டிடங்கள்

8. போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாவலர் வசதி

 ( மேலே கூறப்பட்டுள்ளவைகளுக்கு தெளிவான விளக்கங்கள் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையில் உள்ளது. அனைத்தையும் முறையாக பின்பற்றி மாதாந்திர பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது) 


👉 மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிட   மாநில திட்ட இயக்குனர் அவர்களால் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது

Wednesday 23 November 2022

4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடத்திற்கான Bridge Course நடைமுறைப்படுத்தல் - இயக்குநரின் செயல்முறைகள்



👇👇 

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

"கலைத் திருவிழா 2022-2023" ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தென்காசி மாவட்டம் சார்பாக வெளியிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோ



தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் "கலைத்திருவிழா" போட்டிகள் நடைபெற உள்ளது 

நடனம், நாடகம், கவிதை எழுதுதல், கதை எழுதுதல், பட்டிமன்றம், தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்து, போன்ற போட்டிகள் நடைபெற உள்ளது.

முதலில் பள்ளி அளவிலும், பின்பு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மாநில அளவில் கலந்து கொள்வார்கள் 

மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் பரிசுகள், சான்றிதழ், பட்டம் பெறுவார்கள். மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக வெளிநாடு இன்பச்சுற்றுலா அழைத்துச்  செல்லப்பட உள்ளனர்.

போட்டிகளில் அதிக அளவில் மாணவர்களை கலந்துகொள்ள செய்து இதை பள்ளியில் நடைபெறும் திருவிழா போல் கொண்டாட மாவட்ட கல்வித்துறை  சார்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

தமிழகத்தில் முதன்முறையாக இந்த கலைத்திருவிழா பற்றிய விழிப்புணர்வு வீடியோ தென்காசி மாவட்டம் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது  


Follow this link to join my WhatsApp group

👇👇

Click here to join





4 - 5 Std ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link to join my WhatsApp group

👇👇

Click here to join

1 - 3 Std ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி

 







The power point presentation to be used during the session is uploaded in the
following folder link:

👇

CLICK HERE



டெலிகிராம் செயலி  லிங்க்
TN EE Mission குழு
(பங்கேற்பாளர்களை இணைக்க வேண்டிய லிங்க்)

👇

CLICK HERE



phonics song video

👇

Click here



Facilitators - Orientation videos

👇

Click here



Attendance video

👇

Click here



OTP Module video

👇

Click here



CVC words – segmenting and blending – short /a/
Play the video from the following link:

👇

CLICK HERE


ஏதுவாளர்களுக்கான (Facilitator) 

விரிவான வழிகாட்டி

pdf 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Follow this link to join my WhatsApp group

👇👇

Click here to join

10 ஆம் வகுப்பு தமிழ் இயல் 7,8,9 அனைத்து வினாக்களும் விடைகளும்

 


குறுவினா 

விடை 

சிறு வினா விடை 

நெடு வினா 

அனைத்து வினாக்களுக்கும் 

விடையுடன்

தயாரிக்கப்பட்டுள்ளது 


மாணவர்கள் 

எளிதில் 

படிக்கும் வகையில் உள்ளது 


மாணவர்கள் பொது தேர்வில் 

அதிக மதிப்பெண் 

பெற உதவியாக 

இந்த கையேடு உதவும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6 அனைத்து வினாக்களும் விடைகளும்



குறுவினா 

விடை 

சிறு வினா விடை 

நெடு வினா 

அனைத்து வினாக்களுக்கும் 

விடையுடன்

தயாரிக்கப்பட்டுள்ளது 


மாணவர்கள் 

எளிதில் 

படிக்கும் வகையில் உள்ளது 


மாணவர்கள் பொது தேர்வில் 

அதிக மதிப்பெண் 

பெற உதவியாக 

இந்த கையேடு உதவும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1,2,3 அனைத்து வினாக்களும் விடைகளும்


Follow this link to join my WhatsApp group

👇👇

Click here to join


குறுவினா 

விடை 

சிறு வினா விடை 

நெடு வினா 

அனைத்து வினாக்களுக்கும் 

விடையுடன்

தயாரிக்கப்பட்டுள்ளது 


மாணவர்கள் 

எளிதில் 

படிக்கும் வகையில் உள்ளது 


மாணவர்கள் பொது தேர்வில் 

அதிக மதிப்பெண் 

பெற உதவியாக 

இந்த கையேடு உதவும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்  

Monday 21 November 2022

திருத்தப்பட்ட கலைத்திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டுரை, பேச்சு போட்டி முதலான போட்டிகளுக்கு தலைப்புகள் வெளியீடு


6-8 மாணவர்களுக்கான போட்டிகள் 

தலைப்புகள்  

வகை 5 நாடகம் 

தலைப்புகள் 

    1. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு 

    2 உழைப்பின் மேன்மை 

    3. சமத்துவம் 

    4. வானம் வசப்படும் 

    5. முதியவர் போற்றுதும் 



வகை 6 மொழித்திறன் 

பேச்சுப்போட்டி (தமிழ்)

தலைப்பு 

    1. கல்வியின் சிறப்பு 


பேச்சுப்போட்டி (ஆங்கிலம் )

தலைப்பு 

    1. Why is Education important?


வகை 6: மொழித்திறன் 

 ஒப்பித்தல் 

    1. இனியவை கூறல் 

    2. அன்புடைமை 


வகை 6: மொழித்திறன் 

 கட்டுரை போட்டி (தமிழ்)

    1. பெண் விடுதலை 


கட்டுரை போட்டி (ஆங்கிலம்)

    1. Women's liberation



வகை 6: மொழித்திறன் 

பட்டிமன்றம் 

தலைப்பு: 

தொலைகாட்சி பார்ப்பது 

கல்வியை 

பாதிக்கிறது/ பாதிக்கவில்லை 


9-10 வகுப்புகளுக்கான போட்டிகளின் 

தலைப்புகள் 

வகை 1: கவின்கலை/நுண்கலை 

1. தலைப்பை ஒட்டி வரைதல் 

    1. குழந்தைகளின் உலகம் 

    2. இசை கேட்கையில் மனதில் 

        தோன்றுவது என்ன?

2. எதிர்கால கனவை வரைதல் 

    1. வருங்காலத்தில் என்னவாக போகிறேன் 

    2. காண விரும்பும் உலகம் 

3. இலக்கியக் காட்சிகள் ஓவியம் வரைதல் 

    1. சிலப்பதிகாரம் பூம்புகார் நகரக்காட்சிகள் 

    2. சிலப்பதிகாரம் -கவுந்தி அடிகளோடு கண்ணகியும் கோவலனும் மதுரை நகருக்குள் நுழையும் காட்சி 

4. நவீன ஓவியம் 

    1. இயற்கையை நேசி 

5. கார்ட்டூன் கேலிச்சித்திரம் வரைதல் 

    1. சமூகப் பிரச்சனைகள் 


வகை 8: நாடகம் 

1. தெருக்கூத்து 

2. சமூக நாடகம் 

3. வீதி நாடகம் 

4. தனி நபர் நடிப்பு 

தலைப்புகள் 

    1. சாதியற்ற சமுதாயம் 

    2. யாதும் ஊரே யாவரும் கேளிர் 

    3. வியத்தலும் இலமே இகழ்தலும் இலமே 

    4. புலம்பெயர் தொழிலாளர்கள் 

    5. எது அநீதி 

வகை 9: மொழித்திறன் 

அ. உடன் தலைப்பில் பேசுதல் 

    1. சமூக மாற்றத்தில்  பங்கு 

    2. மனித நேயம் மலரட்டும் 

    3. ஏ தாழ்ந்த தமிழகமே 


ஆ. இலக்கிய உரைவீச்சு 

    1. திருக்குறளை ஏன் உலகப் பொதுமறை என்கிறோம் 


இ. தலைப்பை ஒட்டி/வெட்டி பேசுதல் 

    1. திரைப்படங்களால் சமூகத்திற்கு நன்மையே/தீமையே 

2. பேச்சுப்போட்டி - ஆங்கிலம் 

    அ. Students' contribution to social changes

3. திருக்குறள் ஒப்புவித்தல் 

    அ. நட்பு 

    ஆ. கல்லாமை 

    இ. வாய்மை 


கட்டுரை போட்டி - தமிழ் 

    1. பாரதிதாசன் பாடல்களில் சமூக உணர்வு 

    2. பாலின சமத்துவம் 


நிகழ்ச்சிகளுக்கு வரவேற்புரை/நன்றியுரை தயாரித்தல் 

    1. உங்கள்  நடைபெறும் தமிழ் மன்ற தொடக்க விழாவிற்கான வரவேற்புரை/நன்றியுரை


மேலும் விவரங்களுக்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் 

திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 

pdf 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link to join my WhatsApp group:

Click here to join










    









































































பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடத்துதல் மற்றும் கருப்பொருள் சார்ந்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

 









Saturday 19 November 2022

Breaking News: TNSED SCHOOL Attendance App New Update - 0.0.48 Training OTP Module Added Direct link

  

👇👇

UBDATE செய்ய இதை அழுத்தவும்

EMIS Update News பள்ளிக்கல்வி கலைத் திருவிழா கலந்துகொள்ளும் மாணவர்களை தேர்வு செய்து எவ்வாறு எமிஸ் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்?


 

Students Entry in EMIS Portal


கலைத் திருவிழாவில் பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது


மாணவர்கள் பெயர்களை  எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே போட்டியில் அவர்கள் கலந்துகொள்ள முடியும் 


எந்தெந்த போட்டியில் எத்தனை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்?

எந்தெந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்?

குழு போட்டியில் கலந்து கொள்கிறார்களா? தனி நபர் போட்டியில் கலந்துகொள்கிறார்களா?

போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும் 


மாணவர்களிடம் நடைபெற உள்ள கலைத் திருவிழாவில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகள் விவரம் கூறி மாணவர்கள் பெயர்களை எழுதி வைத்துக்கொண்டால் எமிஸ் இணையத்தில் சில நிமிடங்களில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது 


எவ்வாறு மாணவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம்? 

School Login  ➡️

School ➡️

Competition ➡️

Programs ➡️

Select Program➡️

Class ➡️

Type of Competition ➡️

Select Event ➡️

Category ➡️ 

Types of Event ➡️

Add Participants➡️ 

Select ✅ 

Students ➡️

Submit

இதே வரிசையில் அனைத்து போட்டிகளுக்கும் கலந்து கொள்ளும் மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம் 


போட்டியில் 

கலந்துகொள்ளும் 

மாணவர்களை 

பதிவு செய்வது குறித்த 

வீடியோ 

👇👇

CLICK HERE TO WATCH


Friday 18 November 2022

எண்ணும் எழுத்தும் ஆங்கில ஆசிரியர் கையேடு (English book) தமிழாக்கம்

எண்ணும் எழுத்தும் 
ஆங்கில ஆசிரியர் '
கையேட்டில் உள்ள 
செயல்பாடுகள் 
ஆசிரியர்களுக்கு 
புரியவில்லையென்றால் 
இதை பயன்படுத்தி 
எளிதாக 
மாணவர்களுக்கு 
கற்றுக்கொடுக்கலாம் 

👇👇

6-12 வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா கால அட்டவணை வெளியீடு ஆசிரியர்களும் வெளிநாடு சுற்றுலா செல்ல ஏற்பாடு

 






எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு நவம்பர் நான்காம் வாரம்

 


உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் சார்ந்து CoSE & SCERT இயக்குனரின் இணைச் செயல்முறைகள்






 

Thursday 17 November 2022

9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் மாநில கற்றல் விளைவுகள் PDF


9 ஆம் வகுப்பு

தமிழ் 

மாநில கற்றல் 

விளைவுகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





10 ஆம் வகுப்பு

தமிழ் 

மாநில கற்றல் 

விளைவுகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

5 ஆம் வகுப்பு FA(B) தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

5 ஆம் வகுப்பு C&D மாணவர்களுக்கான ACTIVITIES EMPTY FORMAT (TAMIL, ENGLISH, MATHS)


TAMIL

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



ENGLISH

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



MATHS

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

5 ஆம் வகுப்பு C & D Grade Activities pdf

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday 15 November 2022

5 ஆம் வகுப்பு "கற்றல் விளைவுகள்" எண்களுடன் அனைத்து பருவம் மற்றும் அனைத்து பாடம்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

பள்ளிக் கல்வித்துறை "கலைத்திருவிழா 2022-23" போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அனைத்து வகுப்புகளுக்கான போட்டிகள் விபரம்


👉 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள்அறிவிப்பினை அறிவித்துள்ளார் 


👉 "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்"


👉 கலைத் திருவிழா 

    பிரிவு 1: 6 முதல் 8 ஆம் வகுப்பு 

    பிரிவு 2: 9 மற்றும் 10 ஆம் வகுப்பு 

    பிரிவு 3: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு 


👉 போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், வெற்றிபெறும் மாணவர்கள் பின்பு வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் பங்கு பெறுவார் 


👉 மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும் 


👉 கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்படும் 


👉 மாநில அளவில் தரவரிசையில் முதன்மை பெரும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் 


👉 கலைத்திருவிழா அட்டவணை 

    பள்ளி அளவில் 

        23.11.2022 முதல் 28.11.2022 வரை 

    வட்டார அளவில் 

        29.11.2022 முதல் 05.12.2022 வரை 

    மாவட்ட அளவில் 

        06.12.2022 முதல் 10.12.2022 வரை 

    மாநில அளவில் 

        03.01.2023 முதல் 09.01.2023 வரை 


👉EMIS வழியாக போட்டியில் பங்கு பெரும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் 


போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு 

நெறிமுறைகள் 

மற்றும் 

போட்டிகள் விபரம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Sunday 13 November 2022

அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் வெற்றி பெரும் மாணவர்கள் வெளிநாடு கல்விச்சுற்றுலா செல்லலாம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

 



👉 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள்அறிவிப்பினை அறிவித்துள்ளார் 


👉 "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்"


👉 கலைத் திருவிழா 

    பிரிவு 1: 6 முதல் 8 ஆம் வகுப்பு 

    பிரிவு 2: 9 மற்றும் 10 ஆம் வகுப்பு 

    பிரிவு 3: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு 


👉 போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், வெற்றிபெறும் மாணவர்கள் பின்பு வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் பங்கு பெறுவார் 


👉 மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும் 


👉 கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்படும் 


👉 மாநில அளவில் தரவரிசையில் முதன்மை பெரும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் 


👉 கலைத்திருவிழா அட்டவணை 

    பள்ளி அளவில் 

        23.11.2022 முதல் 28.11.2022 வரை 

    வட்டார அளவில் 

        29.11.2022 முதல் 05.12.2022 வரை 

    மாவட்ட அளவில் 

        06.12.2022 முதல் 10.12.2022 வரை 

    மாநில அளவில் 

        03.01.2023 முதல் 09.01.2023 வரை 


👉EMIS வழியாக போட்டியில் பங்கு பெரும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் 


மேலும் விவரம் அறிய கீழ்கண்ட 

லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்