Search This Blog

Showing posts with label Teachers counselling. Show all posts
Showing posts with label Teachers counselling. Show all posts

Thursday 30 December 2021

ஆசிரியர்கள் பணி இடம் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியீடு

பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை


✅31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்

10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்

13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

25.1.2022  பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

29.1.2022  பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு

31.1.2022  பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

9.2.2022  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்

14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்


👇👇

click here to download G.O pdf