Search This Blog

Showing posts with label IFHRMS. Show all posts
Showing posts with label IFHRMS. Show all posts

Wednesday 11 January 2023

அரசு/அரசு நிதியுதவி பெரும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பு/IFHRMS EMPLOYEE ID விவரங்களை உடனே பதிவு செய்ய உத்தரவு மேலும் பதிவேற்றம் செய்தல் வழிமுறைகள்


ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் 

பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை 

tnschoolsapp-ல் பதிவு செய்யும் முறை 

👇👇

Login to TNSED Schools App

Click on e-profile > Leave Management > My Leave

Click on the Leave balance to edit the balance with correct numbers

Please read the alerts and click on submit


உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் 

சார்ந்த விடுப்பு விவரங்களை 

தலைமை ஆசிரியர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to TNSED App

Click on e-profile > Leave Management > Leave Sanction Request

Click on Teacher's name for Leave balance approval

Verify whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit




உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை மாவட்டக்  கல்வி அலுவலர்/முதன்மைக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to tnemis.tnschools.gov.in website

Click on Approvals

Click on Leave Account Approvals

Verify whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit




தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to tnemis.tnschools.gov.in website

Click on Approvals

Click on Leave Account Approvals

Verify Whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit



அனைத்து ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் 

IFHRMS EMPLOYEE ID யினை 

EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை 

👇👇

Login to emis.tnschools.gov.in

Enter UDISE code as username and password

From menu, click on Staff > staff list

From the list of Staff, click on pencil icon to edit staff details

In the bank details section, please enter teacher's IFHRMS EMPLOYEE ID

click on update to save the changed details


குறிப்பு 

👉 my leave section - TNSED SCHOOLS APP-ல் ஜனவரி 10 ஆம் தேதி  ENABLE செய்யப்படும் 

👉  விடுப்பு விவரங்களை சரிபார்த்து வழங்க TNSED SCHOOLS APP மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24 முதல் enable செய்யப்படும் 


மேலும் விவரம் அறிய 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF













Saturday 30 April 2022

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் IFHRMS இல் PAY CERTIFICATE எளிமையான முறையில் MOBILE மூலம் DOWNLOAD செய்வது எப்படி?


PAY CERTIFICATE

DOWNLOAD

👇👇👇👇👇👇

CLICK HERE TO WATCH VIDEO





TODAY NEW POST

👇
10 ஆம் வகுப்பு 
அறிவியல் 
3 MODEL 
QUESTIONS PDF

👇👇






10 ஆம் வகுப்பு 
அறிவியல் 
ஒரு மதிப்பெண் வினா 
PDF

👇👇






VIII MATHS (SA) 
MODEL TEST 
QUESTION 
TAMIL MEDIUM 
(100 MARKS) 
2 MODEL QUESTIONS

👇👇





8 ஆம் வகுப்பு 
சமூக அறிவியல் 
தொகுத்தறி 
மாதிரி வினாத்தாள் 
(60 மதிப்பெண்)

👇👇





6,7,8 
சமூக அறிவியல் 
தொகுத்தறி 
மாதிரி வினாத்தாள் 
(தமிழ் மற்றும் ஆங்கில வழி) 
PDF

👇👇




7 ஆம் வகுப்பு 
கணக்கு 
தொகுத்தறி 
மாதிரி வினாத்தாள் 
(60 மதிப்பெண்)

👇👇






VI MATHS (SA) 
3 MODEL QUESTION 
TAMIL AND ENGLISH 
MEDIUM 
(60 MARKS) PDF

👇👇





7 ஆம் வகுப்பு 
சமூக அறிவியல் 
தொகுத்தறி 
வினாத்தாள் 
(60 மதிப்பெண்) pdf

👇👇


Friday 15 April 2022

IFHRMS முறையில் நிதியுதவி பள்ளிகளின் மான்ய பட்டியல் தயாரிப்பின் போது கூடுதலாக SANCTIONER என்று சேர்ப்பது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்

 



TODAY NEW POST

👇

நீட் தேர்வு 

விண்ணப்பம் செய்வது 

தொடர்பான காணொளி 

👇👇

CLICK HERE TO VISIT



மனமொத்த மாறுதல் 

விரும்பும் 

பட்டதாரி/இடைநிலை 

ஆசிரியர்கள் பட்டியல்

👇👇

CLICK HERE TO VISIT



ஆசிரியர் 

மதிப்பீட்டு பதிவேடு 

(FA(a), FA(b), SA 

மதிப்பெண் பதிவேடு) 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT



CCE கல்வி 

இணைச் செயல்பாடுகள் 

பதிவேடு 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT





10 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மாதிரி வினாத்தாள் 

(தமிழ் வழி)

👇👇

CLICK HERE TO VISIT




X SCIENCE 

III REVISION TEST 

MODEL QUESTION PAPER 

(ENGLISH)

👇👇

CLICK HERE TO VISIT


Tuesday 11 January 2022

IFHRMS Login Password Change

 



அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே கடந்த சில மாதங்களாக ifhrms வலைதளம் மூலம் நமது ஊதிய தாள் (payslip) பெற்று வந்தோம்.


தற்போது வரை நமது பிறந்த தேதி இதற்கு கடவு சொல்லாக இருந்து வந்தது.


தற்போது இதை பயன்படுத்தினால் வலைதளம் திறக்காது.


அதற்கு மாற்றாக தாங்கள் தங்கள் கடவுச்சொல்லை forget password என்பதை சொடுக்கி தங்கள் கடவு சொல்லை மாற்றி அமைக்க வேண்டும்.


அதனை சரிபார்க்க otp முறையை பின்பற்றி மாற்றி அமைக்க முடியும்.


புதுப்பித்து கொண்ட கடவுச்சொல் மூலம் மீண்டும் தங்கள் IFHRMS கணக்கினை திறவு செய்து ஊதிய தாள் எடுத்து கொள்ளலாம்..


PDf டவுன்லோன் செய்த பிறகு Document பாஸ்வர்டு கேட்கும். அதில் உங்களது பிறந்த தேதி ddmmyyyy வடிவில் பதியவும்.



YOU MAY WANT


10 ஆம் வகுப்பு தமிழ் திருப்புதல் தேர்வு 7 வகையான வினாத்தாள்கள்

👇

CLICK TO VISIT



10 ஆம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தேர்வு 5 மாதிரி வினாத்தாள்கள்

👇

CLICK TO VISIT



2. X BASIC QUIZ SCIENCE ANSWER

👇

CLICK TO VISIT



3. X BASIC QUIZ ON EMIS SOCIAL SCIENCE ANSWER KEY (11.01.2022)

👇

CLICK TO VISIT



4. X - BASIC QUIZ ON EMIS சமூக அறிவியல் விடைகள்

👇

CLICK TO VISIT