ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள்
பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை
tnschoolsapp-ல் பதிவு செய்யும் முறை
👇👇
Login to TNSED Schools App
Click on e-profile > Leave Management > My Leave
Click on the Leave balance to edit the balance with correct numbers
Please read the alerts and click on submit
உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள்
சார்ந்த விடுப்பு விவரங்களை
தலைமை ஆசிரியர் சரிபார்க்கும் வழிமுறைகள்
👇👇
Login to TNSED App
Click on e-profile > Leave Management > Leave Sanction Request
Click on Teacher's name for Leave balance approval
Verify whether each leave has been correctly updated
Please read the alerts and click on submit
உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்/முதன்மைக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள்
👇👇
Login to tnemis.tnschools.gov.in website
Click on Approvals
Click on Leave Account Approvals
Verify whether each leave has been correctly updated
Please read the alerts and click on submit
தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள்
👇👇
Login to tnemis.tnschools.gov.in website
Click on Approvals
Click on Leave Account Approvals
Verify Whether each leave has been correctly updated
Please read the alerts and click on submit
அனைத்து ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள்
IFHRMS EMPLOYEE ID யினை
EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை
👇👇
Login to emis.tnschools.gov.in
Enter UDISE code as username and password
From menu, click on Staff > staff list
From the list of Staff, click on pencil icon to edit staff details
In the bank details section, please enter teacher's IFHRMS EMPLOYEE ID
click on update to save the changed details
குறிப்பு
👉 my leave section - TNSED SCHOOLS APP-ல் ஜனவரி 10 ஆம் தேதி ENABLE செய்யப்படும்
👉 விடுப்பு விவரங்களை சரிபார்த்து வழங்க TNSED SCHOOLS APP மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24 முதல் enable செய்யப்படும்
மேலும் விவரம் அறிய
pdf பதிவிறக்கம் செய்யவும்
👇👇
No comments:
Post a Comment