Search This Blog

Sunday 8 January 2023

பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாவங்கி தயாரிப்பு தகடூர் ப.அறிவொளி



அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் உள்ள வினாக்களில் என்னுடைய தேர்வாக எடுக்கப்பட்ட இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாவங்கியை ஒரே தொகுப்பாக தந்துள்ளேன்.


இரண்டு மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை பாடமொன்றுக்கு 24 வினாக்கள் என்ற அடிப்படையில் 24×8= 192 வினாக்கள் உள்ளன. 


ஐந்து மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை பாடமொன்றுக்கு குறைந்தபட்சம் 10 வினாக்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 150 வினாக்கள் உள்ளன.


தமிழ் வழியில் மட்டுமே தற்போது தயாரித்துள்ளேன். ஆங்கில வழி அடுத்த கல்வியாண்டில் தான் வரலாம். அதனால் தற்போது தேவைப்படுவோர்  தமிழ்வழி வினாக்களைப் பார்த்து ஆங்கில வழியில் குறித்துக் கொள்ளுங்கள். 


அரசு பொதுத் தேர்வில் 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள் மற்றும் 7 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இந்தத் தொகுப்பில் இருந்து இடம்பெறலாம் என்று நம்புகிறேன். 


அனைவருக்கும் அன்பும் நன்றியும்...

~ தகடூர் ப.அறிவொளி.

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment