Search This Blog

Showing posts with label SMC. Show all posts
Showing posts with label SMC. Show all posts

Tuesday 25 October 2022

வெள்ளிக்கிழமை (28/10/2022) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள், வழிமுறைகள் மற்றும் உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய வீடியோ


விரைவான கல்வி செய்தி 

மற்றும் மாணவர்களுக்கு 

தேவையான 

செய்திகளுக்கு

"TAMILNADU TEACHERS"

(ONLY EDUCATION NEWS)


JOIN 

👇👇

CLICK HERE TO JOIN OUR TELEGRAM GROUP



பள்ளி மேலாண்மைக் 

குழு கூட்டம் நேரம் 

பிற்பகல் 3.00 மணி முதல் 4.30


3.00-3.05  காணொலிகள் 

சிறப்பாக செயல்பட்ட 

பள்ளி மேலாண்மைக் குழு 

காணொலிகளை 

திரையிடுதல்   

   

1.Attendance

    👇👇

CLICK HERE


2. Planning Part1

      👇👇

CLICK HERE


3. Planning Part 2

    👇👇

CLICK HERE


4. Planning Part3

    👇👇

CLICK HERE


5. Playlist link: 

👇👇

CLICK HERE


3:15-3:20 

வருகைப் பதிவு 

தலைவர் மற்றும் 

உறுப்பினர்கள்   

பெற்றோர் செயலியில்  

(TNSED Parent App) 

பதிவு செய்தல்


3.20-3.25 வரவேற்பு

தலைவர் அனைவரையும் 

வரவேற்று கூட்டத்தை 

தொடங்கி வைத்தல்


3.25-3.40 

இல்லம் தேடி கல்வி 

தன்னார்வலர்களின் 

பங்கேற்பு

(மாணவர்களின் 

எண்ணிக்கை ,  

செயல் திட்டம் குறித்து 

கலந்தாலோசித்தல்)


 உயர்கல்வி வழிகாட்டுதல்

கடந்த மாத கூட்டத்தில் 

நடைபெற்ற உயர்கல்வி 

வழிகாட்டுதல் குறித்து 

கலந்தாலோசனை 

நடைபெற்றதன் 

பின்னூட்டமாக 

உயர்கல்வியில் 

சேர்ந்துள்ள/சேர விருப்பம் 

தெரிவித்துள்ள மற்றும் 

தெரிவிக்காத மாணவர்களை 

சேர்க்கும் நடவடிக்கைகள் 

குறித்த ஆலோசனை.


3.40-3.55  

திட்டமிடுதலுக்கான 

கருப்பொருட்கள்   

-மதிப்பீடு    

   

-மாணவர்களின் 

ஆரோக்கியம் 

மற்றும் 

நல்வாழ்வு 


-இடைநின்ற/பள்ளி 

செல்லா குழந்தைகள்   


- இல்லம் தேடிக் கல்வி


- மேல்நிலைப் பள்ளி 

மாணவர்களின் உயர்கல்வி


-மாற்றுத் திறனாளி 

மாணவர்களுக்கான 

உள்ளடக்கிய கல்வி   


- பழுதடைந்த மற்றும் 

பராமரிப்பற்ற 

நிலையிலுள்ள 

பள்ளி கட்டிடங்களை

கண்டறிந்து, 

அவற்றை மறுசீரமைப்பு


- போக்குவரத்து/பாதுகாவலர் வசதி 

                                                                                                                                                                                   

3.55-4.25

கூட்டப் பொருள் 

மீதான விவாதம்

- முன்பே தயாரிக்கப்பட்டு 

வழங்கப்பட்ட, 

கூட்டப்பொருட்களை 

கலந்தாலோசித்து 

உரிய தீர்மானங்களை 

மேற்கொள்ளுதல்



- பொறுப்பாளர்கள், 

தொடர்புடையத் துறைகளின் 

ஒத்துழைப்பு கால அளவு 

ஆகியவற்றை நன்கு 

திட்டமிட்டு தீர்மானங்கள் 

நிறைவேற்றுதல்.


-தீர்மானங்களை 

பதிவேட்டில் 

பதிவுசெய்தல் (ம) 

கையொப்பம் பெறுதல்.


4.25-4.30 

கூட்ட நிறைவு

பங்கேற்ற அனைத்து 

உறுப்பினர்களுக்கும் 

நன்றி கூறுதல்.

Friday 29 July 2022

SMC - முதல்வரின் காணொளி. இன்று நடைபெற உள்ள SMC கூட்டத்தில் காட்டவேண்டிய வீடியோ





புதிய பதிவுகள் 

10 ஆம் வகுப்பு முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் அலகுத்தேர்வு வினாத்தாள் (3 மாதிரி)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM SCIENCE (ENGLISH MEDIUM) 

NOTES AND QUESTION ANSWER PDF

👇👇

CLICK HERE TO VISIT



Thursday 28 July 2022

SMC கூட்டம் TNSED PARENTS APP மூலம் SMC உறுப்பினர்கள் வருகையை பதிவு செய்வது எப்படி?



👉 முதலில் PLAY STORE சென்று TNSED PARENTS APP DOWNLOAD செய்யவும் 



👉 அதனை INSTALL செய்தபின்பு உங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID மற்றும் PASSWORD கொடுத்து உள்ளே செல்லவும் 





👉 முதல் பக்கத்தில் 'பள்ளி மேலாண்மைக்குழு" என்ற பகுதியைக் காட்டும் 





👉 அதில் பல தொகுதிகள் படங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் 


👉 நீங்கள் "வருகை" என்ற ICON தொடவும் 





👉 இப்போது உங்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் திரையில் காட்டும் 


👉 ஒவ்வொருவரின் பெயரின் எதிரிலும் "P" என்ற எழுத்துக்கொடுக்கப்பட்டிருக்கும் 


👉 "P" என்பது வருகையைக் குறிக்கும் வந்தவர்களுக்கு எதையும் மாற்ற வேண்டாம் 


👉 உறுப்பினர்கள் வரவில்லை என்றால் "P" யை அழுத்தினால் அது சிவப்பு நிறத்தில் "A" எனக்காட்டும்  அதை பதிவு செய்யுங்கள் 





👉 இதேப்போல் வருகை புரிந்தவர்கள் மற்றும் வராத உறுப்பினர்களுக்கு பதிவு செய்யவும் (P அல்லது A)


👉 அனைத்தும் பதிவு செய்யப்பட்டவுடன் கடைசியில் கீழேக்கொடுக்கப்பட்டுள்ள SAVE&SYNC என்பதை அழுத்தவும் 




👉 இப்போது SAVED SUCCESSFULLY என பச்சை நிறத்தில் காட்டும் 





USER NAME AND PASS WORD

USER NAME:

HM or SMC தலைவர் Mobile Number

PASSWORD:

Smc@Last 4 digit of HM or 
SMC தலைவர் Mobile number

"S"  only Capital letter



👉 இந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் எளிதாக SMC உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யலாம்.



புதிய பதிவுகள் 

10 ஆம் வகுப்பு முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் அலகுத்தேர்வு வினாத்தாள் (3 மாதிரி)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM SCIENCE (ENGLISH MEDIUM) 

NOTES AND QUESTION ANSWER PDF

👇👇

CLICK HERE TO VISIT








Tuesday 26 July 2022

SMC TRAINING பள்ளி மேலாண்மைக்குழுப் பயிற்சி மாநில,மாவட்ட,பள்ளி அளவில் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NEW POST

வகுப்பு 1,2,3 எண்ணும் எழுத்தும் அலகு-3 செய்து கற்று பழகலாம் அனைத்து செயல்பாடுகள்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் தமிழ் பாடத்திற்கான பாடல்கள் தொகுப்பு

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் ஆங்கில பாடம் பாடல்களின் தொகுப்பு

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் கணக்கு பாடம் பாடல்கள் (தமிழ் மற்றும் ஆங்கில வழி)

👇👇

CLICK HERE TO VISIT

Wednesday 27 April 2022

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு அனைத்து விவரங்கள் அடங்கிய PDF

 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW

👇

பள்ளிக் கல்வித்துறையில் 

உள்ள 8462 

தற்காலிக 

பணியிடங்களுக்கு 

(BC தலைப்பு) 

ஏப்ரல் 2022 மாத 

ஊதிய கொடுப்பாணை

👇👇

CLICK HERE TO VISIT




6, 7, 8 - வகுப்பு 

அறிவியல் 

ஆண்டு இறுதித்தேர்வு 

மாதிரி வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT



9 ஆம் வகுப்பு 

அறிவியல் 

ஆண்டு இறுதித்தேர்வு 

மாதிரி வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT



9 வகுப்பு 

தமிழ் ஆண்டு 

இறுதித்தேர்வு 

மாதிரி வினாத்தாள் -2022

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு 

மெல்லக் கற்போர் 

கையேடு 

வெளியீடு: 

அரியலூர் மாவட்டம் 

கல்வித்துறை 

(அனைத்து பாடங்களும்)

👇👇

CLICK HERE TO VISIT



மாநில அளவில் 

அலகு விட்டு 

அலகு மாறுதல் 

மற்றும் 

மனமொத்த 

மாறுதலுக்கு 

விண்ணப்பித்த 

ஆசிரியர்களின் 

பட்டியல் வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT

Tuesday 19 April 2022

SMC - FORMATE PDF


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEW NEWS

👇

மனமொத்த 
மாறுதலுக்கு 
எப்படி விண்ணப்பிப்பது 
வீடியோ

👇👇






6, 7, 8, 9 தமிழ் மாதிரி வினாத்தாள்கள்

👇👇

CLICK HERE TO VISIT



ஆண்டு இறுதியில் 
வட்டார கல்வி 
அலுவலகத்தில் 
ஒப்படைக்க 
வேண்டிய படிவங்கள்

👇👇

Thursday 31 March 2022

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் சார்ந்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 

SMC

மறுகட்டமைப்பு

👇👇

click here to download pdf




TODAY NEW

👇👇

BASIC QUIZ 
ஆறாம் வகுப்பு 
மாணவர்கள் 
1295 பேருக்கு 
ரூபாய் 2000 
மதிப்புள்ள பரிசு 
மாநில திட்ட 
இயக்குனர் உத்தரவு 
மற்றும் மாணவர் 
பெயர் பட்டியல்

👇👇






8 ஆம் வகுப்பு 
சிறு தேர்வு நடத்த 
வினாத்தாள் pdf 
(அனைத்து பாடங்கள்)

👇👇







பத்தாம் வகுப்பு 
அறிவியல் 
இரண்டாம் 
திருப்புதல் தேர்வு 
TYPE-A ANSWER KEY

👇👇





WEEKLY 
QUIZ SCHEDULE 
FOR 
APRIL-MAY 2022 
(UPPER PRIMARY, 
SECONDARY, 
HIGHER SECONDARY)

👇👇







XII TAMIL 
SECOND 
REVISION 
ANSWER KEY

👇👇


Saturday 12 March 2022

SMC பள்ளி மேம்பாட்டுத் திட்டம் நிரப்பப்பட்ட மாதிரி சமூகத் தணிக்கைப் படிவம் pdf மற்றும் வீடியோ


SMC பள்ளி 

மேம்பாட்டுத் திட்டம்

வீடியோ 

👇👇

CLICK HERE TO WATCH VIDEO



SMC பள்ளி 

மேம்பாட்டுத் திட்டம்

நிரப்பப்பட்ட 

மாதிரி படிவம் 

👇👇

click here to download pdf



TODAY NEW NEWS

👇

திருநெல்வேலி 

மாவட்டம் 

பட்டதாரி ஆசிரியர் 

பணிநிரவல் பட்டியல்

👇👇

CLICK HERE TO VISIT



கலிலியோ 

அறிவியல் கழகம் 

மற்றும் 

ஜெய் ஸ்ரீராம் 

பொறியியல் கல்லூரி 

இணைந்து வழங்கும் 

தேசிய 

அறிவியல் தின 

போட்டிகள் 

(6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு)

👇👇

CLICK HERE TO VISIT





பட்டதாரி ஆசிரியர் 

உபரி பணியிடம் 

விபரம் மற்றும் 

பெயர் பட்டியல் 

(4 மாவட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT




11 ஆம் வகுப்பு 

தமிழ் 

திருத்தப்பட்டப் 

பாடப்பகுதியின் 

வினா விடை 

PDF

👇👇

CLICK HERE TO VISIT




12 ஆம் வகுப்பு 
தமிழ் 
திருத்தப்பட்டப் 
பாடப்பகுதியின் 
வினா விடை 
தொகுப்பு 
PDF

👇👇






X SCIENCE 

PRACTICAL PDF 

(REDUCED) 

T/E MEDIUM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


Friday 11 March 2022

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் 14.03.2022, 10 மணிக்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத்திட்ட இயக்குனர் ஆணை மற்றும் சமூக தணிக்கை ஆய்வு படிவம்


மாநிலத் 

திட்ட இயக்குனர் 

ஆணை

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



சமூக தணிக்கை 

ஆய்வு படிவம் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NEW

👇

2021 - 2022 மார்ச் - 20 ல் 

மறுகட்டமைப்பு 

செய்யக்கூடிய 

பள்ளி 

மேலாண்மைக் 

குழுவில் (SMC) 

இருக்க வேண்டிய 

20 உறுப்பினர்கள் 

(Members) விவரம்

👇👇

CLICK HERE TO VISIT

2021 - 2022 மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்

 


1. தலைவி - 1 

    மாணவரின் பெற்றோர் (பெண்)


2. து.தலைவர் - 1  

    IED மாணவரின் பெற்றோர் (பெண்)


3. செயலாளர் - 1 

    பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)


4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்


5. பெற்றோர்கள்(பெண்)   - 12 பேர் 

    (இவற்றில் 7 பேர் பெண்கள்)


6. பெற்றோர்கள்(பெண்)


7. பெற்றோர்கள்(பெண்)


8. பெற்றோர்கள்(பெண்)


9. பெற்றோர்கள்(பெண்)


10 பெற்றோர்கள்(பெண்)


11. பெற்றோர்கள்(பெண்)


12. பெற்றோர்கள்(ஆண்)


13. பெற்றோர்கள்(ஆண்)


14 பெற்றோர்கள்(ஆண்)


15 பெற்றோர்கள்(ஆண்)


16. பெற்றோர்கள்(ஆண்)


17. வார்டு உறுப்பினர் - (பெண் or ஆண்) 

    வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் 

    பெற்றோருக்கு முன்னுரிமை.


18. வார்டு உறுப்பினர் - 2 பேர் 

    (பெண் or ஆண்) 

    வார்டு உறுப்பினர் 

    இல்லாவிட்டால் 

    பெற்றோருக்கு முன்னுரிமை.


19. கல்வியாளர் 

    or புரவலர் 

    or NGO or 

    ஓய்வு அலுவலர் - 1


20. மகளிர் 

    சுயஉதவிக்குழு 

    (பெற்றோர்) - 1

    

    மொத்தம் - 20 நபர்*


    50% க்கு மேல் 

    பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.


NEW


பள்ளி மேம்பாட்டுத் திட்டம் 

14.03.2022, 10 மணிக்குள் 

பதிவேற்றம் செய்ய 

மாநிலத்திட்ட 

இயக்குனர் ஆணை மற்றும் 

சமூக தணிக்கை ஆய்வு படிவம்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday 2 March 2022

SMC உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 




👇👇

click here to download pdf


NEW


Weekly Quiz – Schedule 

for March 2022 

(Secondary & Higher Secondary)

👇👇

CLICK HERE TO VISIT



👇

NMMS EXAM 

மனத்திறன் தேர்வு (MAT)

பயிற்சி ALL TOPIC

👇👇

CLICK HERE TO VISIT




NMMS பயிற்சி MAT

ஒரு நிமிட கற்றல் (shorts)

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



NMMS EXAM SAT 

அறிவியல் 

வினாத்தாள்கள்

அனைத்து பாடங்களும் 

பாடவாரியாக 

வினாத்தாள் மற்றும் விடை

👇👇

CLICK HERE TO WATCH

(தனித்தனியே பிரிண்ட் 

எடுத்து தேர்வு நடத்தலாம்)

Tuesday 28 December 2021

பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்து - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

பள்ளி மேலாண்மைக் குழுவில்(SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள்(Members) விவரம்.

1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 

2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)

3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)

4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்

5. பெற்றோர்கள்(பெண்)   - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)

6. பெற்றோர்கள்(பெண்)

7. பெற்றோர்கள்(பெண்)

8. பெற்றோர்கள்(பெண்)

9. பெற்றோர்கள்(பெண்)

10 பெற்றோர்கள்(பெண்)

11. பெற்றோர்கள்(பெண்)

12. பெற்றோர்கள்(ஆண்)

13. பெற்றோர்கள்(ஆண்)

14 பெற்றோர்கள்(ஆண்)

.15 பெற்றோர்கள்(ஆண்)

16. பெற்றோர்கள்(ஆண்)

17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1

20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1

மொத்தம் - 20 நபர்

50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்


👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF