"ஓமிக்ரான்" தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது
இந்த ஓமிக்ரான் திரிபு B.1.1.529 என அழைக்கப்படுகிறது
உலக சுகாதார நிறுவனம் இதற்கு "ஓமிக்ரான்" என பெயரிட்டுள்ளது
பீட்டா வகை வைரஸ் 3 திரிபுகளை கொண்டது
டெல்ட்டா வகை வைரஸ் 2 திரிபுகளைக்கொண்டது
ஆனால் இந்த ஓமிக்ரான் 32 திரிபுகளை (உருமாற்றம்) கொண்டது
இந்த ஓமிக்ரான் திரிபை உலக சுகாதார நிறுவனம் "கவலை அளிக்கும் திரிபு" என வகைப்படுத்தியுள்ளது
தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாமலும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி விட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இது தற்போது 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துவிட்டது
இந்தியா தென்னாப்பிரிக்கா உட்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு அரசின் அறிவிப்பை கவனமுடன் பின்தொடர்வோம்
"தடுப்பூசி போடுவோம்"
"மாஸ்க் அணிவோம்"
"சமூக இடைவெளியை கடைபிடிப்போம்"
ஓமிக்ரான் உருமாற்றம் பற்றிய தொலைக்காட்சி செய்திகள்
புதியதலைமுறை
👇👇
பாலிமர்
👇👇
தந்தி டிவி
👇👇
இந்தியா டுடே
👇👇