👉 அடுத்த கல்வி ஆண்டில் 8 வகுப்பு பயிலப்போகும் மாணவர்கள் மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் குழுவில் இணைய உதவுங்கள்
👉 மாணவர்களுக்கு தினமும் இணைய வழியில் GOOGLE FORM தேர்வு நடத்தப்படும்
👉 GOOGLE FORM தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வினாத்தாள் PDF வடிவில் அனுப்பி வைக்கப்படும்
👉 முதலில் 7 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணக்கு பாடங்களில் இருந்து தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்
👉 இடையில் மாணவர்களுக்கு MAT தொடர்பான வகுப்பு ஆன்லைனில் நடத்தப்படும்
👉 தினமும் ஏதேனும் இரு பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும்
👉 எந்தெந்த பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் என்ற விவரங்கள் முதலிலேயே அனுப்பி வைக்கப்படும் அதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும்
👉 விடுமுறை நாட்களில் 7 ஆம் வகுப்பு பாடங்கள் முழுமையாக முடிக்கும் வண்ணம் தேர்வுகள் நடத்தப்படும்
👉 7 ஆம் வகுப்பு பாடங்கள் முடிந்த உடன் 8 ஆம் வகுப்பு பாடங்கள் தொடரப்படும்
👉 GOOGLE MEET, YOUTUBE வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்படும்
👉 ஏற்கனவே தேர்வு தொடர்பான வீடியோக்கள் வெளியிட்டுள்ள பல ஆசிரியர்களின் வீடியோக்கள் மாணவர்களுக்கு குழுவில் அனுப்பப்படும்
👉 இந்தப்பயிற்சியை முழுமையாக, மனப்பூர்வமாக, தொடர முடியும் என்று நம்பும் மாணவர்கள் மட்டும் வாட்ஸ் அப் குழுவில் இணையவும்
NMMS தேர்வு வாட்ஸ் அப் குழு
ஏதேனும் ஒரு குழுவில்
போதும்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
குறிப்பு:
அனைத்து குழுவிலும் ஒரே மாதிரியான
செய்திகளே அனுப்பப்படும்
எனவே மாணவர்கள் ஏதேனும் ஒரு
குழுவில் இணைந்தால் போதும்