நடுநிலைப்பள்ளிகள்
அளவில் அறிவியல் சோதனை
என்பது மாணவர்களுக்கு
மிகவும் பிடித்தமானது
அறிவியல் என்றாலே
அது "செய்து கற்றலே"
சிறு சிறு சோதனைகள்
மாணவர்களிடம்
செய்து காட்டும்போது
பாடம் பற்றிய புரிதல்
மாணவர்கள் மத்தியில்
அதிகரிக்கிறது
பல சோதனைகள்
மாணவர்களே
செய்து பார்க்கும்
அளவில் உள்ளது
ஆசிரியர்களுடன்
மாணவர்களும்
இணைந்து
சோதனை செய்யும் போது
மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும்
இடையேயான
உறவு அதிகரிக்கிறது
தற்போது உள்ள
பாடத்திட்டத்தில்
அதிகமான அளவில்
சோதனைகள்
செய்து பார்த்து கற்கும்
வண்ணத்தில் அமைந்துள்ளது
ஒவ்வொரு பாடத்திலும்
கொடுக்கப்பட்டுள்ள
சோதனைகளுள்
நமது வகுப்பறையில்
எது சாத்தியமோ
அதை மாணவர்களிடம்
செய்து காட்டலாம் அல்லது
மாணவர்களை
சோதனை செய்யக்கூறலாம்
எத்தகைய சோதனைகள்
நமது வகுப்பறையில்
சாத்தியம்
அதற்க்கு
என்னென்ன பொருள்கள்
தேவைப்படும்
இதனால் மாணவர்கள் அடையும்
கற்றல் விளைவுகள்
ஒரு தொகுப்பாக
கொடுக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் இதனை
பிரிண்ட் எடுத்து
அப்படியே
பயன்படுத்திக்கொள்ளலாம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
புதிய பதிவுகள்
10 ஆம் வகுப்பு முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் அலகுத்தேர்வு வினாத்தாள் (3 மாதிரி)
👇👇
NMMS EXAM SCIENCE (ENGLISH MEDIUM)
NOTES AND QUESTION ANSWER PDF
👇👇