Search This Blog

Showing posts with label கவிமணி விருது. Show all posts
Showing posts with label கவிமணி விருது. Show all posts

Thursday 18 November 2021

மாணவர்களுக்கு ரூபாய் 25000 பரிசு மற்றும் "கவிமணி விருது" போட்டிகள்

👉18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது 

👉ஆண்டுதோறும் 3 சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது 

👉25000 ரொக்கம், கேடயம், சான்றிதழ் மற்றும் இத்துடன் "கவிமணி விருது"     

    வழங்கப்படுகிறது 

www.tamilnadupubliclibraries.org 

👉👉என்ற முகவரியில் இருந்து சுய விவர படிவம் பதிவிறக்கம் செய்து 

         அதனை பூர்த்தி செய்து தங்கள் படைப்புகளையும் இணைத்து 

          31.12.2021க்குள் அனுப்ப வேண்டும் 


மேலும் விவரங்களுக்கு 

திரு.வே.தினேஷ் குமார் 

அலைபேசி: 99414 33630

முழு விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் மூலம் டவுன்லோட் செய்யவும் 

👇👇 

click here to download pdf