NHIS - Eligible Hospital List
NHIS - மருத்துவமனை பட்டியல்
மேற்கண்ட திட்டத்திற்காக இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளின் பட்டியலும் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
👇
NHIS - Eligible Hospital List
NHIS - மருத்துவமனை பட்டியல்
மேற்கண்ட திட்டத்திற்காக இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளின் பட்டியலும் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
👇
2026 ஆண்டிற்கான புதுபிக்கப்பட்ட NHIS புதிய காப்பீட்டு அட்டை(E-CARD) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று உங்கள் IFHRMS ID NO மற்றும் DOB தரவேண்டும் SCHEME NAME என்ற பகுதியில் வரும் முதல் OPTION-ல் Tamil Nadu Gov.Employee Scheme 2026 என்பதை தரவேண்டும்
உள்ளீடாக
IFHRMS ID NO
DOB
தர வேண்டும்
கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
CLICK HERE
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CAED குறித்த முக்கிய தகவல்
காப்பீட்டு திட்டத்தில் இரண்டு மூன்றாம் தரப்பு நிர்வாகி (Third party Administrator) உள்ளார்கள்.
Medi Assist என்ற நிறுவனம் 20 மாவட்டங்களிலும், MD India என்ற நிறுவனம் 18 மாவட்டங்களிலும் காப்பீட்டு திட்டத்தினை நடைமுறை படுத்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது
Medi Assist நடைமுறை படுத்தும் மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் இன்னும் சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
எனவே இந்த நிறுவனம் செயல்படும் 20 மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் தற்போது பதிவிறக்கம் செய்ய இயலாது. சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.
எந்தெந்த மாவட்டத்திற்கு எந்த நிறுவனம் என்ற விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
NHIS தொடர்பாக குடும்ப உறுப்பினர் களை IFHRMS PORTALலில் ADD செய்யும் வழிமுறை
NIHS New Scheme G.O.Ms.No.122, Dated:24th June 2026 -ன்படி புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிலாக மருத்துவ அட்டை பெறுவதற்காக IFHRMS -ல் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை பதிவு செய்திடவும் மற்றும் தனியரின் புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை 13.07.2026 -க்குள் பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது
IFHRMS -ல் செய்ய வேண்டியவை
01: IFHRMS - Login
02: HR Services
03: Employee Profile
04: Upload picture
அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 - முழு விவரம்
1. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
A. திட்ட காலம்
01.07.2026 முதல் 30.06.2031 வரை - 5 ஆண்டுகள்
B.மாத சந்தா
₹390 - ஜூலை 2026 சம்பளத்தில் இருந்து பிடித்தம்
C.யாருக்கு
அனைத்து அரசு ஊழியர்கள் + ஓய்வூதியர்கள் + குடும்பத்தினர்
D.அட்டை IFHRMS-ல் இருந்து Download செய்யப்படும் e-Card
2. IFHRMS-ல் என்னென்ன Upload பண்ணனும்? Deadline: 15.07.2026
A.ஊழியர் + குடும்ப உறுப்பினர்கள் விவரம் - பெயர், உறவு, DOB
B.ஆதார் எண் - அனைவருக்கும் கட்டாயம்
C.பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - JPG/PNG Format
3. IFHRMS-ல் Entry செய்யும் Step
A. ifhrms.tn.gov.in Login பண்ணுங்க
B. Employee Login → Health Insurance 2026 Module-க்கு போங்க
C.Add Family Members Click பண்ணி பெயர், ஆதார், உறவுமுறை Add பண்ணுங்க
D.ஒவ்வொருவருக்கும் ஆதார் + போட்டோ Upload பண்ணுங்க
E. Submit கொடுத்ததும் DDO-க்கு Approval-க்கு போகும்
மேலும் கண்டறிக
Standardized & Admissions Tests
Tourist Destinations
Travel Guides & Travelogues
F. DDO Approve பண்ணதும் உங்க e-Health Card Download Option வரும்
4. இந்த காப்பீட்டுல என்ன கிடைக்கும்?
A. பழைய திட்டம் மாதிரியே Cashless Treatment 1044 நோய்கள் + அறுவை சிகிச்சைகள்.
B. Govt + Empaneled Private Hospital-ல் சிகிச்சை எடுக்கலாம்.
5. முக்கிய குறிப்புகள்
A. 15.07.2026 க்குள் பண்ணலைனா அட்டை வராது. Hospital போனா பணம் கட்ட வேண்டியிருக்கும்
B. ₹390 ஒவ்வொரு மாசமும் Salary-ல் பிடிக்கும். விருப்பம் இல்லைனு சொல்ல முடியாது - கட்டாய திட்டம்
C. புதிதா சேர்ற குழந்தை/திருமணம் ஆனா அப்போ Update பண்ணிக்கலாம்
DDO-க்களுக்கான அறிவுறுத்தல்
A. அலுவலகத்துல உள்ள அனைவரும் 15.07.2026க்குள் பதிவு செய்தார்களா என DDO கட்டாயம் Check பண்ணனும்.
விண்ணப்பம் பெற கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
CLICK HERE TO DOWNLOAD NHIS APPLICATION FORM
புதிய NHIS விளக்கம் அடங்கிய அரசாணை
👇👇