Search This Blog

Thursday, 9 July 2026

NHIS தொடர்பாக குடும்ப உறுப்பினர் களை IFHRMS PORTALலில் ADD செய்யும் வழிமுறை


NHIS தொடர்பாக குடும்ப உறுப்பினர் களை IFHRMS PORTALலில்  ADD செய்யும்  வழிமுறை






NIHS New Scheme G.O.Ms.No.122, Dated : 24th June 2026 -ன்படி புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிலாக மருத்துவ அட்டை பெறுவதற்காக IFHRMS -ல் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை பதிவு செய்திடவும் மற்றும் தனியரின் புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை 13.07.2026 -க்குள் பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது






IFHRMS -ல் செய்ய வேண்டியவை



01: IFHRMS - Login


02: HR Services


03: Employee Profile


04: Upload picture








No comments:

Post a Comment