1) வருமானவரி புதிய முறை அல்லது பழைய முறை எதுவாக இருந்தாலும் சென்ற ஆண்டு உள்ளது போல் வேறு மாற்றம் ஏதும் இல்லை.
2)வருமானவரி படிவத்தில் கழிக்கப்படும் வீட்டுக்கடன், LIC, PLI, இது போன்ற ரசீதுகள் அனைத்தும் 01.04.2021 முதல் 31.03.2022 க்குள் தேதி இருப்பவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
3)TPF or GPF, Lic, Pli, டியூஷன் கட்டணம் மட்டும், வீட்டுக்கடன் அசல் வருமானவரி விதிகளுக்கு உட்பட்ட இன்னும் பிற சேமிப்புகள் அனைத்தும் 1,50,000 க்குள் கழிக்க முடியும்.
4) CPS திட்டத்தில் உள்ளவர்கள் கூடுதல் சேமிப்பாக 50,000 Cps என சேர்த்து கழித்து கொள்ள முடியும்.
5) தொழில் வரி பிப்ரவரி 2022 இல் செலுத்தும் போது 1250 க்கு குறைவாக செலுத்தி உள்ளவர்கள். அகவிலை உயர்வு காரணமாக ஜனவரி மாத ஊதியம் மாற்றம் அடைந்து உள்ளது. எனவே அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 முடிய உள்ள ஆறுமாத ஊதியத்தை கூட்டி 6 ஆல் வகுத்து சராசரி ஆக வரும் ஒருமாதத் தை கணக்கிட்டு தொழில் வரி செலுத்த வேண்டும்.
6) இரண்டாவது பக்கத்தில் NHIS இல் தனியாக பணம் செலுத்தி உள்ளவர்கள் அதிக பட்சம் 25,000 வரை மட்டும் கழித்து கொள்ள முடியும்.
7)மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவ உயர் அலுவலரின் உரிய சான்றிதழ் பெற்று சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமே வருமானவரி விதிகளுக்கு உட்பட்டு இரண்டாம் பக்கத்தில் (Medical Treatment ) கழிக்க முடியும்.
8) மாற்றுத்திறனாளிக ள் 90% வரை உள்ளவர்கள் 75.000 ரூபாயும் 91% மேல் உள்ளவர்கள் 1,25,000 ரூபாய் கழித்து கொள்ள முடியும். (உரிய சான்றிதழ் இணைக்கப் படவேண்டும் ).
9) கொரோனா நிவாரணம் ஜூன் 2021 இல் அவர்கள் விருப்பதில் எத்தனை நாள் அவரவர்கள் ஊதியத்தில் பிடிக்க பட்டு உள்ளது என்பதை கணக்கிட்டு இரண்டாம் பக்கத்தில் கழித்து கொள்ள வேண்டும்.
10) 2021 மார்ச் முதல் 2022 பிப்ரவரி முடிய பெற்ற அனைத்து நிலுவை தொகையையும் வருமானவரி கணக்கில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
11) NPS திட்டத்தில் ₹ 50,000/- வரை முதலீடு செய்திருப்பின் ₹ 50,000 ஐயும் கழித்துக்கொள்ளலாம்
MODEL FORM
👇👇
CLICK HERE TO DOWNLOAD MODEL FORM
10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை
👇👇
8 ஆம் வகுப்பு NMMS EXAM தொடர்பான மாணவர்களுக்கு தேவையான 9 LINKகீழே உள்ளது மாணவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு அனுப்பி உதவுங்கள்
👇
1. DAY -1 - NMMS EXAM பயிற்சி
👇👇
2. DAY 2 NMMS EXAM பயிற்சி
👇👇
3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு Sci & S.sci
👇👇
4. TRUST, NTS, NMMS, TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து Short Cut வீடியோக்களின் தொகுப்பு
👇👇
5. NMMS, TRUST, NTSE தேர்விற்குரிய மனத்திறன் முழுவதும் வீடியோ வடிவில்
👇👇
6. NMMS EXAM தொடக்கக் கல்வி இயக்ககத்தால் வெளியிடுப்பட்ட சிறப்பு கையேடு PDF
👇👇
7. NMMS-SAT-அறிவியல்- கடந்த 7 ஆண்டுகளில் கேட்கப்பட்ட விடைகள் தீர்வுகளுடன்
👇👇
8. NMMS-SAT-SCIENCE- Previous 7 Years Questions- Answers with Solution
👇👇
9. NMMS வீடியோ தொகுப்பு MAT & SAT தேர்வின் அனைத்து பகுதியும் அடங்கியது
👇👇
தேவையானவற்றை மாணவர்களுக்கு அனுப்பி அவர்கள் பெற உதவுங்கள்