👉 கனவு ஆசிரியர் விருது பெறும் விழா நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறுகிறது
👉 விழா 19.12.2023 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது
👉 விவேகானந்தா மகளீர் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் விழா நடைபெறுகிறது
👉 நாமக்கல் மாவட்டம், எளையாம்பாளையம் என்ற இடத்தில் விழா நடைபெறுகிறது
👉 விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் கணவர்/மனைவி மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளவேண்டும்
👉 விருது பெறுபவருடன் மனைவி அல்லது கணவன் குழந்தைகள் என மொத்தம் 4 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்
👉 விருது பெரும் ஆசிரியர்கள் 18.12.2023 அன்று இரவே தங்குவதற்கு மாவட்ட வாரியாக நாமக்கல், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
👉 ஓட்டல்களுக்கான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்
👉 விருது பெரும் ஆசிரியர்கள் தங்களுடன் வரும் நபர்கள் பற்றிய விவரத்தினை 16.12.2023 மாலை 5 மணிக்குள் பொறுப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்
👉 விருது பெரும் ஆசிரியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் 18.12.2023 அன்று மாலை 7 மணிக்குள் தங்கள் அறைகளுக்கு வந்து விடவேண்டும்
👉 விருது பெரும் ஆசிரியர்கள் பொறுப்பு அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட அறைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
👉 விருது பெரும் ஆசிரியர்கள் நேரடியாக விழா மேடைக்கு வருவதாக இருந்தால் 16.12.2023 அன்று மாலை 5 மணிக்குள் பொறுப்பு அலுவலரிடம் விவரம் தெரிவிக்க வேண்டும்
👉 நேரடியாக வரும் ஆசிரியர்களுக்கு அந்த மையத்திலேயே காலை உணவு வழங்கப்படும்
👉 நேரடியாக வரும் ஆசிரியர்கள் விழா மேடைக்கு 19.12.2023 அன்று காலை 8 மணிக்குள் வந்துவிடவேண்டும்
👉 18.12.2023 அன்று அறைகளில் தங்கும் ஆசிரியர்களுக்கு அறையிலேயே உணவு வழங்கப்படும்
👉 தேவைப்படும் உணவு வகைகளை முன்கூட்டியே பொறுப்பு அலுவலர்களிடம் தெரிவித்து விடவேண்டும்
👉19.12.2023 அன்று காலை 7 மணிக்கு காலை உணவு ஆசிரியர்கள் தங்கும் அறைகளிலேயே வழங்கப்படும்
👉 ஆசிரியர்கள் தங்கள் ஊரிலிருந்து எந்த வாகனத்தில் வருகிறோம் என்ற விவரத்தையும் 16.12.2023 அன்றே பொறுப்போ அலுவலரிடம் தெரிவித்து விடவேண்டும்
👉 19.12.2023 அன்று ஆசிரியர்கள் தாங்கும் அறைகளில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு தனி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது
👉 19.12.2023 அன்று மதிய உணவு விழா நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படும்
மேலும் விவரம் அறிய பொறுப்பு அலுவலர்களின் அலைபேசி எண் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
No comments:
Post a Comment