Search This Blog

Monday, 1 December 2025

கனமழை காரணமாக நாளை 02.12.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்கள் நாளை 02.12.2025 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 



1. காஞ்சிபுரம் மாவட்டம் 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



2. செங்கல்பட்டு 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



3. திருவள்ளூர் 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



4. சென்னை 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகம் நாளை 02.12.2025 நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு 



கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும் நாளை 02.12.2025 நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 










மேற்கண்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதாலும் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment