தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு/பணிமாறுதல் அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடங்கிய ஆணையை பெறவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment