Search This Blog

Tuesday, 2 December 2025

கனமழை காரணமாக நாளை 03.12.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்கள் நாளை 03.12.2025 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 




1. திருவள்ளூர் 

பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிப்பு 

கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு 




2. சென்னை 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 




3. சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு 



4. அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் நாளை 03.12.2025 சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் ஒத்திவைப்பு 




5. செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை 03.12.2025 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 




மேற்கண்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதாலும் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment