அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா 1 முதல் 5 வகுப்புகளுக்கான போட்டிகள் கரூர் மாவட்டம் SRI SARADA NIKETAN COLLEGE OF SCIENCE FOR WOMEN, ESANATHAM RODA, KODANGIPATTY, THANTHONIMALAI (POST) KARUR மாவட்டத்தில் நடந்தது
தற்போது மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
No comments:
Post a Comment