Search This Blog

Friday, 19 December 2025

SIR வரைவு வாக்காளர் வெளியீடு உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? சரிபார்த்துக் கொள்ளவும்

SIR வரைவு வாக்காளர் வெளியீடு உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? சரிபார்த்துக் கொள்ளவும்  




தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா? என்பதனை சரி பார்த்துக்கொள்ளவும் 




இது நம்முடைய உரிமை மற்றும் கடமை 



இந்திய தேர்தல் ஆணையம் உங்களுக்கு வழங்கியுள்ள வாக்காளர் அடையாள  அட்டை என்னை உள்ளீடு செய்து, மாநிலம் தேர்வு செய்து CAPTCHA CODE TYPE செய்தால் உங்கள் விவரங்கள் தோன்றும் 




தோன்றும் அட்டவணையில் கடைசி காலத்தில் உள்ள விவரங்கள் என்பதனை கிளிக் செய்தால் உங்கள் முழு விவரமும் தோன்றும் அதனை தேவையெனில் நீங்கள் PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம் 





வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் உடன் தாங்கள் பகுதி BLO விடம் 18.1 2026 வரை படிவம்-6ஐ  விண்ணப்பித்து வாக்காளராக மாறலாம்



உங்கள் விவரங்களை சரிபார்க்கும் தேர்தல் ஆணைய இணையதள நேரடி லிங்க் கீழே 

👇 


CLICK HERE




வாக்காளர் பட்டியலில் நமது பெயரையோ அல்லது நமது குடும்பத்தினர் பெயரையோ எவ்வாறு சேர்க்க வேண்டும் எளிய விளக்கம் மற்றும் அதற்கான படிவம் மாதிரி 

👇

இதை அழுத்தவும்


17 comments: