2018-2019, 2020-2021, 2023-2024 NMMS தேர்வில் கேட்கப்பட்ட கணக்கு வினாக்கள் ஒரே பக்கத்தில் வழங்கியுள்ளார் ஆசிரியர் திரு. சா. பிரசன்னா அவர்கள்
இவர் ஏற்கனவே 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கிய வினாக்களை தனித்தனி பக்கத்தில் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு வழங்கினார்
"ALL IN ONE" என்ற தலைப்பில் இவர் தொகுத்து வழங்கும் வினா விடைகள் ஒரே பக்கத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பதற்கு மிக வசதியாக எளிமையாக உள்ளது
தற்போது இவரின் தொகுப்பில் 2018-2019, 2020-2021, 2023-2024 NMMS தேர்வில் கேட்கப்பட்ட கணக்கு வினாக்கள் தொகுத்து ஒரே பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது
மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு இது எளிதாக இருக்கும்
2018-2019 தேர்வில் கேட்கப்பட்ட MATHS வினாக்கள்
👇
2020 -2021தேர்வில் கேட்கப்பட்ட MATHS வினாக்கள்
👇
2023-2024 தேர்வில் கேட்கப்பட்ட MATHS வினாக்கள்
👇
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
Good afternoon sir
ReplyDeleteThanks for your noble service for students community
Please inform if any other useful
information
Social science
ReplyDeleteSocial science
ReplyDelete