NMMS தேர்வுக்காக 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள முக்கிய கருத்துக்களை மாணவர்கள் எளிதாக நினைவில் கொள்ள ஒரே பக்கத்தில் வழங்கியுள்ளார் ஆசிரியர் திரு. சா. பிரசன்னா அவர்கள்
இந்த தயாரிப்பானது ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது
இவர் ஏற்கனவே 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கிய வினாக்களை தனித்தனி பக்கத்தில் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு வழங்கினார்
all in one page என்ற தலைப்பில் இவர் தொகுத்து வழங்கும் வினா விடைகள் ஒரே பக்கத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பதற்கு மிக வசதியாக எளிமையாக உள்ளது
இவர் தற்போது மாணவர்களுக்கு தேவையான nmms அறிவியல் விளக்கங்களை ஒரே பக்கத்தில் வண்ணமயமாக வழங்கியுள்ளார்
மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு இது எளிதாக இருக்கும்
7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "MEASUREMENT"
👇
CLICK HERE TO DOWNLOAD PDF IN ONE PAGE
7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "FORCE AND PRESSURE"
👇
7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "LIGHT"
👇
7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "HEAT AND TEPERATURE"
👇
👇குறிப்பு👇
👉மற்ற பாடங்கள் விரைவில் இதே லிங்கில் பதிவேற்றம் செய்யப்படும்
👉 மாணவர்கள் நாளை இதே லிங்கில் மற்ற பாடங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇

ரதேன் மலர்
ReplyDeleteThanks
ReplyDelete