தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரித்தேர்வு இந்த வலைதளத்தில் தினமும் ஆன்லைன் தேர்வாக நடைபெறும்
இந்த தேர்வு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையாக பெறுவார்கள் இது வருடத்தில் 10 மாதங்கள் வழங்கப்படும் மாணவர்களின் இளநிலை கல்லூரி படிப்பு முடியும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்
இந்த தேர்வுக்கான வினாக்கள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும்
கணக்கு 60 மதிப்பெண்கள், அறிவியல் 30 மதிப்பெண்கள், சமூக அறிவியல் 30 மதிப்பெண்கள் கொண்டதாக வினாக்கள் இருக்கும்
ஆண்கள் 500 பெண்கள் 500 என இந்த உதவித்தொகை 1000 மாணவர்களுக்கு வழங்கப்படும்
இந்த தேர்வு பாடத்திட்டங்கள் உதவித்தொகை பெறுவதற்காக மட்டுமல்லாது வருங்காலங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக எழுதும் TNPSC, POLICE தேர்வு போன்றவைகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2-க்கான வினாத்தாள்களும் இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தமிழ் ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரியர்கள், வரலாறு ஆசிரியர்கள், புவியியல் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு இந்த தேர்வு பயன் உள்ளதாக இருக்கும்
இந்த ஆன்லைன் தேர்வு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்
அன்புடன்
இள.பாபுவேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்,
தென்காசி மாவட்டம்
அலைபேசி 9952329008
உங்களுக்கு இந்த தேர்வு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என ஒரு செய்தி அனுப்பவும்
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி ஆன்லைன் தேர்வு 1 எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எழுதவும்
தேர்வு எழுதி முடித்தவுடன் SUBMIT என கொடுத்தால் விடை மற்றும் உங்கள் மதிப்பெண் அறியலாம்
நீங்கள் முழுவதையும் COPY செய்து உங்கள் மொபைல் நோட்ஸ் பகுதியில் பேஸ்ட் செய்து திரும்பத் திரும்ப படித்து பயனடையலாம்
தேர்வு 1
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
"முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும்"
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
தொடர்ந்து இது போல் ஆன்லைன் தேர்வு (NMMS, TNPSC, TET, TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAM) எழுதுவதற்கு எங்களுடன் வாட்ஸ் அப் சானலில் இணைந்திருங்கள்
👇