Search This Blog

Showing posts with label CONTENT WRITERS. Show all posts
Showing posts with label CONTENT WRITERS. Show all posts

Friday, 5 December 2025

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை எழுதுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு வாய்ப்பு ரெடி




புதிய பாடத்திட்டத்தை எழுதுவதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் கீழ்கண்ட google form படிவத்தை நிரப்புவதின் மூலம் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்



புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 




பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை - 2025-ன் படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 


விண்ணப்பிப்பவர்கள் கவனிக்க 


👉தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் 



👉கற்பித்தல் அனுபவம், கற்பித்தல் அணுகுமுறையில் நிபுணத்துவம் 




👉பாடப்புத்தகம், இதர புத்தக உருவாக்க பணிகளில் அவர்களின் பங்களிப்பு 




👉சமர்ப்பிக்கப்படும் பாட வரைவின் மீதான மதிப்பீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள் 




👉தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அடுத்தநிலை பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும் 



The State Council of Educational Research and Training (SCERT) is inviting writers, teachers, subject experts, and creative thinkers to help build the next generation of school textbooks aligned with the Tamil Nadu State Education Policy 2025.




மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் விவரம் அடங்கிய PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

இதை அழுத்தவும்




Click here for Apply

👇👇👇

CLICK HERE FOR APPLY