06.12.2025 சனிக்கிழமை அன்று நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
பெற்றோர்கள் மாணவர்கள் இவ்விடைகுறியீடு சார்பாக மாற்றம் இருப்பதாக கருதினால் அவற்றை 23.12.2025க்குள் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (பணியாளர்) திருமதி. கே.பி.மகேஸ்வரி அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள்
விடைக்குறிப்புகள் பார்ப்பதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇
click hereவிடைக்குறியீடு மாற்றம் இருப்பின் தகுந்த ஆதாரத்துடன் அனுப்பவேண்டிய மெயில் கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
