Search This Blog

Monday, 12 January 2026

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவியல் உயிரியல், வேதியியல் முக்கிய குறிப்புகள் ஒரே பக்கத்தில் ALL IN ONE தயாரிப்பு சா.பிரசன்னா, கும்பகோணம்


தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு உதவிடும் வகையில் அறிவியல் பாடத்தின்  வேதியியல் பகுதியில் உள்ள முக்கிய குறிப்புகள் ஒரே பக்கத்தில் ALL IN ONE  ஆக வழங்கியுள்ளார் திரு.சா.பிரசன்னா, பட்டதாரி அறிவியல் ஆசிரியர், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  கும்பகோணம் 






இவர் ஏற்கனவே NMMS தேர்வுக்காக வெளியிட்ட ஒரு பக்கத்தில் அறிவியல் மற்றும் ஒரு பக்கத்தில் சமூக அறிவியல் PDF மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தற்போது இவர் தமிழ்நாடு முதலமைச்சரின் தேர்வுக்காக தயார் செய்து வெளியிட்டுள்ளார் 






தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2024 அறிவியல் வினா விடை ALL IN ONE PAGE 

👇

CLICK HERE





தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2023 அறிவியல் வினா விடை ALL IN ONE PAGE 

👇

CLICK HERE





தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு தேவையான எளிமையான உயிரியல் மன வரைபடம்  ALL IN ONE PAGE 

1. தாவர உள்ளமைப்பியல், தாவர செயலியல் 

2. நரம்பு மண்டலம் 

3. தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 

4. உயிரின தோற்றமும் பரிணாமமும் 

5. இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் 

👇

CLICK HERE






தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு தேவையான எளிமையான இயற்பியல், வேதியியல் மன வரைபடம் மன வரைபடம்  ALL IN ONE PAGE 

1. இயக்க விதிகள் 

2. ஒளியியல் 

3. வெப்ப இயற்பியல் 

4. மின்னோட்டவியல் 

5. ஒலியியல் 

6. அணுக்களும், மூலக்கூறுகளும் 

7. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 

8. கரைசல்கள் 

9. வேதிவினைகளின் வகைகள் 

👇

CLICK HERE






அறிவியல் வேதியியல் குறிப்புகள் ஒரே பக்கத்தில் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு தொடர்பான ஆன்லைன் வகுப்பு, குறிப்புகள், ஆன்லைன் தேர்வுகள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் நமது வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN


No comments:

Post a Comment