தமிழ்நாடு முதலமைச்சரின் தேர்வுக்குத் தேவையான மிக முக்கியமான அறிவியல் பாடப்பகுதியை சுருக்கி ஒரே பக்கத்தில் எளிய வடிவில் வழங்கியுள்ளார் ஒரே பக்கத்தில் வழங்கியுள்ளார் ஆசிரியர் திரு.சா.பிரசன்னா அவர்கள்
வேதியியல் வினாக்கள் ஒரு PDF ஆகவும், இயற்பியல் மற்றும் உயிரியல் வினாக்கள் இரு PDF ஆகவும் வழங்கியுள்ளார்
மிகத்தரமான, தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்களை ஒரே பக்கமாக வழங்கியுள்ளார்
இவர் ஏற்கனவே 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கிய வினாக்களை தனித்தனி பக்கத்தில் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு வழங்கினார்
"ALL IN ONE" என்ற தலைப்பில் இவர் தொகுத்து வழங்கும் வினா விடைகள் ஒரே பக்கத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பதற்கு, பிரிண்ட் செய்வதற்கு மிக வசதியாக எளிமையாக உள்ளது
மாணவர்கள் குறுகிய காலத்தில் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு இவை எளிதாக இருக்கும்
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்குத் தேவையான வேதியியல் வினாக்கள் ஒரே PDF
👇
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்குத் தேவையான இயற்பியல் வினாக்கள் PART 1
👇
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்குத் தேவையான இயற்பியல் வினாக்கள் PART 2
👇
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்குத் தேவையான BIOLOGY வினாக்கள் PART 1
👇
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்குத் தேவையான BIOLOGY வினாக்கள் PART 2
👇
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇

No comments:
Post a Comment