Search This Blog

Monday, 5 January 2026

NMMS HALL TICKETS பதிவிறக்கம் செய்ய நேரடி லிங்க்



கீழ்கண்ட இணைப்பின் வழி சென்று பள்ளி User Name password லாகின் செய்து மல்டிபிள் ரிப்போர்ட் பகுதியில் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்



NMMS தேர்வு எனக்கொடுத்து

Hall ticket என்பதை தேர்வு செய்து

மீண்டும் பள்ளியின் பெயர் தேர்வு செய்து Pdf என கொடுத்தால் Pdf ஆக பதிவிறக்கம் ஆகும்


நமது Mobileல் Download பகுதியில் அந்த File இருக்கும்



இதை அழுத்தவும்

No comments:

Post a Comment