இந்த தேர்வுகள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது
ஏற்கனவே 1 முதல் 22 ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களால் பயிற்சி பெறப்பட்டது. தற்போது கீழ்கண்ட பாடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது
இன்றைய தேர்வுகளுக்கான பாடங்கள்
தேர்வு 23
1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும்
2. சமத்துவம்
3. அரசியல் கட்சிகள்
4. உற்பத்தி
👇
தேர்வு 24
1. விஜயநகர பாமினி பேரரசு
2. முகலாய பேரரசு
👇
மேலும் தேர்வுகள் தொடர்பான ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
தேர்வு 25
1. மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி
2. வளங்கள்
3. சுற்றுலா
👇
நாளைய தேர்வுகள்
தேர்வு 26
👇
1. மாநில அரசு
2. ஊடகமும் ஜனநாயகமும்
3. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
தேர்வு 27
👇
1. தமிழ்நாட்டில் கலையும், கட்டடங்கலையும்
2. தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகம் தத்துவங்கள்
தேர்வு 28
👇
1. கண்டங்களை ஆராய்தல் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா
No comments:
Post a Comment