Pages

Friday, 22 April 2022

TNPSC பொது அறிவு தேர்வு 1 (வினா மற்றும் விடை)


1. தமிழர் திருமணம்;பாவாணர்;

    திருமண வாழ்த்து ; __? 


2. பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள் __? 


3. ஓரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட அணுக்கள் ___ எனப்படும்


4. புள்ளியல் முறையில் மக்கள் தொகையை கணக்கிடுவது __? 


5. தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள்? 


6. இங்கிலாந்து; பவுண்டு:ஜப்பான்; யென்; மலேசியா; _? 


7. தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு? 


8.கத்தும் குயிலோசை சற்று- வந்து

காதில் பட வேண்டும் என்று பாடியவர்? 


9. இந்தியாவில் முஸ்லிம்கள் ஆட்சி ___ யால் கி பி 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 


10. பால அரச வம்சத்தை உருவாக்கியவர்; கோபாலர்;இராஜபுத்திர அரச வம்சம்;__? 


11. பட்டங்கள் அளித்து வேறு படுத்துதலை தடை செய்யும் சட்டப்பிரிவு? 


12. மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படுவது? 


13. டாக்டர் அம்பேத்கர் எழுதிய___ கட்டுரை அடிப்படையில் ரிசர்வ் வங்கி அடிப்படை சட்டம் (1934) உருவானது. 


14. கிருத்துவர்களின் தேவாரம்;இரட்சணிய மனோகரம் ; தமிழ் ஆன்ற மறை ; __? 


15. அசுத்தமான காற்று, நீர், உணவு இவைகள் __ அழைக்கப்படும்.



விடை 

1. உமறுப் புலவர்

2. வேளாண் வகை

3. ஐசோபார்

4. மக்கள் தொகையியல்

5. 1993 அக்டோபர் 12

6. ரிங்கிட்

7. காவிரி (765 கி மீ) 

8. பாரதியார்

9. முகமது கோரி

10. சிம்ம ராஜ்

11. சட்டப் பிரிவு 18

12. ஸ்ட்ராம்போலி எரிமலை

13. பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்

14. நாலாயிர திவ்ய பிரபந்தம்

15. வெக்டார்கள்


No comments:

Post a Comment