Search This Blog

Thursday, 7 December 2023

டிசம்பர் மாதம் சிறார் திரைப்படம் "பண்ட்" (BUNT) மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தும் கொரியன் மொழி படம்


அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-9 வரை பயின்று வரும் மாணவர்களுக்கு திரைப்படம் காட்டப்பட்டு வருகிறது 





ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரம் திரைப்படம் பள்ளிகளில் திரைப்படவேண்டும் 




மாணவர்கள் தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்துகொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணவும், மாணவர்களிடம் உள்ள உள்ளார்ந்த படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திற்காகவும் இத்திரைப்படங்கள் பள்ளிகளில் காட்டப்படுகிறது 




டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி "சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்" அனுசரிக்கப்பட்டதால் இந்த மாதம் மாற்றுத்திறனாளிகளை  மையப்படுத்திய திரைப்படமான "பண்ட்" (BUNT) எனும் கொரியன் மொழி படம் திரையிட கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது 





வசனங்கள் தமிழில் துணையுரையுடன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது 





மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், உரிமைகள், நலவாழ்வு, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அர்த்தமுள்ள ஒரு கண்ணோட்டத்தை உருவாக்க குழந்தைகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும் 





இந்த படம் தென்கொரியாவில் உருவான கொரியன் மொழி திரைப்படம் 





திரைப்படத்தின் கதையை எழுதியவர்கள் பார்க் கியூ டே மற்றும் சோய் சுக் ஹ்வான் 



இந்த படத்தை இயக்கியவர் பார்க் கியூ டே





டோங்-கு  என்ற மாற்றுத்திறனாளி சிறுவனைப்பற்றிய படம் இது 





டோங்-கு தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை விரும்புகிறான் 





டோங்-கு மற்ற மாணவர்களுக்கு தண்ணீர் எடுத்து தந்து உதவுகிறான் ஆனால் மாணவர்கள் அந்த மாணவனை கிண்டல், கேலி செய்கிறார்கள் 



தேர்வு நாட்களில் அவன் வீட்டில் இருப்பதையே ஆசிரியர் விரும்புகிறார். காரணம் அந்த மாணவனால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பதால்.



டோங்-கு மாணவனை சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிக்கு மாற்ற பள்ளி விரும்புகிறது. ஆனால் அவன் தந்தை "ஜின்-கியூ" அதே பள்ளியில் படிக்க விரும்புகிறார் 



பள்ளியின் பேஸ் பால் அணிக்கு ஒரு மாணவன் தேவை என்பதால் டோங்-கு அணியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார் 



அவனுக்கும் அதே பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு வாய்ப்பாக இது அமைந்து விடுகிறது 



 

ஜின்-கியூ தன மகனின் கனவு மெய்ப்பட உழைக்கிறார் 



சிறப்பு குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பும், அரவணைப்பும் எத்தனை  பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை படம் அழகாகவும், ஆழமாகவும் உணர்த்துகிறது 



முழு திரைப்படத்தை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 



தற்போது படத்தின் ஒரு சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது 






 "பண்ட்" (BUNT)  திரைப்படம் முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD







































Saturday, 2 December 2023

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஹரியானா பரீதாபாத் நகரில் "அறிவியல் திருவிழா"






👉2024 ஜனவரி திங்கள் 17 முதல் 20 வரை ஹரியானாவில் உள்ள பரீதாபாத் நகரில் நடைபெற உள்ளது 




👉Ministry of Science and Technology, Ministry of Earth Science Vijnaa Bhaathi, National Innovation Foundation) ஆகிய துறைகள் இணைந்து நடத்த உள்ளது 




👉பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி பணிமனை நடைபெற உள்ளது 




👉கற்பித்தல் முறைகள், கற்றலில் புதுமை குறித்து பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெற உள்ளது 




ஆசிரியர்கள் பதிவு செய்ய கீழ உள்ள லிங்க மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO REGISTER


REGITER HERE என்ற OPTION படி சென்று உங்கள் விவரங்கள் கொடுத்து பதிவு செய்யவும் 


STEP 1


PARTICIPANT FULL NAME

GENDER

DATE OF BIRTH

HIGHEST QUALIFICATION

INSTITUTE NAME

PRIMARY EMAIL ADDRESS

PRIMARY MOBILE NUMBER

REGISTRATION TYPE

போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் 


STEP 2


REGION (COUNTRY NAME)

STATE AND DISTRICT NAME

CITY NAME


STEP 3

OTP VERIFICATION


STEP 4

TERMS AND CONDITIONS


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE







Friday, 1 December 2023

டிசம்பர் மாதம் முதல் வாரம் பாடக்குறிப்பேடு 1-3 ஆம் வகுப்புகள் மற்றும் 4-5 வகுப்புகள்


டிசம்பர் மாதம் 

முதல் வாரம் 

1 முதல் 3 வகுப்புகளுக்கான 

ஆசிரியர்களுக்கு தேவையான பாடக்குறிப்பேடு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇

click here to download pdf





டிசம்பர் மாதம் 

முதல் வாரம் 

4 முதல் 5 வகுப்புகளுக்கான 

ஆசிரியர்களுக்கு தேவையான பாடக்குறிப்பேடு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇

click here to download pdf

TNSED PARENTS APP NEW VERSION UPDATE VERSION 0.0.22 DIRECT LINK TO UPDATE

 

TNSED PARENTS APP  

NEW VERSION UPDATE 

VERSION 0.0.22 

DIRECT LINK TO UPDATE





JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN



JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇




TNSED PARENTS APP  

NEW VERSION UPDATE 

VERSION 0.0.22 DATE: 30.11.2023


WHAT'S NEW?


BUG FIXING & PERFORMANCE IMPROVEMENTS


கீழே உள்ள லிங்க் மூலம் அப்டேட் செய்து கொள்ளவும் 

 👇👇

CLICK HERE TO UPDATE

8 ஆம் வகுப்பு NMMS EXAM தேதி குறித்த புதிய அறிவிப்பு, பதிவேற்றம் செய்யும் வழிமுறை, விண்ணப்ப படிவம்

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS EXAM தேதி அறிவிப்பு


தேர்வு தேதி 03.02.2024



விண்ணப்பங்களை பதிவேற்றம்  செய்யவேண்டிய தேதி

08.12.2023 முதல் 22.12.2023



விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 

22.12.2023



online கட்டணம் செலுத்த கடைசி நாள் 

22.12.2023




summary report உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் 

27.12.2023



மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS REGISTRATION AND UPLOADING PROCESS 

👇👇

CLICK HERE TO DOWNLOAD




NMMS 2024 APPLICATION FORM

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1





















 


Thursday, 30 November 2023

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கிட மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


2023-2024 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குதல்- பயிற்சி சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் -நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



👉 இந்த தற்காப்புக்கலைப் பயிற்சி தமிழகம் முழுவதிலும் உள்ள 6941 அரசு நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 6-8 மாணவியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது 



👉 தமிழகம் முழுவதிலும் உள்ள 6267 உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு இந்த தற்காப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது 


👉 தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு பயிற்சிக்கான ஊதியம் 4000/மாதம் வழங்கப்பட உள்ளது 



👉 மாதம் மாணவிகளுக்கு தேவையான சிற்றுண்ட்டி செலவு 1000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 



👉 பயிற்சியாளரை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வு செய்துகொள்ளலாம் 



👉 தற்காப்பு கலை பயிற்சி தொடர்பான தகவலை எமிஸ் இணையதளத்தில் தலைமை ஆசிரியர் பதிவு செய்திட வேண்டும் 



👉 பயிற்சி தொடர்பான வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்திட வேண்டும் 



👉 கராத்தே. ஜூடோ, டெக்வேண்டோ, சிலம்பம் ஆகிய தற்காப்பு கலைகளில் ஏதேனும் ஒரு பயிற்சியை தேர்வு செய்து கொள்ளலாம் 



👉 பயிற்சி வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட பாடவேளையில் நடத்தப்பட வேண்டும் 



👉6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு  SYLLABUS 1 பாடத்திட்டத்தை பின்பற்றி பயிற்சி வழங்கப்பட வேண்டும் 



👉 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு  SYLLABUS 2 பாடத்திட்டத்தை பின்பற்றி பயிற்சி வழங்கப்பட வேண்டும் 



👉 பயிற்சியானது பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட வேண்டும் 



👉 ஒரு பள்ளியில் 100 மாணவியர்களுக்கு மிகாமலும், 10 மாணவியர்களுக்கு குறையாமலும் தற்காப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும் 



👉 SMC, ALUMINI, SPONSORS, மூலம் பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் 



👉 பெண் பயிற்றுனர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் 



👉 பயிற்சியில் பங்கு பெரும் மாணவியர்களுக்கு வருகை பதிவு செய்யப்பட வேண்டும் 



👉 பயிற்சி நடைபெறுவதை SMC உறுப்பினர்கள் பார்வையிடவேண்டும் 



👉 பயிற்சியாளர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 



👉 சம்பத்தப்பட்ட கலையில் சான்றிதழ் பயிற்சி, பட்டயப்பயிற்சி, 1 ஆண்டு முதுநிலைப்பட்டாயப்படிப்பு, WORLD KARATE FEDERATION மூலமாக வழங்கப்படும் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் 



👉 DON 4TH DEGREE IN KARATE (BLACK BELT) முடித்திருக்க வேண்டும் 



👉 இந்த பயிற்சியானது 3 மாதங்கள் நடைபெற உள்ளது 



மேலும் விவரங்கள் மற்றும் பயிற்சிக்கான பாடங்கள் பெற கீழே உள்ள லிங்க் வழியே பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NMMS EXAM 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அனைத்து பாடம் ஒரு வரி வினா விடை (கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்)

 


NMMS EXAM 

8 ஆம் வகுப்பு அனைத்து பாடம் 

ஒரு வரி வினா விடை 

கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்

மூன்று பருவங்களும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD





NMMS EXAM 

7 ஆம் வகுப்பு அனைத்து பாடம் 

ஒரு வரி வினா விடை 

கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்

மூன்று பருவங்களும் 

👇👇

CLICK HERE



மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1

NMMS EXAM 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அனைத்து பாடம் ஒரு வரி வினா விடை (கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்)


NMMS EXAM 

7 ஆம் வகுப்பு அனைத்து பாடம் ஒரு வரி வினா விடை 

கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்

மூன்று பருவங்களும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD




NMMS EXAM 

8 ஆம் வகுப்பு அனைத்து பாடம் 

ஒரு வரி வினா விடை 

கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்

மூன்று பருவங்களும் 

👇👇

CLICK HERE



மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1

Wednesday, 29 November 2023

கனமழை நாளை (நவ.30) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்




கனமழையால் நாளை (நவ.30) சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கனமழையால் நாளை (நவ.30) காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கனமழையால்  நாளை (நவ.30) செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கனமழை எச்சரிக்கையால் நாளை (நவ.30) திருவள்ளூர் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



கனமழையால் நாளை (நவ.30) ராணிப்பேட்டை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




REGIONAL METEOROLOGICAL CENTRE, CHENNAI

கனமழை குறித்த அறிவிப்பு கடிதம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

X SCIENCE CENTUM SERIES PART 1 TO PART 5 TAMIL MEDIUM



X SCIENCE

X SCIENCE CENTUM SERIES PART 1 

TAMIL MEDIUM

👇

CLICK HERE




X SCIENCE

X SCIENCE CENTUM SERIES PART 2

TAMIL MEDIUM

👇

CLICK HERE




X SCIENCE

X SCIENCE CENTUM SERIES PART 3

TAMIL MEDIUM

👇

CLICK HERE




X SCIENCE

X SCIENCE CENTUM SERIES PART 4

TAMIL MEDIUM

👇

CLICK HERE




X SCIENCE

X SCIENCE CENTUM SERIES PART 5

TAMIL MEDIUM

👇

CLICK HERE




X SCIENCE

X SCIENCE CENTUM SERIES PART 1,2,3

ANSWER

TAMIL MEDIUM

👇

CLICK HERE


மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு "இந்திய மொழிகள் உற்சவம்" நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு



மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு "இந்திய மொழிகள் உற்சவம்" என்ற நிகழ்வை டிசம்பர் 11 வரை பள்ளிகளில் நடத்திட உத்தரவு இடப்பட்டுள்ளது 







11 வகையான செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது 






பள்ளிகளில் உள்ள பயிற்று மொழிகளிலேயே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் 







பள்ளிகளில் செயல்பாடுகள் நடத்தப்பட்ட உடன் புகைப்படம், மற்றும் காணொளிகளுடன் கீழே உள்ள இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 











இந்த இணையதளத்தின் login id மற்றும் password பள்ளி துணை ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் 






பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇






"இந்திய மொழிகள் உற்சவம்" 
செயல்பாடுகள் அடங்கிய படிவங்கள் 

👇👇


அரசுப் பள்ளிகளில் "மிஷன் இயற்கை" சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

 











Tuesday, 28 November 2023

எட்டாம் வகுப்பு NMMS தேர்வுக்கு தேவையான புவியியல் ஒரு மதிப்பெண் வினா விடை








எட்டாம் வகுப்பு 

புவியியல் பாடப்பகுதியில் 

இருந்து எடுக்கப்பட்ட 

ஒரு மதிப்பெண் 

வினா விடை 

👇👇

CLICK HERE

எட்டாம் வகுப்பு NMMS தேர்வுக்கு தேவையான புவியியல் ஒரு மதிப்பெண் வினாத் தொகுப்பு





8 ஆம் வகுப்பு 

புவியியல் பாடப்பகுதியில் 

இருந்து வரி வரியாக 

எடுக்கப்பட்ட ஒரு மதிப்பெண் 

வினா பதிவிறக்கம் செய்ய கீழ உள்ள 

லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




8 ஆம் வகுப்பு 

புவியியல் பாடப்பகுதியில் 

இருந்து வரி வரியாக 

எடுக்கப்பட்ட ஒரு மதிப்பெண் 

வினா - விடை பதிவிறக்கம் செய்ய கீழ உள்ள 

லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE



மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1

NMMS தேர்வு எட்டாம் வகுப்பு புவியியல் ஒரு மதிப்பெண் வினா தொகுப்பு அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்







👉 எட்டாம் வகுப்பு புவியியல் பகுதியில் இருந்து வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது 




👉 தனித்தனியாக வினாத்தாள் பாடவாரியாக உள்ளது 




👉 வரி வரியாக ஒரு மதிப்பெண் வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளது 




👉 முழு பாடமும் வினாவாக எடுக்கப்பட்டுள்ளது 




👉 அனைத்து வினாக்களும் MCQ வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது 




👉 தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திலும் இருந்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 




👉 மாணவர்கள் முழு பாடத்தை படிப்பதற்கும் எளிதாக இருக்கும் 




👉 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவையானதை மட்டும் கற்று கொடுக்கும் வண்ணத்தில் அமைந்துள்ளது 




8 ஆம் வகுப்பு பாடவாரியான வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE



மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1