Search This Blog

Sunday, 19 March 2023

உலக வன நாள் போட்டிகள் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறலாம் தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரக அலுவலர் அறிவிப்பு

 



அனைவருக்கும்  வணக்கம்,  மார்ச் 21

உலக வன நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  வனங்கள்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களின் போட்டி திறனை வளர்க்கும் பொருட்டும் மாவட்ட வன அலுவலர் அவர்கள் உத்தரவின்படி பல்வேறு விதமான கீழ்கண்ட போட்டிகளை 20.03.2023 அன்று  தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் 


தென்காசியில் உள்ள அனைத்து வகை பள்ளி, கல்லூரிகளுக்கும்  தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அவரவர் பள்ளி, கல்லூரியில் நடத்தி , அதில் சிறந்த தலா மூன்று படைப்புகளை அன்று மாலை 6 மணிக்குள் தென்காசி மாவட்டம்  சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கவோ அல்லது படைப்புகளை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியோ வைக்கலாம்.

வெற்றி பெற்றவர்களுக்கு  மட்டும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  வாசுதேவநல்லூர் தங்கபழம் வேளாண்மை கல்லூரியில் வைத்து 21. 03 . 23. செவ்வாய் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் விழாவில் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள்.

தற்போது ஆண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதனால் மாணவர்கள் நலன் கருதி அந்தந்த பள்ளி நிர்வாகம் போட்டிகளை நடத்தி தேர்வான நபர்களின் பள்ளியின்பெயர், இடம் மாணவர்பெயர், படிக்கும் வகுப்பு,  தொடர்பு எண் உள்ளிட்ட சரியான தகவல்களுடன் போட்டியாளர்களின் ஓவியம், கட்டுரை, கவிதை, Slogan, poster, கோலம் உள்ளிட்ட போட்டி சார்ந்த தகவல்களை (sheets) ஸ்கேன் செய்து மின்னஞ்சல் அல்லது நேரிலோ 20.3.2023 மாலை 6 மணிக்குள் சிவகிரி வனச்சரகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன் .


போட்டிகள் விவரம் 

1 முதல் 5 ஆம் வகுப்பு 

    அ . ஓவியப்போட்டி 

            தலைப்பு: மழை நீர் சேகரிப்பு 

    ஆ . கட்டுரைப்போட்டி 

            தலைப்பு: உனக்குப் பிடித்த வன விலங்கு 

2. 6 முதல் 9 ஆம் வகுப்பு 

        அ . ஓவியப்போட்டி 

                தலைப்பு: வனமும் விவசாயமும் 

        ஆ . கட்டுரைப்போட்டி 

                தலைப்பு: சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் அதன் பங்களிப்பு 

        இ. கவிதைப்போட்டி 

                தலைப்பு: காட்டுத்தீ 

        ஈ. முழக்கம் (slogan)

                தலைப்பு: கடல் மற்றும் மாசுபாடு 

        உ . poster making 

                தலைப்பு: புதுப்பிக்கக் கூடிய ஆற்றல்கள் 

3. கல்லூரி 

        அ. ஓவியப்போட்டிகள் 

            தலைப்பு: HUMAN WILDLIFE COEXISTENCE

        ஆ. கட்டுரைப்போட்டி

            தலைப்பு: WETLAND AND BIRDS 

        இ. கவிதைப்போட்டி 

            தலைப்பு: FOREST FIRE 

        ஈ. முழக்கம்: 

             தலைப்பு: OCEAN AND POLLUTION 

        உ. POSTER MAKING 

            தலைப்பு: RENEWABLE ENERGY SOURCES 

        ஊ. கோலப்போட்டி 

            தலைப்பு: WATER CYCLE 


நன்றி .

செல்வி .மௌனிகா BSc

வனச்சரக அலுவலர்

சிவகிரி.

83442 96336


மின்னஞ்சல்

👇👇

sivagirirange@gmail.com

Friday, 17 March 2023

Indian Space Research Organisation வழங்கும் "Young Scientist programme" மாணவர்கள் பதிவு செய்ய direct link



Dear all,

Indian Space Research Organisation is Organising a special Programme for School Children called "Young Scientist Programme". 

It is a two week residential programme for students. 

Registration starts on 20th March 2023. 


REGISTRATION START 20.03.2023

REGISTRATION ENDS 03.04.2023

RELEASE FIRST SELECTION LIST 10.04.2023

RELEASE SECOND SELECTION LIST 20.04.2023


மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 



Registration link. 

👇👇

CLICK HERE FOR REGISTRATION

Thursday, 16 March 2023

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்னும் எழுத்தும் "கற்றலைக் கொண்டாடுவோம்" மாதிரி பேனர் மற்றும் நோட்டீஸ் அப்படியே பிரிண்ட் எடுக்கலாம்


4 x 4 மாதிரி பேனர் 

👇👇

பதிவிறக்கம் அழுத்தவும்



மாதிரி நோட்டீஸ் 

👇👇

பதிவிறக்கம் அழுத்தவும்





பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி SCERT இயக்குநரின் செயல்முறைகள்


மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல்‌ முறைகள்‌, சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள்‌ மற்றும்‌ கற்பித்தலில்‌ மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள்‌ உள்ளிட்ட பாட தொடர்பான பல்வேறு தலைப்புகளில்‌ பல்வேறு கட்டங்களில்‌ பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


பாடக்கருத்துகளில்‌ 

விரிவுரைகள்‌, 

அறிவியல்‌ சோதனைகள்‌, 

செயல்பாடுகள்‌, 

பயிற்சி பட்டறைகள்‌, 

களப்பயணங்கள்‌ 

மற்றும்‌ 

குழு விவாதங்கள்‌ 

ஆகியவற்றின்‌ மூலம்‌, ஆழமாக சிந்தித்து செயல்படவும்‌, பாடத்தை ஆசிரியர்கள்‌ திறம்பட கற்பிக்க உதவும்‌ வகையிலும்‌, மாணவர்கள்‌ எளிதாக புரிந்துகொள்ளும்‌ வகையிலும்‌, இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைய வேண்டியும்‌, சிறந்த கல்வி நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ திறமை வாய்ந்த மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த கருத்தாளர்களிடமிருந்து கற்றுக்‌ கொள்ளவும்‌, மாநிலத்தின்‌ அனைத்து பகுதிகளில்‌ உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ தன்னார்வலர்களிடமிருந்து கருத்துக்களை பெற்றிடலாமா என்பதற்கும்‌, மேற்படி கற்றல்‌-கற்பித்தல்‌ பணிகளை ஏப்ரல்‌-2023 முதல்‌ தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின்‌ உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியாக நடத்திடலாமா என்பதற்கும்‌, ஆணை வேண்டப்படுகிறது.


எனவே, அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌, ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை இணைப்பில்‌. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்யுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ மற்றும்‌ அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது


👇👇

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, 14 March 2023

எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் பெற்றோர்களை அழைத்து விளக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

 தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண 2022 ஆம் ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது 

இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையானது 2025 ஆம்  அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும் என்பதேயாகும் 

குழந்தைகளிடமும் ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும் பெற்றோர்களிடமும் கொண்டு செல்ல "எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்' நிகழ்வு வருகிற மார்ச் 16 முதல் மார்ச் 21 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவேண்டும் 

முதல் நிகழ்வாக மாநிலம் தழுவிய பரப்புரையும் , இரண்டாம் நிகழ்வாக பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை  செயல்பாடுகள் மூலம் விளக்குதல் வேண்டும் 


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Saturday, 11 March 2023

10 ஆம் வகுப்பு அறிவியல் SLOW LEARNERS GUIDE (ENGLISH MEDIUM)


X SCIENCE

SLOW LEARNERS GUIDE

PREPARED BY

DEPARTMENT OF SCHOOL EDUCATION

VIRUDUNAGAR DISTRICT

👇

CLICK HERE TO DOWNLOAD PDF


10 ஆம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் இயற்பியல், வேதியியல், உயிரியியல் தனித்தனியாக பிரிண்ட் எடுத்து மாதிரி தேர்வு நடத்தலாம்


அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் ,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும்   வணக்கம்.  மேற்கண்ட Pdf இல் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில்

1) இயற்பியல் (1,2,3,4,5,6)

2) வேதியியல் (7,8,9,10,11)

3) உயிரியல் (12,13,14,15,16,17) 

ஆகிய பாடப் பகுதிகளுக்கு தனித்தனியே  75 மதிப்பெண்களுக்கு வினாத்தாள்கள் வடிவமைக்கபட்டுள்ளது. 

தேவைப்படும் மாணவ,  மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைவரும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நல்லதே நடக்கும்


இயற்பியல் வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




வேதியியல் வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




உயிரியியல் வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Sunday, 5 March 2023

தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் எழுச்சி மிகு கூட்டம்

 மாநில அளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு 

CPS திட்டத்தை ரத்து செய்தல்,

ஊதிய முரண்பாடு களைதல்,




















காலிப்பணியிடங்களை நிரப்புதல்,

காலமுறை ஊதியம் வழங்குதல் 

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் "உண்ணாவிரதம்" போராட்டம் இன்று 05.03.2023 நடத்தி வருகிறது


இந்த மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் இன்று தென்காசி மாவட்டத்தில் தென்காசிபுதிய பேரூந்து நிலையம் அருகில் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.