Search This Blog

Saturday, 25 May 2024

Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யும் முறை, PROMOTION செய்யும் முன், PROMOTION செய்யும் போது, PROMOTION செய்த பின்பு மற்றும் வேறுபள்ளியில் இருந்து புதிதாக சேர்ந்த மாணவர்கள் தொடர்பான EMIS பணிகள் செய்யும் வழிமுறைகள்

அனைத்து வகை 

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் அன்பான கவனத்திற்கு.



பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யவும்


Terminal Classes


👉 Primary school - 5 std


👉 Middle Schools - 8 Std


👉 High Schools - 10 std


👉 Higher Secondary schools - 10 and 12 std


Note: 

Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes EMIS 


Mark Entry, 

Noon-meal, 

Uniform, 

Cycle Entry, 

Textbook, etc) 

பதிவுகளை உரிய 

TNSED Schools App / EMIS-இல் 

மேற்கொண்ட பின்  

TC Generation & Promotion மேற்கொள்ளவும்.



👉 Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது  . 

(Students menu ➡️ Promotion) 




Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்



👉 குறிப்பு : 1

Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)




👉 குறிப்பு : 2

Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

(School ➡️ Class and Section).



👉 குறிப்பு : 3

Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 



குறிப்பு : 

Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் Discontinued என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.



Promotion work தொடர்பான வேலைகள் 


Point to be noted: 01

Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



👉 Primary School 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std  

1 std to 2 std.



👉 Middle School -  

7 to 8std, 

6 to 7 std, 

5 to 6 std, 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std 

1 std to 2 std.



👉 High School 

9 to 10 std, 

8 to 9 std,

7 to 8std, 

6 to 7 std, 

5 to 6 std, 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std a

1 std to 2 std.



👉 Higher secondary School 

11 to 12 std,  

9 to 10 std, 

8 to 9 std,

7 to 8std, 

6 to 7 std, 

5 to 6 std, 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std 

1 std to 2 std.



Note: 

Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.



Point to be noted : 02


வேறுபள்ளியில் UKG பயின்று நம் பள்ளிக்கு 1 ஆம் வகுப்பு சேரும் மாணவர்கள் 


UKG வேறு பள்ளியில் பயின்று promotion பணிக்கு முன் 1-ஆம் வகுப்பில் புதிதாக common pool - இருந்து Admit செய்த மாணவர்களின் பெயர் promotion திரையில் தோன்றுகிறது. 1-ஆம் வகுப்பில் இருந்து 2-ஆம் வகுப்பிற்கு promote செய்யும் போது அந்த மாணவர்களை தவறுதலாக promote செய்து விட கூடாது.



Steps to be Followed after Promotion Process


Promotion முடித்த பின் 


👉 Step 1

School ➡️ Class and Section 

பகுதியில் தேவையற்ற  

Class and Section 

ஏதேனும் மாணவர்கள் 

இல்லாமல் இருந்தால் 

Delete செய்ய வேண்டும்.



👉Step : 2

School ➡️ Class and Section 

பகுதியில் 

அனைத்து வகுப்பு 

மற்றும் பிரிவுகளுக்கும் 

Class Teacher, 

Medium and Group 

(Only for Higher secondary schools) 

சரியாக 

தேர்வு செய்யப்பட்டுள்ளதா 

என்பதை உறுதி செய்ய வேண்டும்

Friday, 24 May 2024

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் இன்டர்நெட் தொகை பற்றிய விவரம் வெளியீடு

 


வரும் கல்வி ஆண்டு 2024-2025 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் HITECH LAB வசதி ஏற்படுத்தி தருவதற்கு தமிழ்நாடு அரசால் திட்டங்கள் போடப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடந்து வருகின்றது 



தமிழகம் முழுவது உள்ள 21349 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 6990 நடுநிலைப்பள்ளிகளில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன 



பள்ளியில் அமைய பெரும் இந்த லேப் இயங்குவதற்கு முதல் கட்டமாக ஒரு பள்ளிக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 1500 ஒதுக்கப்பட்டுள்ளது 



இந்த தொகையானது ஏப்ரல் 2024 முதல் ஜூன் 2024 வரையிலான மூன்று மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 



இந்த தொகையானது இன்டர்நெட் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 



இதன் மூலம் 21349 தொடக்கப்பள்ளிகளும், 6990 நடுநிலைப்பள்ளிகளும் பயன்பெறும் 



இதற்கான தொடக்கக்கல்வி இயக்குனரின் அறிவிப்பு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF











ஜூன் 6 பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக்கல்வி இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு

 

2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.





எனவே குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர் 





அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 





















Thursday, 23 May 2024

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் TO வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வு இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியீடு



வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது 




அதில் திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 




இது தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 23.05.24. மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 




தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


EMIS NEW UPDATE Common Pool-க்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் மற்றும் TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்க்கும் வழிமுறைகள்

 

EMIS NEW UPDATE 

Common Pool-க்கு 

அனுப்பப்பட்ட மாணவர்கள் 

மற்றும் 

TC வழங்கிய மாணவர்களுக்கு 

தொலைபேசி எண் 

சரிபார்க்கும் வழிமுறைகள் 






தங்கள் பள்ளியில் 

தற்போது படித்து வெளியேறியுள்ள 

மாற்று சான்றிதழ் வழங்கிய 

5, 8, 10, மற்றும் பிறவகுப்புகளுக்கான 

மாணவர்கள் 

மற்றும் Common pool க்கு 

அனுப்பியுள்ள 

மாணவர்களுக்கு 

தொலைபேசி எண் 

சரிபார்ப்பு பணி 

பள்ளி EMIS இணையத்தில் 

நடைமுறையில் 

கொண்டு வரப்பட்டுள்ளது. 





சரிபார்ப்பு படிநிலைகள்.


👉 SCHOOL EMIS




👉 STUDENT




👉 STUDENT LIST




👉 SELECT TERIMINAL & Not verified students list (CLASS)




👉 AY (2023-24) STUDENT LIST




👉 VERIFY MOBILE NUMBER




👉 GET OTP




👉 SUBMIT

திருநெல்வேலி மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம்




01.06.2024 நிலவரப்படி நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளி, பள்ளி அமைந்துள்ள ஊர், ஒன்றிய விபரம் கீழே அட்டவணையில் உள்ளது




வெளி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள்





 







மாணவர்களுக்கு EMIS வலைதளத்தில் PROMOTION மற்றும் CLASS TEACHER ASSIGN செய்யும் வழிமுறைகள்

 



தற்போது STUDENTS PROMOTION OPTION ENABLE செய்யப்பட்டுள்ளது






தங்கள் பள்ளியில் Terminal class ல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் TC Generation செய்து Common pool க்கு அனுப்பிய பிறகே 

Students Promotion செய்ய வேண்டும்.







தொடக்கப்பள்ளியாக இருந்தால் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு 



4th to 5th, 


3rd to 4th, 


2nd to 3rd, 


1st to 2nd 




என்ற வரிசையில் Promotion வழங்க வேண்டும்.





நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு 


7th to 8th, 


6th to 7th, 


5th to 6th, 


4th to 5th, 


3rd to 4th, 


2nd to 3rd, 



1st to 2nd என்ற வரிசையில் Promotion வழங்க வேண்டும். 






உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தால் 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு Promotion வழங்க வேண்டும்.









ஒரு வகுப்பில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை 2023-2024 ஆம் கல்வி ஆண்டைவிட 

2024-2025 ஆம் கல்வி ஆண்டில் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருந்தால் 

அதனை 

Add/Delete 

செய்வதற்கு 



"School"  ➡️

"Class & Section"


என்ற option ல் சென்று மாற்றிக்கொள்ளலாம்.






அனைத்து வகுப்புகளுக்கும் Promotion 

வழங்கியப்பிறகு 

Class Teacher 

மாற்றுவதாக இருந்தால் மீண்டும் 


"Class Teacher Assign" 


செய்ய வேண்டும்.








School reopen ஆன முதல் நாளிலிருந்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 

தவறாமல் 

100% Attendance Mark 

செய்ய வேண்டும் என்பதால் 



TC updation, 

Students Promotion, 

Class Teachers Assigning Work




ஆகிய பணிகளை  முடித்திடவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

Wednesday, 22 May 2024

ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள் CPS STATEMENT பதிவிறக்கம் செய்ய Direct Link


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023–2024ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படப்பட்டுள்ளது





CPS STATEMENT கீழே உள்ள Link மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்







அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் CPS தொகை அறிந்து கொள்ள கீழே உள்ள Link மூலம் செல்லவும்







👇

 CLICK HERE TO DOWNLOAD

TNSED SMC PARENTS APP NEW UPDATE VERSION 0.0.28


TNSED SMC PARENTS APP NEW UPDATE..


VERSION - 0.28


UPDATE DATE 21.05.24


WHAT'S NEW ?


RESOURCE PERSON LOGIN ADD



கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அப்டேட் செய்யவும் 

👇👇

இதை அழுத்தவும்

TRUST EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 5


TRUST EXAM FOR IX STUDENTS 



SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 5

தேர்வுக்கான பாடப்பகுதி 

VIII SOCIAL SCIENCE 

1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி 



TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 




ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 




மொத்தம் 30 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, 




அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 



மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT TRUST ONLINE EXAM

SCIENCE ONLINE MODEL EXAM 6

VIII SCIENCE

TOPIC: ஒலியியல் 

நாள்: 24.05.2024



TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1


Tuesday, 21 May 2024

உங்கள் மே மாதம் வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்ள எளிய வழி


உங்கள் மே மாதம்  வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்ள முதலில் KALANJIYAM WEBSITE சென்று login செய்யவும் 


பின்பு கீழே உள்ள படிநிலைகள் படி தொடரவும் 




e service (HR & pin)


👇


EMPLOYEE SELF SERVICE


👇


REPORT


👇


INCOME TAX PROJECTIONS  REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON 


👇


Write month name (May-2024) & CLICK Continue button


👇


CLICK  Submit


👇


(new screen)  OK 


👇


CLICK MONITORING REQUEST STATUS


👇


CLICK VIEW OUTPUT 


👇


DOWNLOAD

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 18






 

NMMS SAT SCIENCE 

ONLINE MODEL TEST 18


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "வெப்பம் மற்றும் வெப்பநிலை - மின்னோட்டவியல்" ஆகிய இரண்டு  பாடத்தில்  இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 23


DATE

23.05.2024

பாடம் 

7  வகுப்பு சமூக அறிவியல் 

1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும் 

2. சமத்துவம் 

3. அரசியல் கட்சிகள் 

4. உற்பத்தி 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Monday, 20 May 2024

2023-2024 ஆம் நிதியாண்டின் பொது வருங்கால வைப்பு நிதி/ஆசிரியர் சேமநல நிதி (TPF/GPF ACCOUNT SLIP) கணக்கீட்டுத்தாள் வெளியீடு



TPF/GPF ACCOUNT SLIP


2023-2024 ஆம் நிதியாண்டின் 

பொது வருங்கால வைப்பு நிதி/ஆசிரியர் சேமநல நிதி 

(TPF/GPF ACCOUNT SLIP) 

கணக்கீட்டுத்தாள் வெளியீடு 





கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

 

Sunday, 19 May 2024

TRUST EXAM SCIENCE ONLINE MODEL TEST 5




 TRUST SCIENCE ONLINE MODEL EXAM 5


பாடப்பகுதி 

VIII SCIENCE 

1. மின்னியல் 



TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 




ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 




மொத்தம் 30 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 



மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1




NEXT TRUST EXAM-ONLINE MODEL EXAM 

பாடப்பகுதிகள் 

👇👇

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

நாள் 

21.05.2024

நேரம்: மாலை 6.30 மணி 


NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 1 முதல் 28 வரை நடந்த தேர்வுகளுக்கான LINK ஒரே இடத்தில்



அன்புள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பணிவான வணக்கம் கடந்த கோடை விடுமுறையில் இணையவழியில் 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து மாணவர்கள் பயன் பெரும் வகையில் NMMS ONLINE தேர்வு நடத்தப்பட்டது.



அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை நல்ல முறையில் எழுதினார்கள். மேலும் பல மாணவர்கள் மீண்டும் மீண்டும் அந்த தேர்வின் இணையவழி லிங்க் எனக்கு கேட்டுக்கொண்டு இருப்பதால் இந்த தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்காக 28 தேர்வுகளுக்கான லிங்குகளை ஒரே பக்கத்தில் இங்கே வழங்கியுள்ளேன் 



இதுவரை இந்த தேர்வுகளை எழுதாத மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதி பயிற்சி பெற்றுக்கொள்ளவும் 




இந்த தேர்வுகளுக்கான PDF வினாத்தாள் (வினாத்தாள் மட்டும்) ஒரு சில நாட்களில் வெளியிடப்படும். மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி எடுப்பதற்கு அது பயன் உள்ளதாக இருக்கும் 




ஏற்கனவே தனியாக 28 வினாத்தாள் மற்றும் விடைகள் அடங்கிய 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கையேடு PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது அந்த புத்தகம் வரிவரியாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது . அது கிடைக்காதவர்கள் என்னுடைய 9952329008 எண்ணுக்கு தேவைப்படின் செய்தி அனுப்புங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் 


அன்புடன் 

இள .பாபு வேலன் 

அறிவியல் ஆசிரியர் 

தென்காசி 



NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 1

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 2

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 3

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 4

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 5

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 6

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 7

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 8

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 9

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 10

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 11

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 12

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 13

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 14

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 15

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 16

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL EXAM 17

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL EXAM 18

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL EXAM 19

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE

ONLINE MODEL EXAM 20

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 21

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS SAT SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 22

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






NMMS SAT SOCIAL SCIENCE 
ONLINE MODEL TEST 23

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






NMMS SAT SOCIAL SCIENCE 
ONLINE MODEL TEST 24


👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

















NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 27

👇









NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 28

👇









NMMS தொடர்பான ONLINE தேர்வுகள் மற்றும் ONLINE வகுப்புகள் , PDF வினாத்தாள்கள் பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து இருங்கள் 

👇

NMMS GROUP 5

👇

CLICK HERE TO JOIN