வரும் கல்வி ஆண்டு 2024-2025 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் HITECH LAB வசதி ஏற்படுத்தி தருவதற்கு தமிழ்நாடு அரசால் திட்டங்கள் போடப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடந்து வருகின்றது
தமிழகம் முழுவது உள்ள 21349 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 6990 நடுநிலைப்பள்ளிகளில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன
பள்ளியில் அமைய பெரும் இந்த லேப் இயங்குவதற்கு முதல் கட்டமாக ஒரு பள்ளிக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 1500 ஒதுக்கப்பட்டுள்ளது
இந்த தொகையானது ஏப்ரல் 2024 முதல் ஜூன் 2024 வரையிலான மூன்று மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
இந்த தொகையானது இன்டர்நெட் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் 21349 தொடக்கப்பள்ளிகளும், 6990 நடுநிலைப்பள்ளிகளும் பயன்பெறும்
இதற்கான தொடக்கக்கல்வி இயக்குனரின் அறிவிப்பு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
Hii
ReplyDelete