Search This Blog

Thursday 2 May 2024

பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் கவனத்திற்கு STUDENTS TC GENARATION செய்யும் வழிமுறைகள்

 


1) 

அனைத்து வகுப்புகளுக்கான TC GENERATION செய்து கொள்ளலாம்.





2) 

TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, 

Uniform Entry, 

Cycle Number updation, 

7.5% Verification, 

CG work 






மற்றும் பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.





 மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம்.







3) 

TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.







4) 

தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.







5) 

மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.







6) 

தொடக்கப்பள்ளியாக இருந்தால் 5 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு TC GENERATION செய்து common pool க்கு அனுப்பும்போது Terminal class என்ற option யை தேர்ந்தெடுக்கவும். 





இதேபோல் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு Terminal class என்று குறிப்பிடவும்







5, 8,10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு Terminal Class தவிர வேறு ஏதேனும் வழங்கினால் தங்கள் பள்ளி TC Issued Pending List ல் வரும். எனவே 5,8,10,12 க்கு Terminal class என கட்டாயம் வழங்க வேண்டும்.







Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.







7) 

மாணவர்களுக்கு online EMIS TC தான் வழங்கப்பட வேண்டும்.








8)

ஒரு மாணவனுக்கு TC எடுக்கும் போது மூன்று முறை edit செய்து கொள்ளலாம். 



அதற்கு மேல் edit செய்ய இயலாது. 



*Steps*


School login 

students 

students TC details 

current students list 

select class 

update TC details 

save & submit 

check past students list.

No comments:

Post a Comment