Search This Blog

Friday 10 May 2024

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு அறிக்கை


10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

பகுப்பாய்வு 


👉 தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 

8,94,264


👉 மாணவிகள் எண்ணிக்கை 

4,47,061


👉 மாணவர்கள் எண்ணிக்கை 

4,47,203



👉 தேர்ச்சி பெற்றவர்கள் 

8,18,743 (91.55%)


👉 தேர்ச்சி பெற்ற மாணவியர்கள் எண்ணிக்கை 

4,22,591 (94.53%)


👉 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 

3,96,152 (88.58 %)


👉 மாணவர்களை விட 5.95 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 



👉 பள்ளிகள் வாரியா தேர்ச்சி சதவீதம் 


1. அரசு பள்ளிகள் 87.90%


2. அரசு உதவி பெரும் பள்ளிகள்  91.77%


3. தனியார் சுயநிதிப்பள்ளிகள் 97.43%


4. இருபாலர் பள்ளிகள் 91.93%


5. பெண்கள் பள்ளிகள் 93.80%


6. ஆண்கள் பள்ளிகள் 83.17%



பாட வாரியான தேர்ச்சி சதவீதம் 


1. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் 96.85%


2. ஆங்கிலம் 99.15%


3. கணிதம் 96.78%


4. அறிவியல் 96.72%


5. சமூக அறிவியல் 95.74%


சதவீதம் அடிப்படையில் ஆங்கில பாடத்தில் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 



100 சதவீதம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 


1. தமிழ் - 8 மாணவர்கள் 


2. ஆங்கிலம் - 415 மாணவர்கள் 


3. கணிதம் - 20691 மாணவர்கள் 


4. அறிவியல் - 5104 மாணவர்கள் 


5. சமூக அறிவியல் - 4428 மாணவர்கள் 



👉 தேர்வு எழுதிய மாற்று திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 13510

👉 தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 12491 மாணவர்கள் 



👉 தேர்வு எழுதிய சிறைவாசிகளின் எண்ணிக்கை 260

👉 தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 228



10 ஆம் வகுப்பு முதல் 10 இடங்களை பெற்ற மாவட்டங்கள் 

1. அரியலூர் 

2. சிவகங்கை 

3. ராமநாதபுரம் 

4. கன்யாகுமரி 

5. திருச்சி 

6. விருதுநகர் 

7. ஈரோடு 

8. பெரம்பலூர் 

9. தூத்துக்குடி 

10. விழுப்புரம் 


எப்போதுமே முதல் மூன்று இடங்களை பெரும் விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்  விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன 


👉 திருநெல்வேலி 16 இடத்திலும், தென்காசி 17 வது இடத்திலும் வந்துள்ளது 


👉 தலைநகர் சென்னை 30 வது இடத்தில்  உள்ளது 


👉 விழுப்புரம் மாவட்டம் 10 இடத்தில வந்து நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளது 



👉 சதவீத அடிப்படையில் 1 முதல் 6 சதவீதத்துக்குள் மட்டுமே மாவட்டங்கள் முன்னேறியோ அல்லது பின்தங்கியோ உள்ளது 



👉 மாநிலம் முழுவதுமாக பார்க்கும் பொழுது தேர்ச்சியில் மாணவர்கள் அதிகம் முன்னேறியுள்ளதை பார்க்க முடிகிறது 


👉தொடர்ந்து இதுபோல் மாணவர்கள் தேர்ச்சி பெறவும் அவர்கள் வாழ்வில் மேலும் பல வெற்றிகளை பெறவும் வாழ்த்துக்கள் கூறுவோம் 

































No comments:

Post a Comment