Campaign மூலம்
ஏப்ரலில் சேர்த்த
முதல் வகுப்பு மாணவர்களை
பள்ளியில் சேர்ப்பதற்கான வழிமுறை.
Emis Web
👇
Student click
👇
Student admission click
👇
தற்போது வலதுபுறம்
Campaign என்ற தலைப்பை click செய்ய வேண்டும்.
👇
நாம் சேர்த்த மாணவர்களின் பட்டியல் தெரியும்.
👇
எந்த மாணவரை நாம் சேர்க்க வேண்டுமோ அந்த மாணவர் பெயர் எதிரே admit என்ற கலத்தை click செய்ய வேண்டும்.
👇
இப்போது தோன்றும் page ல் மாணவர் பற்றிய details ஐ ஒவ்வொன்றாக பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.
👇
காணொளியில் இல்லாத மிக முக்கிய செய்தி.
👇
மாணவரை சேர்க்க admit கொடுத்தவுடன்
ஒரு page தோன்றும்.
👇
மேல்புறத்தில்
Has the student studied in any other institution in TAMILNADU? என்ற வாசகத்தின் கீழ்
Yes என்று கொடுத்து மாணவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
👇
அந்த மாணவர் வேறு பள்ளியில் படித்தால்
Already Emis number பதிவாகி இருக்கும்.
👇
அந்த பள்ளியிலிருந்து நாம்
முறைப்படி சேர்க்க வேண்டும்.
👇
இல்லையெனில் ஒரே மாணவருக்கு இரண்டு Emis number
பதிவாகிவிடும்.
மேற்கண்ட வழிமுறையை பின்பற்றும் முன்பு
அந்த மாணவர் ஏற்கனவே LKG,UKG
படித்துள்ளாரா என்று
சரிபார்த்தல் வேண்டும்.
No comments:
Post a Comment