Search This Blog

Friday 10 May 2024

8 ஆம் வகுப்பு NMMS ONLINE தேர்வுக்கான வாட்ஸ் அப் LINK



8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுதோறும் NMMS எனப்படும் உதவித்தொகைக்கான தேர்வு எழுதுவார்கள் 






இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு 48000 ரூபாய் மாணவர்களின் வங்கி கணக்கிற்கே வரவு வைக்கப்படும் 





இந்த தேர்வானது SAT மற்றும் MAT என இரு பகுதிகளாக நடத்தப்படும் 






SAT பகுதியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து அறிவியல், சமூக அறிவியல், கணக்கு பகுதிகளில் இருந்து 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும் 






MAT பகுதி என்பது மாணவர்களின் மன அறிவை சோதிக்கும் பகுதி இதில் இருந்து 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும் 







இந்த தேர்வுக்கான தொடர் பயிற்சி தென்காசி மாவட்டத்தை சார்ந்த அறிவியல் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களால் அளிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது 





தினமும் பாடவாரியாக ONLINE தேர்வு நடைபெற்று வருகிறது 






மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தினமும் நடைபெறும் தேர்வுக்கான லிங்க் பெறலாம் 





மேலும் தமிழகத்தின் தலை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியும் நடைபெறும் அதற்கான செய்தியும் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்படும் 






ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் கீழே உள்ள குழுக்களில் ஏதேனும் ஒரு குழுவில் தங்கள் மாணவர்கள் இணைந்து தேர்வுக்கான பயிற்சியை தினமும் பெறுவதற்கு வழிகாட்டி உதவி செய்யவும் 





NMMS பயிற்சி வாட்ஸ் அப் குழு 1

👇

CLICK HERE TO JOIN


NMMS பயிற்சி வாட்ஸ் அப் குழு 2

👇

CLICK HERE TO JOIN


NMMS பயிற்சி வாட்ஸ் அப் குழு 3

👇

CLICK HERE TO JOIN


NMMS பயிற்சி வாட்ஸ் அப் குழு 4

👇

CLICK HERE TO JOIN


NMMS பயிற்சி வாட்ஸ் அப் குழு 5

👇

CLICK HERE TO JOIN


மேலே உள்ள ஏதேனும் ஒரு குழுவில் மட்டும் இணைந்தால் போதுமானது 








No comments:

Post a Comment