Search This Blog

Saturday 25 May 2024

Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யும் முறை, PROMOTION செய்யும் முன், PROMOTION செய்யும் போது, PROMOTION செய்த பின்பு மற்றும் வேறுபள்ளியில் இருந்து புதிதாக சேர்ந்த மாணவர்கள் தொடர்பான EMIS பணிகள் செய்யும் வழிமுறைகள்

அனைத்து வகை 

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் அன்பான கவனத்திற்கு.



பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யவும்


Terminal Classes


👉 Primary school - 5 std


👉 Middle Schools - 8 Std


👉 High Schools - 10 std


👉 Higher Secondary schools - 10 and 12 std


Note: 

Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes EMIS 


Mark Entry, 

Noon-meal, 

Uniform, 

Cycle Entry, 

Textbook, etc) 

பதிவுகளை உரிய 

TNSED Schools App / EMIS-இல் 

மேற்கொண்ட பின்  

TC Generation & Promotion மேற்கொள்ளவும்.



👉 Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது  . 

(Students menu ➡️ Promotion) 




Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்



👉 குறிப்பு : 1

Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)




👉 குறிப்பு : 2

Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

(School ➡️ Class and Section).



👉 குறிப்பு : 3

Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 



குறிப்பு : 

Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் Discontinued என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.



Promotion work தொடர்பான வேலைகள் 


Point to be noted: 01

Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



👉 Primary School 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std  

1 std to 2 std.



👉 Middle School -  

7 to 8std, 

6 to 7 std, 

5 to 6 std, 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std 

1 std to 2 std.



👉 High School 

9 to 10 std, 

8 to 9 std,

7 to 8std, 

6 to 7 std, 

5 to 6 std, 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std a

1 std to 2 std.



👉 Higher secondary School 

11 to 12 std,  

9 to 10 std, 

8 to 9 std,

7 to 8std, 

6 to 7 std, 

5 to 6 std, 

4 to 5 std, 

3 to 4 std, 

2 to 3 std 

1 std to 2 std.



Note: 

Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.



Point to be noted : 02


வேறுபள்ளியில் UKG பயின்று நம் பள்ளிக்கு 1 ஆம் வகுப்பு சேரும் மாணவர்கள் 


UKG வேறு பள்ளியில் பயின்று promotion பணிக்கு முன் 1-ஆம் வகுப்பில் புதிதாக common pool - இருந்து Admit செய்த மாணவர்களின் பெயர் promotion திரையில் தோன்றுகிறது. 1-ஆம் வகுப்பில் இருந்து 2-ஆம் வகுப்பிற்கு promote செய்யும் போது அந்த மாணவர்களை தவறுதலாக promote செய்து விட கூடாது.



Steps to be Followed after Promotion Process


Promotion முடித்த பின் 


👉 Step 1

School ➡️ Class and Section 

பகுதியில் தேவையற்ற  

Class and Section 

ஏதேனும் மாணவர்கள் 

இல்லாமல் இருந்தால் 

Delete செய்ய வேண்டும்.



👉Step : 2

School ➡️ Class and Section 

பகுதியில் 

அனைத்து வகுப்பு 

மற்றும் பிரிவுகளுக்கும் 

Class Teacher, 

Medium and Group 

(Only for Higher secondary schools) 

சரியாக 

தேர்வு செய்யப்பட்டுள்ளதா 

என்பதை உறுதி செய்ய வேண்டும்

No comments:

Post a Comment