பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முழு பாடப்பகுதியையும் திருப்புதல் தேர்வாக கொடுப்பதை விட இரண்டு பாடங்கள் தனித்தனியாக மாதிரி தேர்வு நடத்தும் போது மாணவர்கள் மீண்டும் மீண்டும் அப்பாடங்களை ஆழமாக படிப்பதற்கு வாய்ப்புள்ளது
பல பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாடப்பகுதி, அரையாண்டுத்தேர்வு பாடப்பகுதி, முழுவாண்டுப்பாடப்பகுதி என மொத்தமாக கொடுப்பதால் மாணவர்கள் மாதிரி தேர்வு எழுத சிரமப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் சரிவர படிக்கமுடியாமலும் திணறுகின்றனர்
ஆனால் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் பாடப்பகுதியை சிறு சிறு பகுதிகளாக தேர்ந்தெடுத்து சிறு தேர்வுகள் நடத்தும் போது மாணவர்களுக்கு அது எளிதாக அமையும்
மாணவர்கள் ஏற்கனவே ஏதேனும் வினாக்கள் படிக்காமல் கடந்து வந்திருந்தால் இப்போது படிப்பதற்கு வாய்ப்பாக அமையும்
தேர்வுக்கான பாடங்கள்
1. அலகு 1 இயக்க விதிகள்
2. அலகு 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
வினாத்தயாரிப்பு
திருவாரூர் மாவட்ட அறிவியல் ஆசிரியர் குழு
தமிழ் வழி
வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
ஆங்கிலம் வழி
வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்